The Coimbatore Senior Citizens Homage Trust

The Coimbatore Senior Citizens Homage Trust In the motive of service we have started The Coimbatore Senior Citizens Homage Trust,a trustworthy and efficient and dedicated Homage.

வணக்கம். நான் தொடங்கிய ஒரு நல்ல உன்னதமான காரியம் நல்ல முறையில் செயல்பட , உங்கள் வாழ்த்துக்களை வேண்டுகிறேன். மேலு‌ம் அன்பான , தங்களின் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய இயந்திர வாழ்க்கை சூழ்நிலையில், வயதான பெற்றோரை பாதுகாத்து, இறுதி காலம் வரை நல்ல முறையில் கவனிக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் பிள்ளைகளிடம் மனமார இருந்தாலும், இந்த காலகட்டத்தில் அதை செய்ய முடியாத நிலையில் தான் நாம் அனைவரும் உள்ளோம். உதாரணம் நான் தான். என் வயது 66. என் இரண்டு மகன்கள், ஒரு பெண் , மூவரும், அன்பும் பாசமுமாக இருந்தாலும், வெளிநாட்டிலும், வெளியூரிலும் இருப்பதால், கூட இருக்க முடியவில்லை. காலத்தின் கட்டாயம். எனவே, என் போன்றவர்களை மனதில் கொண்டு, சேவை மனப்பான்மையுடன், பராமரித்து, கவனிக்கும் நோக்கத்தில், 55 வயது கடந்த ஆண், பெண் இருபாலருக்கும் என, "THE COIMBATORE SENIOR CITIZENS HOMAGE TRUST".THE COIMBATORE SENIOR CITIZENS HOMAGE TRUST... இல்லம்
தொடங்கப்பட்டுள்ளது. 1.தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெறப்பட்டது. 2.விசாலமான, காற்றோட்டமான அறைகளும், அத்திக்கடவு குடிநீர், bore well நீரும் உண்டு. 3.பெண்களால் சமைத்து தரும் சுகாதாரமான, சத்தான உணவு. 4.இல்லத்திற்கென மருத்துவர், பெண் செவிலியர் உண்டு. 5.சட்ட ஆலோசகர் உள்ளார். 6.இல்லத்திற்கு 24 மணி நேரம் தனியாக வாகன வசதி. . 7.ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இடம். 8.தனியாக வேண்டும் என விரும்புகிறேன் என்றால், special room வசதி உண்டு. 9.நபர் ஒருவருக்கு மாதக்கட்டணம் ரூ. 6000.00 10.தொடர்புக்கு.............. 9443669769., 9787081140.

Address

Nandhalaya, 7/5 Selvam Nagar, N0. 4, Veerapandi
Coimbatore
600019

Telephone

9443669769

Alerts

Be the first to know and let us send you an email when The Coimbatore Senior Citizens Homage Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to The Coimbatore Senior Citizens Homage Trust:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram