30/04/2025
படித்ததில் பிடித்தது பகிர்கிறேன்:-
ரத்தத்தில் உள்ள pH அளவிற்கு எலும்பு மூட்டு வலிக்கும் உள்ள தொடர்பு என்ன ?
மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் .
இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ).
ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .
நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது,
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான பானங்கள் அமிலத்தன்மை உடையவை அதனால் pHஅளவு மாறுபடுகிறது.
குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும். அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும்.
இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.
இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மாற்ற முயலும்.
இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே
எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.
எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.
உத்தேசமாக ஆய்வு செய்தால் pH அளவு
ஆனது கீழ்கண்ட பொருட்களில்
குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.
R.O.WATER - 5 - 6 pH அளவு.
காபி - 4.5 - 5.5 pH அளவு.
மண்பானை நீர் - 7- 8 pH அளவு.
R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி. தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.நாம் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .
இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.
விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள்.
அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள்.
பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள்.
இந்த வலையை விட்டு நாம் வெளியில் வந்தால் மட்டுமே நமக்கு நோய் குணமாகும்.
அதனால் நமது இரத்தத்தில் pH அளவு குறையாமலும், மூட்டு வலியை குணமாக்கவும் இயற்கையாக மண்பானை குடிநீரை பயன்படுத்துவோம்
Thank you for trusting "Dr Mythili's Corner ".
I personally received so many questions regarding water quality assessment. One among like-
"Whether RO Water in earthenware/Copper vessel storage water better instead of as such????"
Since i don't have idea about your individual ground table water /Metro water, i suggest to use the following Analyzer:
https://www.amazon.in/ACU-CHECK-Measuring-0-9999ppm-Aquariums-Hydroponics/dp/B0C3XMTBWT/ref=asc_df_B0C3XMTBWT?mcid=89fd05c9951f394981c93533f0d22f57&tag=googleshopmob-21&linkCode=df0&hvadid=709883512075&hvpos=&hvnetw=g&hvrand=10731951884421374260&hvpone=&hvptwo=&hvqmt=&hvdev=m&hvdvcmdl=&hvlocint=&hvlocphy=9217369&hvtargid=pla-2196198582619&psc=1&gad_source=1
👆👆I recommend this TDS Meter to check your water quality
(Disclaimer - my husband only taught me about this, since this brand is used in his office, he knows the precision of the meter. No intention of promoting the company instead or it's not a paid promotion. Shared with public interest alone, having concern for my patients !!!!! )
📍📍📍Fact's about Total dissolved solids (TDS) meter :
Tap Water Quality:
TDS meters can help assess tap water quality and determine if a water filter is necessary.
Water Quality Assessment:
TDS meters help determine the overall water quality, especially when assessing drinking water.
Hard Water Assessment:
High TDS can indicate hard water, which can affect pipes and appliances.
Filtering Efficiency:
They can be used to check the output of water filters and purifiers to determine when they need to be replaced.
For drinking water, a TDS (Total Dissolved Solids) level between *50 and 150 ppm (parts per million)* is considered ideal. This range is generally acceptable for both taste and health, containing a good balance of essential minerals. Some sources suggest a slightly wider range of *100-300 ppm* as acceptable.
Ideal: 50-150 ppm is considered excellent for drinking water, providing a good balance of minerals.
Acceptable: 150-250 ppm is also considered acceptable, especially for individuals with cardiovascular health concerns.
Fair: 250-300 ppm may be considered fair, but higher levels may affect taste.
Poor: 300-500 ppm is not ideal and may require treatment before consumption.
Unsafe: Above 500 ppm may contain excessive salts or contaminants and should be treated.
Low TDS: Water with TDS below 50 ppm may lack essential minerals and may not taste as good.