Sarang Semut

Sarang Semut Sarang Semut - Nature has gifted helps to cure various heart diseases, controls, diabetes, & it can be treated as an alternative treatment for cancer, tumors.

holistic touch of the this plant is having huge health benefits.

21/12/2021
04/08/2020

மனிதனிடம் நோய் பரவி கொண்டே இருக்கிறது . மருந்து என்ற பேரில் மருத்துவமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது .

ஆனால் எதற்கும் நோய் குறைந்த பாடில்லை .

சரங் செமுத் இயற்கை மூலிகையால் ஆனது இதனை உட்கொள்வதன் மூலம் சக்கரை நோய் கட்டுப்பாட்டில் உள்ளது என்று பயன்படுத்தியவர்கள் பலர் தெரிவித்துள்ளர் உள்ளனர்.

இனி மற்ற மருந்துகளை விட்டு தள்ளுங்கள் சரங் செமுத் மூலம் உடனடியாக குணமடைந்திடுங்கள்..

மேலும் விவரங்களுக்கு 8220226867

01/08/2020

இப்போது இருக்ககூடிய உலகத்தில் எதை செய்தாலும் வரும் நோய்யை தடுக்க முடியவில்லை பிறந்த குழந்தை முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் இல்லாமல் இதய நோய்களும் கேன்சர் என்ற கொடிய நோயும் வருகிறது,

சிலர் தான் செய்வது அறியாது தனக்கான நோய்யை தானே தேடிகொள்வது இல்லாமல் அடுத்துவருக்கும் விளைவை ஏற்ப்படுத்துகின்றனர் .

அப்போது சிந்திக்காமல் செய்துவிட்டிரா இனி சரியானதையே தேர்வு செய்வோம்.

நமது சரக்கு சமூத் இயற்கை மூலிகையால் உருவாக்கப்பட்ட மருந்துகள் இதுபோன்ற கேன்சர் என்ற நோய்யில் இருந்து முழு தீர்வு அளிக்கிறது

மேலும் விவரங்களுக்கு 8220226867

24/07/2020









வரும் முன் காப்பது ஒரு சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை. கேன்சர், ஹார்ட் அட்டாக் போன்ற உயிரை பறிக்கும் கொடிய நோய்களிலிரு...
07/07/2020

வரும் முன் காப்பது ஒரு சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை. கேன்சர், ஹார்ட் அட்டாக் போன்ற உயிரை பறிக்கும் கொடிய நோய்களிலிருந்து மனிதன் இன்னும் தன்னை முழுமையாக காப்பாற்றி கொள்ளாமல் போராடிக்கொண்டிருக்கிறான். புற்று நோய், இதய நோய்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, மன உளைச்சல் என்று ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி மருத்துவமனைகளுக்கு சென்று அதிகப்படியான பணத்தை செலவு செய்து கொண்டிருக்கிறான்.

சரங் செமுத் - ஒரு இயற்கையான அற்புத மருந்து. மேலே குறிபிட்ட அத்தனை பிரச்சனைகளுக்கும் இந்த சரங் செமுத்தில் குறிப்பிடத்தக்க பயன்கள் உண்டு.

இது குறித்த மேலும் விவரங்களுக்கு 82202 26867 என்கிற எண்ணிற்கு வாட்ஸாப் / கால் செய்யவும்









01/07/2020

இப்போது இருக்ககூடிய பள்ளி மாணவர்கள் முதல், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் என அனைவரும் எதற்கெடுத்தாலும் டென்சன்,ஸ்டிரஸ் என்று சொல்லுகிறார்கள். இதனால் இவர்களின் தூக்கமும், மன நிம்மதியும் பாதிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால் நமது நவீன வாழ்க்கை முறையும், மணிக்கணக்கில் தொடர்ந்து வேலை செய்வதும். இதனால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது. இவர்கள் தொலைத்த தூக்கத்தை எல்லாம் மருத்துவமனையின் மருந்துகளை நாடி தேடி செல்கின்றர் அந்த நேரத்திற்கு அது போதுமானதாக இருந்தாலும் கூட பல விளைவுகளை ஏற்படுத்துவதாகவே அமைகிறது சிலர் இயற்கை மருத்துவமே சரி என்று முடிவெடுத்தாலும் சரியான இடத்தை தேர்வு செய்யாமல் அதிகபடியான கெமிக்கல் கலந்த நாட்டு மருந்து என்றப் பேரில் வரக்கூடிய மருந்துக்களை உட்கொண்டு மேலும் பின் விளைவுகள் என்கிற பெயரில் பல நோய்களையும் வாங்கி கொண்டு இருக்கின்றனர்.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு நம் சரங் செமுத். இயற்கையான, பக்க விளைவுகள் இல்லாத மருந்து.தூக்கமின்மை, உடல்சோர்வு, சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், கேன்சர் போன்ற அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். இது மருத்துவர்களால் முறையாக பரிந்துரைக்கப்படும் இயற்கையான மருந்து ஆகும்

இது குறித்தான விவரங்களுக்கு 82202 26867

26/06/2020
26/06/2020
26/06/2020
சரங் செமுத்  - கேன்சருக்கு  ஒரு அற்புதமான பக்க விளைவுகள் இல்லா இயற்கை மருந்து கேன்சர் - ஒரு உயிர் கொல்லி நோய்.  நம் உடல்...
26/06/2020

சரங் செமுத் - கேன்சருக்கு ஒரு அற்புதமான பக்க விளைவுகள் இல்லா இயற்கை மருந்து

கேன்சர் - ஒரு உயிர் கொல்லி நோய். நம் உடல் உறுப்புக்களில் எந்த பகுதியைவேண்டுமானாலும் தாக்கும் இந்த கேன்சர் கிருமிகள், மிக குறிகிய காலத்திலேயே பல்கி பெருகி நம்மை மரணம் வரை கொண்டு செல்லும். ஒருவருக்கு கேன்சர் வந்துவிட்ட பிறகு அவரால் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிக அதிகமான அழுத்தத்திற்கு உள்ளாகிறார். இந்த கேன்சர் என்று சொல்லப்படும் புற்று நோய்க்கு வலிமிகுந்த, அதிகம் செலவு பிடிக்கும் சிகிச்சைகளே இருக்கின்றன. ஒரு முறை உடலின் ஒரு பகுதியில் இருந்து அழிக்கப்பட்ட கேன்சர் கிருமிகள் உடலின் மற்ற பாகங்களை மீண்டும் தாக்காது என்பதற்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை.

கேன்சர் கிருமிகளின் பரவலை தடுக்கவும், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கேன்சர் போன்ற உயிரை குடிக்கும் எந்த கிருமிகளின் தாக்குதலில் இருந்து நம் உடலை பாதுகாத்து கொள்ளவும் இயற்கை நமக்கு அளித்த அற்புத கொடை தான் இந்த சரங் செமுத். இது ஒரு மிக சிறப்பான ஆயுர்வேத மருந்து. எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி நம்மை கேன்சர் போன்ற கொடிய நோய்களில் இருந்து காக்கும்.

பல உலக நாடுகளில் மக்கள் இப்போது மிக மிக அதிக அளவில் இந்த சரங் செமுத் ஆயுர்வேத மருந்தை உபயோகிக்கிறார்கள்.

அதிக விவரங்களை பெற நீங்கள் 82202 26867 எண்ணிற்கு அழையுங்கள்

சரங் செமுத் - ஒரு அற்புதமான இயற்க்கை அளிக்கும் பக்க விளைவுகள் இல்லாத மருந்து


வயது ஆனாலே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு சேருதல் என்று பல வியாதிகளும், குறைபாடுகளும் பெரும்பாலானவர்களுக்கு...
26/06/2020

வயது ஆனாலே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு சேருதல் என்று பல வியாதிகளும், குறைபாடுகளும் பெரும்பாலானவர்களுக்கு வர ஆரமிக்கும். அதிலும் குறிப்பாக 35 வயதை கடந்தவர்களுக்கு இந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று மருத்துவ துறையால் சொல்லப்படுகிறது.

நம் உடலிலுக்கு வரும் மிக பெரிய உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய கேன்சர், இதய நோய்கள், சிறுநீரகம் செயலிழப்பு, பக்கவாதம் போன்றவைகளுக்கு இந்த சக்கரை நோயும், ரத்த அழுத்த பிரச்சனையும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

சரங் செமுத் - ஒரு இயற்கை அளிக்கின்ற ஆயுர்வேத மருந்து. எந்த விட பக்க விளைவுகளும் இன்றி நம் உடலை காக்கும் மிக சிறப்பான ஆயுர்வேத மருந்து.

அதிக விவரங்களை பெற நீங்கள் 82202 26867 எண்ணிற்கு அழையுங்கள்

சரங் செமுத் - ஒரு அற்புதமான இயற்க்கை அளிக்கும் பக்க விளைவுகள் இல்லாத மருந்து


Address

16, Devanga High School Road
Coimbatore
641002

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm

Telephone

+918220226867

Alerts

Be the first to know and let us send you an email when Sarang Semut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sarang Semut:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram