Nalam Health Care Center

Nalam Health Care Center We provide safe and holistic care to restore balance, relieve pain, and promote natural healing.

Our Services:

Acupuncture
SuJok Therapy
Hijama Therapy
Herbal Medicine
Dr.Bach Flower Remedies
Vegetable Therapy

09/09/2025
AcupunctureSuJok TherapyHijama TherapyHerbal MedicineDr. Bach Flower RemediesVegetable Therapy
08/09/2025

Acupuncture
SuJok Therapy
Hijama Therapy
Herbal Medicine
Dr. Bach Flower Remedies
Vegetable Therapy

மனிதனைக் குடிக்கும் மது....மது குடிக்க ஆரம்பிக்கும்போதே யாரும் முழு பாட்டிலையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. நா...
11/01/2023

மனிதனைக் குடிக்கும் மது....

மது குடிக்க ஆரம்பிக்கும்போதே யாரும் முழு பாட்டிலையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. நாட்கள் செல்லச் செல்ல, ரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹால், மூளையில் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதால், சாதாரண போதையைத் தருவதற்குக்கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் பாட்டில் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் குடியை விட முடியாத அளவுக்கு குடி(மன)நோயாளியாகவே மாறி விடுகிறார்கள்.

இந்தியாவில் சுமார் 75% மக்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் மது அருந்துகின்றனர். இதில் 20%-30% பேர் மட்டுமே அதற்கு முழு அடிமையாகிறார்கள்.

இந்த 20%-30% மக்களில் நீங்கள் ஒருவர் என்றால், உங்கள் குடிப் பழக்கத்தை நிறுத்தி, நிறுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளையும் சரி செய்யும் ஒருங்கிணைந்த சிகிச்சை முறை...

குடிப்பவருக்குத் தெரியாமலும் கொடுக்கலாம் (தொடர்ந்து 3 மாதங்களுக்கு மருந்து எடுத்தால் மட்டுமே முழு பலன் கிடைக்கும்).

ONLINE CONSULTATION AVAILABLE

தொடர்புக்கு:
நலம் ஹெல்த்கேர் சென்டர்
54, நாராயணசாமி வீதி,
சங்கனூர் ரோடு,
ரத்தினபுரி,
கோவை - 641027
Mobile: 90928 - 16613

Contact:
NALAM HEALTHCARE CENTER,
54, Narayanasamy Street,
Sanganoor Road,
Rathinapuri,
Coimbatore - 641027
MOBILE: 90928 16613

Kindly like our page to get updates:

https://www.facebook.com/RafiqCNR/

குடல் ஆரோக்கியம்....உடல் ஆரோக்கியம்.....GUT HEALTH IS THE KEY TO OVERALL HEALTH...உணவு ஊட்டச் சத்துக்களாகவும், ஆற்றலாகவு...
31/12/2022

குடல் ஆரோக்கியம்....
உடல் ஆரோக்கியம்.....

GUT HEALTH IS THE KEY TO OVERALL HEALTH...

உணவு ஊட்டச் சத்துக்களாகவும், ஆற்றலாகவும் மாற்றப்பட்டு, கழிவுகளை நம் உடலை விட்டு வெளியேற்றும் வேலையை செரிமான மண்டலம் செய்கிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நாள்பட்ட நோய்களுக்கும் (டயாபிடீஸ், B.P., மன அழுத்தம், மனப் பதட்டம், நரம்பியல் நோய்கள், கேன்ஸர்) செரிமான மண்டலத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நாள்பட்ட நோய்களில் இருந்தும் அதன் பக்க விளைவுகளில் இருந்தும் விடுதலை பெற:

NALAM HEALTHCARE CENTER
54, NARAYANASAMY STREET,
RATHINAPURI,
COIMBATORE - 641027
MOBILE: +91 90928 16613

படிப்பில் உங்கள் குழந்தைகளின் முழுத் திறமையும் தெரிய ஒரு வாய்ப்பு...!
24/12/2022

படிப்பில் உங்கள் குழந்தைகளின் முழுத் திறமையும் தெரிய ஒரு வாய்ப்பு...!

முடவாட்டுக்கால் கிழங்கு....!மூட்டு வலிக்கு சிறந்த தீர்வு.......!Drynaria quercifolia என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த புற...
22/12/2022

முடவாட்டுக்கால் கிழங்கு....!

மூட்டு வலிக்கு சிறந்த தீர்வு.......!

Drynaria quercifolia என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த புறணிச்செடிகள், பெரிய மரங்களை சார்ந்து வளர்கின்றன. இவற்றின் வேர்கிழங்குகள் முடவாட்டுக்கால் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதன் வேர் கிழங்கில் Catechin, Coumarin, Flavonoid மற்றும் தாவர ஸ்டீராய்டுகள் ஏராளமாக உள்ளன. இவை மூட்டுகளில் தோன்றும் வீக்கம், இறுக்கம் மற்றும் வலி ஆகியவற்றை நீக்குவதுடன், மூட்டுகளுக்கு வலிமையை தருகின்றன.

முடவாட்டுக்கால் கிழங்கு சூப் செய்து (ஆட்டுக்கால் சூப் போலவே செய்ய வேண்டும்) தினம் ஒரு வேளை வீதம் 15 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியவற்றில் இருந்து விடுதலை பெறலாம். குளிர் காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்து வரலாம்.

இதன் விலை 1 கிலோ 220 ரூபாய்.

நம்முடைய நலம் ஹெர்பல் ஸ்டோரில் கிடைக்கும்.

We Have Relocated, Your Continued Support Is Highly Appreciated...
15/12/2022

We Have Relocated, Your Continued Support Is Highly Appreciated...

Address

54, Narayanasamy Street, Sanganoor Road, Rathinapuri
Coimbatore
641027

Opening Hours

Monday 9:30am - 1:30pm
5:30pm - 9:30pm
Tuesday 9:30am - 1:30pm
5:30pm - 9:30pm
Wednesday 9:30am - 1:30pm
5:30pm - 9:30pm
Thursday 9:30am - 1:30pm
5:30pm - 9:30pm
Friday 5:30pm - 9:30pm
Saturday 9:30am - 1:30pm
5:30pm - 9:30pm
Sunday 9:30am - 1:30pm

Telephone

+919489915787

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nalam Health Care Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nalam Health Care Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram