09/11/2025
# # #09/11/2025 -இன்று கோவை தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்ற. முப்பெரும் விழாவில் மனிதம் நிறைந்த மருத்துவ சேவையை பாராட்டும் # #வாழ்நாள் #சாதனையாளர் விருது # # பெற்ற மகிழ்ச்சியான தருணம். # # #
வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.
சிறப்பான முப்பெரும் விழாவை ஏற்பாடு செய்த
Talk, கோவை சாரதி பத்திரிக்கை,ஊடக நண்பர்கள்,மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் மனதார பாராட்டுகிறேன். 💐💐💐💐