
14/11/2023
பொதுவாக வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய்க் குளியல் எடுப்பது சிறந்தது. ஆனால், காலமாற்றத்தால் எண்ணெய் தேய்த்துக்குளிக்கும் பழக்கமே கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. அதிலும் தீபாவளிக்குத் தீபாவளி மட்டுமே நம்மில் பலர் எண்ணெய்க் குளியல் எடுக்கிறோம். தீபாவளி பண்டிகை முன்பணிக்காலமான ஐப்பசி மாதத்தில் வருகிறது. இந்த காலங்களில் உடலில் உள்ள பித்தம் மற்றும் வாதத்தின் தாக்கம் அதிகம் உள்ளது, எனவே அதை குறைக்கவேஇனிப்பான உணவுகளை உட்கொள்வதும் மற்றும் எண்ணெய்குளியலும் அறிவுறுத்தப்படுகிறது....
பொதுவாக வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், ப....