
22/07/2025
இன்ஷா அல்லாஹ்...!!
எதிர்வரும் வெள்ளிக்கிழமை 25-07-2025 அன்று நமது ஊர் லால்பேட்டை நூர் மஹாலில்....
*❤️இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்❤️*
(முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி-பதில் நிகழ்ச்சி)
நேரம் : மாலை 6 மணியளவில்
பெண்களுக்கும் தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
*🔥அல்லாஹ்வின் மார்க்கத்தை அழகாய் அறிந்து கொள்ள அணிதிரண்டு வாரீர்..!!🔥*