Netsurf Organic farmings,Health care Coimbatore

Netsurf Organic  farmings,Health care  Coimbatore for all crops
for all pet animals
for all human use
100% genuine products from Netsurf India

05/02/2024

1.98 acre at singaiyan pithur, kinathukadavu thar road .face good for investment
Call me 9952107888

31/10/2022

Good morning to all. Save natuar, save human
Use organic fertilizer

27/02/2022
இயற்கை விவசாயம் செழிக்க தொடர்பு கொள்ளவும்
27/02/2022

இயற்கை விவசாயம் செழிக்க தொடர்பு கொள்ளவும்

21/12/2021
Bio fit  products  100 percent organic
24/01/2021

Bio fit products 100 percent organic

18/01/2021

அன்பான உற்சாகமான காலை வணக்கம்

*ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் (self-dependence) Close.*
👇👇👇👇👇👇
*படித்ததில் பிடித்த,யோசிக்க வைத்த பதிவு*

1. சந்தையில் காய்கறிகளை விற்ற காசில் பாதி டெம்போ வாடகைக்கே சரியா போகுது தம்பி.

*மாட்டுவண்டி எங்க தாத்தா ???*

மாடு இல்லையே பா..!!

2. நிலத்தை ஒருமுறை உழுது போட டிராக்டருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1000 தர வேண்டியிருக்கு மாப்ளே.

*ஏர் வைத்து உழுது பார்க்கலாம் ல மாமா ?*

மாடு இல்லையே பா..!!

3. DAP (Di ammonium phosphate), Urea, Phosphorous னு ஆயிரக்கணக்கில் செலவு ஆகிறது.

*மாட்டு எரு, பஞ்சகவ்யம், அமிர்தகரைசல்னு பயன்படுத்தலாமே ?*

மாடு இல்லையே பா..!!

4. நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு எரிவாயு செலவே மாதம் ரூ.700 ஆகிறது.

*மாட்டு சாணத்தை வைத்து இயங்கும் Gobar gas plant என்ன ஆயிற்று ?*

மாடு இல்லையே பா..!!

5. நஞ்சு னு தெரிந்தும் ஏதேதோ ரசாயனங்களை வீட்டிற்குள் தெளிக்கிறீர்களே -

*மாட்டு சாணம் பயன்படுத்தலாமே ??*

மாடு இல்லையே பா..!!

***********************

*உழவெனும் வாழ்வியலில் மாட்டின் பங்கினை உணர்ந்த ஆங்கிலேயர்கள், "மாடுகளை" ஒழிக்காமல் வருடம் முழுவதும் உழவு செய்யத்தக்க பருவ சூழல்களை கொண்ட இந்நிலப்பரப்பில் உழவை வைத்து வணிகம் செய்ய இயலாது* என்று திட்டமிட்டு 19ம் நூற்றாண்டிலேயே இந்நிலப்பரப்பு முழுவதும் *பசுவதை கூடங்கள் (cow slaughter houses)* அமைத்து (சுதந்திரத்துக்கு பிறகும் இருந்தன, இன்றளவும் இருக்கின்றன; மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 2வது இடம் as per 2019 data) - பின்னர் அதற்கான மாட்டிறைச்சி சந்தையும் சமகாலத்தில் மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்டன.

விவசாய புரட்சியில் மாட்டின் மீதான நமது தேவைகளை குறைக்க உரம், டிராக்டர் என அனைத்திற்கும் இந்த ஒன்றிய அரசால் மானியம் வழங்கப்பட்டது. *மாடு என்னும் உயிரினம் பின்னர் பால் உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்த பட்டது. அதுவும் கிடாரி (பெண்) கன்றுகள் மட்டுமே வளர்க்கப்பட்டது. காளை கன்றுகள் எல்லாம் அடி மாட்டிற்குத்தான்.* இனப் பெருக்கத்திற்கு எதை பயன்படுத்துவோம் என்ற சிந்தனை இன்றி காளைகளை விற்றதால் இன்று சினை ஊசியை வைத்து பெரும் லாபம் ஈட்ட காத்திருக்கிறது வணிக கும்பல்..

*சினை ஊசி ஏன் போடனும் - இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்யலாமே ?*

காளை மாடு இல்லையே பா..!!

***********************
*ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் Close.*

*அனைவரும் சிந்திக்கவே இந்த பதிவு.... விழிப்போம் உயர்வோம்....*

நம்மால் முடியும் எதையும் சாதிக்க நம்மால் முடியும்👍🙏👍

13/01/2021

உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
ஒரு சிறு விழிப்புணர்வு பதிவு இது
நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் உணவுப் பொருட்களில் விஷத்தன்மை உள்ளது என்பதை நாம் அறிவோம்
இருந்தாலும் எல்லோரும் தானே சாப்பிடுகிறார்கள் அதனால் நாம் வேறு என்ன செய்வது என்று வேறு வழியில்லாமல் அதையே நாமும் உணவாக உட்கொள்கிறோம் ஆனால் உண்மையில் வேறு வழியில்லாமல் நாம் உட்கொள்ளவில்லை வேறு வழி நான் முயற்சிக்கவில்லை என்பதுதான் உண்மை.
நாம் உண்ணும் உணவு நம்மையும் பாதித்து நம் குழந்தைகளையும் பாதித்து எதிர்கால சந்ததியும் பாதித்து நாம் வாழும் இந்த மண்ணையும் பாதித்து சூனியமாகி போகிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை
இந்த பொங்கல் திருநாளில் விஷமில்லா உணவு படைப்பேன் என்று சபதம் எடுத்து இத்தோடு பத்துவருடங்கள் நான் செய்யும் விவசாய விளைபொருட்களின் நஞ்சு இல்லை நான் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு பூச்சிமருந்து அடிப்பதில்லை யூரியா பொட்டாஸ் போன்ற நஞ்சு கலந்த உப்புகளை இந்த பூமி தாயின் வயிற்றிலேயே இழைப்பதில்லை எனவே நான் உற்பத்தி செய்யும் பொருட்கள் என்னுடைய முழு மன திருப்தியோடு எனக்கு லாபம் இல்லை என்றாலும் இதை என்னால் என் குடும்பத்தாருக்கும் உறவுகளாகிய உங்களுக்கும் கொடுக்கிறேன் என்பதில் எனக்கு பெருமையே. ஆகையால் லாபகரமான இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க நாம் இணைந்து இருக்கும் இந்த குழுவில் நம்முடைய பயோபிட் இயற்கை உரங்கள் மகசூலையும் மனிதன் உண்ணும் தரத்தையும் கொடுக்கவல்லது
இந்த பயோபிட் உரங்களை பயன்படுத்துவோம் என கோரி அனைவரும் இந்த பொங்கலை சிறப்பாக கொண்டாடுவோம் என்ன பொங்கல் வாழ்த்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
நெட்வொர்க் நிறுவனத்தின் இந்த உயிர் உரங்களை இந்தியாவில் கோடிக்கணக்கான விவசாயிகள் ஏற்கனவே பயன்படுத்தி சாதனை படைத்து வருகிறார்கள் என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்

31/12/2020

Dear All💥💥💥🥳🥳🎄🎄

🥳🥳🥳 *Year ending & covid offer 🥳🥳_*

*Agri products purchase :*
S.H.E.T
STEM RICH ☘️
INTACT 🐛
WRAP UP 🦠
BIO 99 💯

__MRP :1,00,000_
🔥🔥 *Discount :44% 🔥🎉*
*Amount to purchase : 56,000* 😎😎
_

*Personal care products :*
Moisturizing soap 🧼
Herbal dental paste 🦷
Face packs 💈
Face cream 🧴
Anti dandruff shampoo 💁‍♂
Hair serum 💁
Protein powders🍎

_MRP :18,000_
🔥🔥 *Discount price : 40%* ✅❤️🔥
*Amount to purchase :10,800*

*🔥🔥🎉🎉Hurry up 🎉🎉*

*_This offer is for two days only..

*
*Make the use of it and ensure the health of your loved ones* ❤️❤️🧡😍🥳🥳

🔥🎉🎉👍*For product purchase contact
7667207762
9952107888* 👍👍🎉🎉

*இயற்கை விவசாயத்தில் புரட்சி*அனைவருக்கும் வணக்கம். இலாபகரமான இயற்கை  விவசாயம் : இந்தியாவில் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட 10...
28/12/2020

*இயற்கை விவசாயத்தில் புரட்சி*
அனைவருக்கும் வணக்கம். இலாபகரமான இயற்கை விவசாயம் : இந்தியாவில் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட 100% இரசாயனமில்லாத நர்சரி, விவசாயிகளுக்கான- தாவர வளர்ச்சி ஊக்கி, மண் வளம் பெருக்கி, அடிஉரம் மேல்உரம், தாவர நோய் காப்பான், பூச்சிவிரட்டி, கால்நடை ஊட்டச்சத்து துணை உணவு கால்நடை மூலிகை பூச்சி விரட்டி மற்றும் இந்தியாவின் முதல் இயற்கை களைக்கொல்லி, தெளிப்பு சேர்ப்பான், கால்நடை - செல்லப் பிராணிகள் லோசன் போன்ற அதிக மகசூல் கொடுக்கும் உலகத்தரம் வாய்ந்த பலன் அளிக்கும் (Result Oriented) உயிர் உரங்கள் கிடைக்கும். மேலும் மஞ்சள், மா, பலா, வாழை, தென்னை, கரும்பு, முருங்கை, மாமரம், மரவள்ளிக் கிழங்கு, தர்பூசணி, வெங்காயம், தேயிலை, கேரட், பீன்ஸ், பீட்ரூட், வெள்ளைப் பூண்டு, உருளைக்கிழங்கு, தேயிலை, ஏலக்காய், முந்திரி, பருத்தி, மல்லிகை, சம்பங்கி பூ, காய்கறிகள், பழங்கள் மற்றும் அனைத்து விதமான பயிர்களுக்கும், தாவரங்களுக்கும் பருவத்தில் பயன்படுத்தக்கூடிய திரவ வடிவில் இயற்கை உயிர் உரங்கள் உள்ளது. 24 மாநிலஙகளில் ஏராளமானவர்கள் பயன்படுத்தி இலாபகரமான விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த வாய்ப்பை மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம்.

நன்றி.
தொடர்பு கொள்ள...

K Sakthivel

📱 9952107888
📱 9003693777

குறிப்பு : அனைத்து ஊர்களுக்கும் Delivery உண்டு.

22/12/2020

தங்களின் வருகையை உறுதி செய்யவும்

22/12/2020

🌾🌾🌾🌱🌱🌱🌴🌴🌴🌴🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 கடந்த 20 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் NETSURF நிறுவனத்தின் இடு பொருட்கள் பற்றிய கூட்டம் நடைபெறவுள்ளது. குறைந்த செலவில் லாபகரமான இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு விவசாயிகளை அன்புடன் அழைக்கின்றோம்🙏🙏🙏

இடம் : கௌரி கிருஷ்ணா ஹோட்டல். ஆனைமலை. பொள்ளாச்சி


நேரம். : 23/12/2020
புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு. வரவேற்பு உரை
திரு தீபம் சுவாமிநாதன் அவர்கள் இயற்கை அறக்கட்டளை
PROFILE
Mr. Nirranjan
TAMIL NADU REGIONAL MANAGER
COIMBATORE

🌴🌴🌱🌱🌾🌾 மேம்படுத்தப்பட்ட லாபகரமான இயற்கை
விவசாயம்🌾🌾🌾

S.BABU. MCM
CMD PLUS
NETSURF
🌴🌴🌴🌴🍀🍀🍀🌾

இன்றைய சூழ்நிலையில் ரசாயன உரங்களுக்கு மாற்றாக மண்வளம் பாதிக்காமல் அதிக மகசூல் தரக்கூடிய உலகத்தரம் வாய்ந்த இடு பொருட்கள் பற்றிய அறிமுக விழாவில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயனடையுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்🙏🙏🙏

இப்படிக்கு

NETSURF நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள். 1.S.SIVAKUMAR. MCM. 2.K.M. KANAGARAJ AYYAPPA PLASTIC. CORE 1 LEADER
ஆனைமலை வேட்டைக்காரன் புதூர். 🙏🙏🙏🤝🤝🤝💐💐💐

Address

Coimbatore
641001

Telephone

+919952107888

Website

Alerts

Be the first to know and let us send you an email when Netsurf Organic farmings,Health care Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Netsurf Organic farmings,Health care Coimbatore:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram