Hair Care City Center

Hair Care City Center We are covering Boled head. Men and women. Cancer patient wig available men and women.

31/10/2024
தலையில் முடி இல்லையா கவலை வேண்டாம்.இன்றைய சூழ்நிலையில் பலருக்கும் சிறிய வயதிலேயே வேலை பளு டென்ஷன், உடல் உஷ்ணம் மற்றும் ப...
16/08/2022

தலையில் முடி இல்லையா கவலை வேண்டாம்.

இன்றைய சூழ்நிலையில் பலருக்கும் சிறிய வயதிலேயே வேலை பளு டென்ஷன், உடல் உஷ்ணம் மற்றும் பல காரணங்களால் தலைமுடி உதிர்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் பலரும் தங்கள் தலை வழுக்கையாக உள்ளது வருத்தப்படும் சூழ்நிலை உள்ளது. இனி இந்த கவலை வேண்டாம்.
தலையில் முடி இல்லாதவர்கள் அவர்களுக்கு எந்தப் பகுதி வரை முடி இல்லையோ அந்தப் பகுதியை மட்டும் அளவு எடுத்து அதற்காக தயாரிக்கப்பட்ட பிரத்தியேக காட்சிகள் வைத்து உங்கள் பழைய ஹேர் ஸ்டைல் போல் வடிவமைத்து தர நமது கோவை மாவட்டத்தில் சாய்பாபா காலனி பகுதியில் ஹேர் கேர் சிட்டி சென்டர் பியூட்டி கிளினிங் வேகமாக செயல்பட்டு வருகிறது.
இவர்கள் நல்ல தரமான ஒரிஜினல் மனித தலை முடிகளை கொண்டு சிறந்த முறையில் காட்சிகளை வைத்து நமக்கு தேவையான ஹேர் ஸ்டைல்களை வடிவமைத்து கொடுத்து வருகின்றனர். மேலும் இவர்களிடம் ஆண்களுக்கான விக்குகள் மற்றும் பெண்களுக்கான லேடிஸ் டாப்பர், க்ளோசர் மற்றும் எக்ஸ்டென்ஷன் போன்றவை கிடைக்கும்.
மேலும் கேன்சர் பேசண்டுகளுக்கான விக்குகள் சலுகை விலையில் வழங்கப்படுகிறது. இது குறித்து நிறுவனத்தின் முதன்மை மேலாளர் திரு ஜான்ராஜ் மற்றும் முதன்மை சிகை அலங்கார நிபுணர் திரு சோனு இருவரும் கூறும் பொழுது கேன்சர் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கள் நிறுவனம் எந்தவித லாபமும் இல்லாமல் சேவை நீக்கத்தோடு சேவை செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.
ஹேர் கட் சிட்டி சென்டர் பியூட்டி கிளினிக்
கே எஸ் ராமசாமி தெரு
சாய்பாபா காலனி
கோவை
9443333315

Today's campaign
06/07/2022

Today's campaign

02/07/2022

Wig Haircare Tamilnadu

29/06/2022

Address

7&8, 1st Floor, KS Ramasamy Street, Opp' One Care Hospital, NSR Road, Saibaba Colony, KK Pudur Post
Coimbatore
641038

Telephone

+919443333315

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hair Care City Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hair Care City Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram