Heal Your Heart

Heal Your Heart Heal Your Heart ™ (EECP Heart Care Center) is a No Pain, No Surgery & No Hospitalization Therapy. What Is EECP?
(3)

Heal your Heart, a unit of Vaso-Meditech Private limited, is reputed organization of world-class doctors and professionals delivering pioneering solutions in EECP and cardiology. Our aim is to exceed expectations at every step and deliver personalized services in an environment of care, comfort and convenience. Devoted to simplicity and patient wellness, and have pioneered the roll out of the EECP

concept in India. Our organization is the brain child of Dr.Ramasamy, a qualified physician with a stellar reputation in cardiac care and renowned expert in EECP, of world-wide fame. Having gained exposure to systems and worked hands on extensively in the USA, he brings focus and direction to operations. Our facility and concepts have been adopted nationwide in both private and public hospitals. Our experienced staff and distinguished facilities, coupled with a safe environment of professional care have made us the brand and institution of choice for the non-invasive cardiology EECP procedures. Welcome to a world where technology meets quality practice and legacy meets compassion…welcome to Heal Your Heart. ECP, an acronym for Enhanced External Counterpulsation, is a completely safe, non-pharmaceutical, non-invasive outpatient treatment for relieving and eliminating angina. EECP is painless, carries no risk and has no adverse side effects....

Read more: http://www.healurheart.com/what-is-eecp.php

27/03/2026

EECP சிகிச்சை, இதய செயலிழப்பு உள்ளவர்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவக்கூடிய ஒரு ஆதரவு முறையாக பார்க்கப்படுகிறது. சரியான மதிப்பீடு மற்றும் மருத்துவ ஆலோசனையுடன், சிலருக்கு இது அறிகுறிகளை குறைக்கவும் தினசரி செயல்பாடுகளை எளிதாக்கவும் உதவலாம்.
இப்போது திருநெல்வேலியில் எங்கள் EECP சிகிச்சை மையம் செயல்பாட்டில் உள்ளது—வந்து பயன்பெறுங்கள்.
Address: 9L, Madurai Road, Thilak Nagar,
Tirunelveli – 627 001,
Contact : 96770 06351

25/03/2026

இந்த வீடியோவில், எங்கள் Heal Your Heart மையத்தில் சிகிச்சை பெற்ற ஒருவர்,
Bypass சொல்லப்பட்ட நிலையிலிருந்து
EECP சிகிச்சையின் மூலம்
மீண்டும் முன்புபோல் வாழ்க்கைக்கு திரும்பிய அனுபவத்தை பகிர்கிறார்.

EECP என்பது அறுவை சிகிச்சை இல்லாமல்
இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சை முறையாகும்.

👉 மேலும் தகவலுக்கு:
📞 90030 70065 / 90030 70064




24/03/2026

EECP சிகிச்சை பொதுவாக பாதுகாப்பான, அறுவை சிகிச்சையற்ற முறையாகும் மற்றும் மருத்துவர் கண்காணிப்பில் வழங்கப்படுகிறது. சரியான தேர்வு மற்றும் வழிகாட்டுதலுடன், இது பலருக்கு நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படும் சிகிச்சையாகும்.
இப்போது திருநெல்வேலியில் எங்கள் EECP சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது—வந்து பயன்பெறுங்கள்.

வலி இல்லை! அறுவை சிகிச்சை இல்லை!!மருத்துவமனையில் தங்க தேவையில்லை!!! 🫀EECP சிகிச்சை மூலம்இயற்கையாக உங்கள் இதய ஆரோக்கியத்த...
23/03/2026

வலி இல்லை! அறுவை சிகிச்சை இல்லை!!
மருத்துவமனையில் தங்க தேவையில்லை!!! 🫀
EECP சிகிச்சை மூலம்
இயற்கையாக உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
Bypass அல்லது Angioplasty இல்லாமல்
பாதுகாப்பான தீர்வு தேடுகிறீர்களா?
👉 இன்று தொடர்பு கொள்ளுங்கள்
📞 90030 70065 / 64

Eid Mubarak 🌙✨This Eid, may your heart be filled with peace, your days with strength, and your life with good health.Bec...
21/03/2026

Eid Mubarak 🌙✨

This Eid, may your heart be filled with peace, your days with strength, and your life with good health.
Because every heartbeat matters. ❤️

20/03/2026

EECP சிகிச்சையில், கால்களில் சிறப்பு கஃப்கள் பொருத்தப்பட்டு இதயத் துடிப்புடன் ஒத்திசைவாக அழுத்தம் அளிக்கப்படுகிறது, இதனால் இரத்த ஓட்டம் சீராக மேம்படுகிறது. இது இதயத்திற்கு ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை அதிகப்படுத்தி, மார்வலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

இப்போது திருநெல்வேலியில் எங்கள் EECP சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது—வந்து பயன்பெறுங்கள்.

18/03/2026

EECP சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும்போது, பொதுவாக கடுமையான உணவு கட்டுப்பாடு அவசியம் இல்லை. ஆனால் உடல் ஆரோக்கியத்தையும் இதய ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்த மிதமான, சத்தான உணவுகளைப் பின்பற்றுவது நல்லது. அதிக கொழுப்பு, உப்பு மற்றும் பரிமாறாத உணவுகளை தவிர்த்து, சரியான நீர் உட்கொள்ளுதல் EECP சிகிச்சையின் பயன்களை அதிகரிக்க உதவும்.

17/03/2026

ரத்தக்குழாய் அடைப்பு எங்கு ஏற்படுகிறது என்பதன்படி உடலில் தீவிர விளைவுகள் ஏற்படும். இதயத்தில் ஏற்பட்டால் மாரடைப்பாகவும், மூலையில் ஏற்பட்டால் stroke ஆக மாறும்.

EECP சிகிச்சை அறுவை சிகிச்சை இல்லாமல் இந்த ரத்தக்குழாய் அடைப்பை நிவர்த்தி செய்யும். மேலும் விவரங்களுக்கு 'Heal Your Heart' மருத்துவமனையை அணுகுங்கள்.

13/03/2026

ஸ்டெண்ட் அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதே முக்கிய நோக்கம். ஆனால் அதே நோக்கத்தை, அறுவை சிகிச்சை இல்லாமல் செய்ய உதவும் ஒரு சிகிச்சை முறையாக EECP இருக்கிறது.

அது எப்படி செய்யப்படுகிறது என்பதை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள்.

12/03/2026

இப்போது இதய நோய்களுக்கு ஸ்டெண்ட், பைபாஸ் போன்ற பல அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன. ஆனால் எல்லா நோயாளிகளுக்கும் அறுவை சிகிச்சை தேவைப்படுவதில்லை. சிலருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இயல்பான நிலைக்கு கொண்டுசெல்ல இந்த EECP சிகிச்சை உதவும்.

இதய பிரச்சனைகளில் EECP எவ்வளவு அவசியம், எப்போது இது உதவும் என்பதை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள்.

This Women’s Day, we celebrate the strength, resilience, and courage that women bring to every role they play. At Heal Y...
08/03/2026

This Women’s Day, we celebrate the strength, resilience, and courage that women bring to every role they play. At Heal Your Heart, we believe strong hearts build stronger lives—today and every day.

05/03/2026

நமக்கு மூன்று இதயங்கள் இருக்கிறது என்று தெரியுமா?
முக்கிய இதயம், கணுக்கால் தசைகள் மற்றும் இரத்தக் குழாய்கள் — இவை அனைத்தும் சேர்ந்து நம் உயிரையும் இயக்கத்தையும் பாதுகாக்கின்றன.

ஒவ்வொரு இதயமும் முக்கியம்; அவற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எளிய வழிகளை அறிய ‘Heal Your Heart’ ஐ பார்க்கவும்.

Address

Heal Your Heart No. 357, Second Floor, ECR Road, Sri Kapaleeswarar Nagar, Neelankarai
Chennai
600115

Opening Hours

Monday 9:30am - 6:30pm
Tuesday 9:30am - 6:30pm
Wednesday 9:30am - 6:30pm
Thursday 9:30am - 6:30pm
Friday 9:30am - 6:30pm
Saturday 9am - 5pm

Telephone

+919003070065

Alerts

Be the first to know and let us send you an email when Heal Your Heart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Heal Your Heart:

Share

Category