Sre Iswarrya Hospital

Sre Iswarrya Hospital We at Sre Iswarrya Hospital provide high-quality, personalized, and compassionate care.

Republic Day marks the strength of our Constitution and the values that define our nation.Today, we honour the spirit of...
26/01/2026

Republic Day marks the strength of our Constitution and the values that define our nation.
Today, we honour the spirit of unity, responsibility, and respect that holds India together.
Happy Republic Day

24/01/2026

சர்க்கரை நோயாளிகளில் கால் தொடர்பான பிரச்சனைகள் ஆரம்பத்தில் மிக மெதுவாகத் தோன்றும். அந்த ஆரம்ப அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்தால், Diabetic Foot போன்ற கடுமையான நிலைகளைத் தவிர்க்க முடியும்.
இதுபோன்ற சந்தேகங்கள் இருந்தால், Sre Iswarrya Hospital-ல் மருத்துவரின் ஆலோசனையை தாமதமின்றி பெறுவது பாதுகாப்பானது.

தைராய்டு என்பது உடலின் மெட்டபாலிசம், எடை மாற்றங்கள், மனநிலை மற்றும் சக்தி நிலைகளை நேரடியாக கட்டுப்படுத்தும் முக்கிய சுரப...
21/01/2026

தைராய்டு என்பது உடலின் மெட்டபாலிசம், எடை மாற்றங்கள், மனநிலை மற்றும் சக்தி நிலைகளை நேரடியாக கட்டுப்படுத்தும் முக்கிய சுரப்பி.
அதில் ஏற்படும் மாற்றங்கள் பல நேரங்களில் ஆரம்பத்தில் கவனிக்கப்படாமல் போகலாம்.

தைராய்டு தொடர்பான அறிகுறிகளை சரியான நேரத்தில் புரிந்து கொண்டு, முறையான பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை பெறுவது நீண்டகால உடல்நலத்திற்கு முக்கியம்.

உழைப்பின் பயனை உணர்த்தும் இந்தத் தை பொங்கலில், உடல் நலமும், மன நலமும் ஒவ்வொரு வீட்டிலும் நிலைத்திருக்கட்டும்.இனிய தைத் த...
15/01/2026

உழைப்பின் பயனை உணர்த்தும் இந்தத் தை பொங்கலில், உடல் நலமும், மன நலமும் ஒவ்வொரு வீட்டிலும் நிலைத்திருக்கட்டும்.

இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துகள்.

13/01/2026

PCOS உள்ள பெண்களில் இன்சுலின் செயல்பாடு குறைவதால் சர்க்கரை அளவு எளிதில் உயரக்கூடும்.
இதனை சரியான நேரத்தில் கவனிப்பது நீண்டகால சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

Pharmacists are the silent guardians of healthcare — ensuring the right medicine, the right dose, and the right guidance...
12/01/2026

Pharmacists are the silent guardians of healthcare — ensuring the right medicine, the right dose, and the right guidance every single day. From supporting doctor's decisions to protecting patients through safe medication practices, their role is vital and invaluable.

On National Pharmacist Day, we thank every pharmacist for their dedication, precision, and care.

இரத்த தானம் செய்வது பிறரின் உயிரைக் காப்பாற்றும் உயரிய செயல்.அதே நேரத்தில், இரத்த தானம் செய்வதன் மூலம் தானம் செய்பவருக்க...
10/01/2026

இரத்த தானம் செய்வது பிறரின் உயிரைக் காப்பாற்றும் உயரிய செயல்.
அதே நேரத்தில், இரத்த தானம் செய்வதன் மூலம் தானம் செய்பவருக்கும் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

இரத்த தானம் செய்த பிறகு புதிய இரத்த அணுக்கள் உருவாக உதவுகிறது.
இரத்த ஓட்டம் சீராகி, உடலின் பொது ஆரோக்கியம் மேம்படுகிறது.

இன்றே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று இரத்த தானம் செய்து சமூக நலனில் பங்கெடுங்கள்.

Sre Iswarrya Hospital is currently seeking a Public Relations Officer (PRO) to support patient coordination and internal...
08/01/2026

Sre Iswarrya Hospital is currently seeking a Public Relations Officer (PRO) to support patient coordination and internal communication across hospital departments.

Position: Public Relations Officer (PRO)
Experience: 0–1 year
Location: Chinnathadagam and RS Puram, Coimbatore
Salary: As per industry standard

Candidates interested in this opportunity may contact us at:
📞+91 9600646163
📨sreiswarryahospital@gmail.com

04/01/2026

PSGR கிருஷ்ணம்மாள் கல்லூரி NSS மாணவர்கள் நடத்திய ஏழு நாள் சிறப்பு முகாம். இந்த முகாமின் ஒரு பகுதியாக, Sre Iswarrya Hospital மற்றும்
Sre Iswarrya Foundation இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தினர்.
முகாமில்,
இலவச மருத்துவ ஆலோசனைகள், இரத்தச் சர்க்கரை பரிசோதனை,
இரத்த அழுத்தம் பரிசோதனை, இலவச மருந்துகள், கண் பரிசோதனை, வழங்கப்பட்டன.
மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் இணைந்து சமூக நலனுக்காக
இந்த மருத்துவ முகாமை செயல்படுத்தினர்

சமூக நலனுக்கான எங்களின் ஒரு அர்ப்பணிப்பு முயற்சி!

Behind every successful hospital is a committed team. Honouring our Best Employees of the Year for their outstanding ser...
02/01/2026

Behind every successful hospital is a committed team.
Honouring our Best Employees of the Year for their outstanding service and patient-first approach.

Stepping into 2026 with a continued commitment to care, compassion, and better health for every life we touch.
01/01/2026

Stepping into 2026 with a continued commitment to care, compassion, and better health for every life we touch.

Address

247, Diwan Bahadur Road, R. S. Puram
Coimbatore
641002

Alerts

Be the first to know and let us send you an email when Sre Iswarrya Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sre Iswarrya Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category