Magizh Naturals

Magizh Naturals Magizh Naturals

Vasaka General Features100% natural herbal cough remedy.Liquefies and Expels Phlegm (sputum).Controls Respiratory Allerg...
27/11/2022

Vasaka
General Features
100% natural herbal cough remedy.
Liquefies and Expels Phlegm (sputum).
Controls Respiratory Allergies.
No side effects (non-addictive, non-drowsy, non-alcoholic).
Supports Immune building.
Available in 500 ml, 200 ml, 100 ml, 6 ml packing.

Ingredients
Kandangkathri, Aadathodai, Thudhuvalai, Thulasi, Talisapathri, Amla, Vilvam, Licorice (Adhimadhuram), Kamala Orange, Sugarcane, Dry Ginger, Cardamom (Elakkai).

Dosage
One teaspoon, two or three times a day for children. Two tea spoons, two or three times a day for adults. Drink along with warm water. Also available in Sachet.

Contact : 90035 95595

அழகும் ஆரோக்கியமும் அள்ளித்தரும் மூலிகைகள்
தொடர்புக்கு
9003 595 595
93842 22500
Whatsapp: wa.me/919384222500
Magizh Herbals

Rohini Herbalaya
Magizh Herbals

To make a difference is great when done for a good cause. But waiting long for that difference to happen is never a good...
05/06/2021

To make a difference is great when done for a good cause. But waiting long for that difference to happen is never a good idea.

Our Environment needs Protection. To protect it, a difference in our habit should happen. Who will initiate that change? It's not someone else. Every trace of difference starts from you. Let's do our part to restore the ecosystem.
Go Green, Keep Green & Live Green.

அனைத்து வளங்களும் நலங்களும் ஒருங்கே பெற்ற மூத்த குடியான தமிழ்க்குடி புதுவருடம் பிறக்கும் நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் த...
14/04/2021

அனைத்து வளங்களும் நலங்களும் ஒருங்கே பெற்ற மூத்த குடியான தமிழ்க்குடி புதுவருடம் பிறக்கும் நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் தருணமே தமிழ் புத்தாண்டு தினம்.

உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகள் செய்து, தெய்வங்களை வழிபட்டு மிகச் சிறப்பாக கொண்டாடும் தமிழ் புத்தாண்டு தினமான இன்று அனைத்து உயிர்களும் நல்வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மகிழ் ஹொ்பல்ஸ்
9384222500

#இனியதமிழ்புத்தாண்டுவாழ்த்துக்கள் #தமிழ்புத்தாண்டு

27/01/2021
Freedom in the mind, strength in the words, pureness in our blood, pride in our souls, zeal in our hearts, let's salute ...
26/01/2021

Freedom in the mind, strength in the words, pureness in our blood, pride in our souls, zeal in our hearts, let's salute our India on Republic Day. Happy Republic Day 2021 ! A thousand salutes to the great nation of ours. May it become even more prosperous. Wish you a very Happy Republic Day

On the occasion of  , I urge all voters to pledge to exercise the power of their vote and be a part of the change that y...
25/01/2021

On the occasion of , I urge all voters to pledge to exercise the power of their vote and be a part of the change that you wish to see in forming a New India.

Every end marks a new beginning. Keep your spirits and determination unshaken, and you shall always walk the glory road....
01/01/2021

Every end marks a new beginning. Keep your spirits and determination unshaken, and you shall always walk the glory road. With courage, faith and great effort, you shall achieve everything you desire. I wish you a Happy New Year.

09/12/2020

🌧⛈மழை காலம் தொடங்கி விட்டது..
🌨😡குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்காமல் பார்த்துக்கொள்ள சில
மூலிகைகள்☘️🌿🌱

அதிமதுரம்➿ :அதிமதுரம் ஒரு 'நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும்.

சித்தரத்தை ⚰️: சித்தரத்தை பொடி அரை டீஸ்பூன் அளவு எடுத்து அதை சுத்தமான தேனில் குழைத்து குழந்தைக்கு கொடுத்தால் நாள்பட்ட நெஞ்சு சளி வேகமாக குறையும். நுரையீரல் நுண் குழாய்களை விரிவடைய செய்து மூச்சு எளிதாக வெளியேறவும் சித்தரத்தை உதவுகிறது

தூதுவேளை : ☘️தூதுவளை இலைகளை நிலக்காய்ச்சலில் காய வைத்துப் பொடியாக்கி காலை, மாலை என இருவேளையும் தேனில்🥣.கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும்.💪

ஆட தொடை இலை🌱 :ஆடா தொடை இலைச் சாறும் தேனும் சம அளவாக எடுத்து தினமும் இரண்டு வேளை குடித்து வர, நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை குணமாகும்.

துளசி🌿 : துளசியில் ஆன்டி மைக்ரோபியல் தன்மை காணப்படுகிறது. இது மழைக்கால தொற்றுக்களான சலதோஷம், இருமல் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

மலைத்தேன்🧉 : குழந்தைகளுக்கு தினமும் 5 ml தேன் கொடுத்து வர நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும், சளி பிடிப்பது குறையும். மூலிகைகளை தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப்பாதையில் மருந்து உறிஞ்சப்பட்டு விரைவில் செயல்பட உதவுகிறது

🌿🌱☘️🧉இவையனைத்தும் சேகரித்து தரும் கடைமையில் உங்களுடன் Magizh Herbals

Magizh Naturals

Sometimes, Silence Is The Best Answer
15/10/2020

Sometimes, Silence Is The Best Answer

15/10/2020

இயற்கை விவசாயம் மண்ணை மட்டுமல்ல மக்களையும் வளமாக்கும்.

உயிர்களோடு உறவாடும்.

இழந்த சக்திகளை மீட்டெடுக்கும்.

இன்பமாய் வாழவைக்கும்.

இரசாயன உரமில்லா உணவை உண்ணுவோம்.

நோயின்றி திடமுடன் வாழ்வோம்.

நம் பாரம்பரியத்தை பேணி காத்திடுவோம்.

Sigaram Arogya
+91 90033 81888
+91 9003 595 595
sigaramarogya@gmail.com

Magizh NaturalsMagizh.co
27/07/2020

Magizh Naturals
Magizh.co

Address

1, Magizh Complex, Pappampatti Road, Nadupalayam Pirivu, Kannampalayam Post
Coimbatore
641402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Magizh Naturals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram