🩸 *#செங்குருதிக்கும் #சேவை #உண்டு* 🩸
```#உள்ளத்தில் #மனிதனாய் இருப்பதை விட```
*#உதிரம் தந்து #உயிர் காத்திடுவோம்…*
#சேவை #தலைமகனாய் #உங்கள் #செங்குருதியை #தானமாக தந்திட #வாரீர். #உடலைக் கொண்டு #உழைத்திட முடியும், ஆனால் #உதிரம் தந்தால் #உயிர் #காத்திட முடியும் .....
#உயிர் உள்ள வரை
#உதிரம் #தந்திடுவோம் ....
#உயிர் #பிரிந்த பின்பு
#உடலை தந்திடுவோம் #உறவுகளுக்கு #தானமாக !
#மாவட்டம் :- #திருப்பூர்
#தொடர்புக்கு :-
+919843898648
#ச_ஜெயவேல் ………
மருத்துவம் மற்றும் பண உதவி தேவை படுகிறது போல் தோன்றுகிறது விபரம் தேரிந்தால் அழைத்து பேசுங்கள்.... அந்த கூகுள் பெ என்னை நான் தொடர்பு கொண்ட போது எனக்கு தொடர்பு கிடைக்கவில்லை ....... 🙏🏼
NIPRO SYRINGES AVAILABLE @ BEST PRICE +919843898648
ச. செந்தாமரை
நேற்றைய தினம் என் அனையின் பிறந்த நாள் மகிழ்ச்சி உடன் முடிந்தது 😁😁😁
Medicallifecaretngmail.com
நீ இம்மண்ணில் வீல்வதற்காக பிறக்கவில்லை மற்றவர்களை வாழ வைப்பதற்காக பிறந்துள்ளாய் ஆகையால் இனி ஒரு காலமும் இம்மண்ணில் நீ புதைக்கப் படமாட்டாய் விதைக்கப்பட்டு கொண்டே இருப்பாய் அண்ணா, ```உயர்திரு மாதேஸ்வரன் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்``` *MEDICAL LIFE CARE CHARITABLE TRUST* குழு சார்பாக நான் சிரம் தாழ்த்தி தலைவணங்குகிறேன்* 🙏🏼
S. JAYAVEL
+919843898648
TIRUPUR (Dt)
TAMILNADU
medicallifecaretn@gmail.com
திருப்பூர் மாவட்டத்தின் புதிய முயற்சி #அவசர #ஊர்தி #AMBULANCE தேவை எனில் எங்களை தொடர்பு கொள்ளவும் உங்களுக்கு சேவை மனப்பான்மையுடன் சேவை கட்டணத்தில் உதவி செய்ய நாங்கள் காத்துக் கொண்டு உள்ளோம் :- +919843898648
medicallifecaretn@gmail.com
*போன வருடம் இதே நாள்* ```கொரானா விழிப்புணர்வுக்கான பதிவு``` *Dr, J, PRABURAM SIR*
வீட்டை விட்டு வெளியே வருவோம் ....அவர் அவர் வேலையை செய்வோம்...ஆனால் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டோம் என்ற மெத்தனம் வேண்டாம் !!
திரு. Dr. ஜெ, பிரபுராம்
நுரையீரல் சிறப்பு மருத்துவர்,
TMF மருத்துவமனை, திருப்பூர்
medicallifecaretn@gmail.com
```18-05-2021```
*1 - சாதம்*
```2 - சிக்கன் குழம்பு```
*3 - சிக்கன் கிரேவி*
```4 - சிக்கன் சில்லி```
*5 - முட்டை*
```6 - 2 வகை பொறியல்```
*7 - ரசம்*
```8 - மோர்```
*9 - பருப்பு குழம்பு*
```10 - பாயசம்```
*11 - வடை* ஆகிய உணவுகள் இன்று முழுமையாக அக்குழந்தைகளுக்கு கிடைத்துவிட்டது, உதவிய அனைத்து நல்உள்ளங்களும் மிக்க மனமார்ந்த சிரம் தாழ்ந்த நன்றிகள் …………… 🙏🏼
Mahatma Gandhi Orphanage
Amaravathipalayam
Kovilvazhi to Perunthozhuvu Road
Tirupur
*MEDICAL LIFE CARE CHARITABLE TRUST*
S. JAYAVEL
TIRUPUR
+919843898648
Special thanks to my lovely wife
இன்றைய பொழுதின் துவக்கம் *மிகச்சிறப்பு*
25 குழந்தைகளுக்கு இன்று ஒரு நாள் சாபாட்டின் தேவைக்கான உதவியை நமது *TMF* மருத்துவமணையின் மூலம் இன்று என்னால் முழுமையாக செய்து தர முடிந்தது ………… 🙏🏼
*அனைத்தும் நன்மைக்கே ……… 🙏🏼*
```வாழ்வோம் வளமுடன் ……… 🙏🏼```
*வாழ்த்தட்டும் தலைமுறை ………🙏🏼*
Medicallifecaretn@gmail.com
இம் மண்ணில் தோன்றி விருட்சமாய் வளர்ந்து தனக்கென என்று விட்டுச் செல்லாமல்.
அடுத்த தலைமுறை வாழ வேண்டும் என நினைத்தவன் நீ,
ஆகையால் உனக்கு மரணம் என்பது எப்பொழுதும் கிடையாது.
நான் மட்டுமல்ல என் மகனின் மகனோ அல்லது மகளோ வளர்ந்து அவர்களின் இறப்பு வரை நீ பூமியில் சுவாசமாய் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பாய் ஐயா !
S. JAYAVEL +919843898648
1 :- தமிழ்நாடு இளைஞர் கட்சி
#திரு. #சகாயம் #ஐயா
2 :- நாம் தமிழர் கட்சி
#திரு. #சீமான் அண்ணன்
3 :- மக்கள் நீதி மய்யம்
#திரு. #கமல்ஹாசன் ஐயா
இவர்களின் கூட்டணியில் ஆட்சி அமைத்தால் நிச்சயமாக #தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் நிகழும் என நான் நம்புகிறேன் …………………
9843898648
அந்த மனம் தான் கடவுள்...
"அனைத்து உயிரினங்களிலும் உறைபவனாக இறைவனை உணர்ந்து, அனைத்தையும் ஒன்றென உணர்பவன் அர்ப்பணிப்பாளன் ஆவான் {யோகியாவன்}. அவன் எத்தகு வாழ்வு முறையை நோற்றாலும், அவன் இறைவனிலேயே வாழ்கிறான்."
பகவத் கீதை 6:31