23/07/2019
முருங்கை விதை எண்ணெய்
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நன்கு முதிர்ந்த காய்களில் இருந்து, விதைகளை தனியாகப் பிரித்தெடுத்து, எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
முருங்கை எண்ணெய், மட்கும் தன்மையற்றதாக இருப்பதால், நீண்ட நாட்களுக்கு தரம் குறையாமல், சேமித்து வைக்க முடியும்.
ஆலிவ் எண்ணெயைவிட, தனது தனிப்பட்ட சிறப்பு குணநலன்களால், பொது பயன்பாட்டில் முத்திரை பதிக்கிறது முருங்கை விதை எண்ணெய். அதிக வெப்பநிலையிலும் இதன் தன்மை மாறாமல் இருக்கும்.
உடல்நலத்துக்கு உகந்த ஒலியிக் அமிலம், வைட்டமின் ஈ அடங்கியுள்ளது.
சரும பாதுகாப்புக்கு சிறந்தது.
(நன்றாக பரவும் தன்மையுடையால் 5 முதல் 6 துளிகளே போதுமானது)
தேவையான அளவு எண்ணெய் எடுத்து, படுக்கைக்கு செல்லும் முன் முகத்தை நன்றாக கழுவிட்டு, எண்ணெயை தடவவும்.
கூந்தலிலுக்கும் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்..
பயன்கள்
1. தோல் சுருங்குவதை தடுக்கிறது
2. முகத்திற்கு பொலிவைக் கூட்டுகிறது
3. ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கிறது.
4. கரும்புள்ளிகளை போக்குகிறது.
5. கூந்தல் அடர்த்தியாக வளர உதவுகிறது
6. இளநரைகளை போக்குகிறது
7. முடி கொட்டுதலை தடுக்கிறது
To order Please whatsapp - 91 9894246446 or +91 99423 22222
Benefits for Skin:
1. Anti-aging oil
2.
3. , heads and spots
4. , and
Moringa Oil Benefits for Hair
5. scalp
6. hair
7. and split ends
Moringa Oil Benefits for Health
8. C
9. Supplies
10. Induces
11. Protects bones, soothes nervous system
For more information please visit our page
To order Please whatsapp - 91 9894246446 or +91 99423 22222
அனைத்து விதமான மூலிகைகள் நாட்டு மருந்துகள் ,இயற்கையான பொருட்களை ஆன்லைன்ல வாங்க
Country Drug Store-ஆன்லைன் நாட்டு மருந்து கடை
To Order whatsapp or call us on : +91 9894246446 or +91 99423 22222
#மூலிகைபொருள்கள் #மூலிகை #ஆன்லைன்நாட்டுமருந்துகடை #நாட்டுமருந்துகடை