அருட்பெரும் சோதி மருத்துவ மையம்

  • Home
  • India
  • Chidambaram
  • அருட்பெரும் சோதி மருத்துவ மையம்

அருட்பெரும் சோதி மருத்துவ மையம் சுகசாலை சுகவாழ்வு வழிகாட்டும் இடம் சுகசாலை இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

"ஒரு நோயாளியை குனபடுத்த ஆயிரம் வேள்விகள் செய்வதற்கு சமம் " என்ற முதுமொழி ஏற்ப்ப எனது பயணம் துடங்கி உள்ளன்.1998 தொடக்கி எனது பயணம் சுவடுகள் இங்கு ஆவண படுத்தியுள்ளன். தங்களின் சுகவாழ்விற்கு வழிகாட்டுதலாய் அமையும். என நம்புகிறேன். "தனிமனித ஒழுக்கம் தேசத்திற்கு செய்யும் மாபெரும் தொண்டு ஆகும்" என்பதை நினைவில் கொண்டு வாழ முற்படுவீர்!
மனிதனாக பிறந்தவர்கள் நிறைவான வாழ்க்கை வாழவேண்டுமானால் அது நோயின்றி வாழ

்வவேத ஆகும். "மிதூண் விரும்பேல்" என இரத்தின சுருக்கமாக வெகு காலத்திற்கு முன்பே நம் தமிழ் காலத்தாய் அவ்வை பிராட்டியார் கூறி உள்ளார். உணவை அதிகமாக உண்ணக்கூடாது என்பது இதன் பொருள். இதையே தமிழ்மறை நாயகன் திருவள்ளுவர். "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் "

என்று சற்று விளக்கமாக கூறி உள்ளார்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நம் சித்தர் பெருமக்கள் மனித குலம். "கருவில் தொடங்கி மரணமிலா பெருவாழ்வு" வரை வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் நோயின்றி வாழ வழி கட்டயுள்ளர்கள். வினைவழி நோயின்றி நலமுடன் வாழவும் பல ஆயிரம் வழிகள் காட்டயுள்ளர்கள்.மனிதகுலம் நோயின்றி நலமுடன் வாழ்வதே சித்தர்களின் உயரிய நோக்கம் ஆகும்.
பஞ்சமூலகங்களால் ஆன இவ்வுடலுக்கு காலத்தின் சுழற்சியால் நோய்கள் வரலாம் அறிவின் முயற்சியால் அதனை வென்று நலமுடன் வாழ வழிகாட்டுவதே எமது பணி. மனம், வாக்கு, சொல், செயல் இந்நான்கில் அன்பினை ஆதாரமாக கொண்டு செயல் புரிவீர்! நலமுடன் வாழ்வீர்!

Address

Chidambaram

Alerts

Be the first to know and let us send you an email when அருட்பெரும் சோதி மருத்துவ மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share