02/08/2022
GST on Rice:
1.People can buy the non packed and non branded rice upto 25 kg for which no GST.
2.If people buy branded and packed rice which less than 25 kg for which people need to pay 5% .
3.people can buy rice more than 25 kg without any GST even though packed and branded rice.
அரிசி மீதான சரக்கு மற்றும் சேவை வரி (GST).
1.25 kg உட்பட்ட பேக்கிங் செய்யப்படாத மற்றும் பிராண்டட் அல்லாத அரிசியை எந்தவித ஜிஎஸ்டியும் இல்லாமல் வாங்கலாம்.
2. 25 kg உட்பட்ட பேக்கிங்(packed) செய்யப்பட்ட மற்றும் பிராண்டட்(branded) அரிசியை வாங்கும் போது அதற்கு 5% வரி செலுத்த வேண்டும்.
3. 25 Kg மேற்பட்ட அரிசி வாங்கும் போது அதற்கு எந்தவித ஜி எஸ் டி வரியும் செலுத்த தேவையில்லை அது பேக்கிங் செய்யப்பட்டாலும் அல்லது பிராண்டட் ஆக இருந்தாலும் சரி.