GMCKS Pranic Healing Coimbatore

GMCKS Pranic Healing Coimbatore Learn, Meditate, Get Heal

*💝💝கிராண்ட் மாஸ்டர் சோவா கோக்சூயின்💝💝**💝💝அடிப்படை பிராண சிகிச்சை பயிற்சி💝💝* நாள் 🗓 :  *26.07.2025* *27.07.2025* *சனி மற்...
20/07/2025

*💝💝கிராண்ட் மாஸ்டர் சோவா கோக்சூயின்💝💝*

*💝💝அடிப்படை பிராண சிகிச்சை பயிற்சி💝💝*

நாள் 🗓 : *26.07.2025*
*27.07.2025*
*சனி மற்றும் ஞாயிறு*

*நேரம்⌚:* காலை 9.00am- 6.00pm

Fees: Rs5000

இடம்🏦: காந்திபுறம், கோயம்புத்தூர்

தகுதி 👩🏻‍🦰👨🏻‍🦰: 16 வயதிற்கு மேற்பட்டவர்கள்

*தொடர்புக்கு📱:*
*9094862049*
🌀🌀 *வகுப்பின் சிறப்பம்சங்கள்* 🌀🌀

🎀🎀பிராண சிகிச்சை என்பது தொன்மையான விஞ்ஞானம் மற்றும் சிகிச்சை கலையாகும். *இது உடலை தொடாமலும் மருந்துகள் இல்லாமலும் உயிர் சக்தியை பிரயோகித்து முழு உடலையும் குணமாக்குகிறது.*

🎀🎀 *காய்ச்சல்🤒, தலை வலி🤕, வாய்வு வலி, ஜலதோஷம்🤧, ஆஸ்துமா😷, முதுகுவலி😢, கண்🤓, கல்லீரல்😰, சிறுநீரகம்😔, இருதயம்😞 சம்பந்தப்பட்ட முக்கிய நோய்களுக்கு* சில முறை பிராண சிகிச்சை அளிப்பதிலேயே நிவாரணம் கிடைக்கும். *மேலும் உடலின் இயல்பாக குணமடையும் வேகத்தை பல மடங்கு அதிகரிக்கிறது.*

🎀🎀 *உணர்ச்சிவசப்படுதல்😡, மன அழுத்தம்😖, தூக்கமின்மை🥱, மனக்கவலை😩* போன்ற மனவியல் பிரச்சினைகளையும் பிராண சிகிச்சை மூலம் முழுமையாக குணமாக்கலாம்

🎀🎀நோய்களிலிருந்து நீங்களே உங்களையும் உங்கள் அன்பிற்குரியவர்களையும் *மருந்துகள் இல்லாமல் குணப்படுத்த கற்றுக் கொள்ளலாம்.*

🎀🎀மிக சக்தி வாய்ந்த *இரு💕💕 இருதய தியானம்🧘🏻‍♀🧘🏻‍♂ கற்றுக் கொடுக்கப்படும்.* இதன் மூலம் அமைதி😌, ஆனந்தம், மகிழ்ச்சி😄, உடல்நலம்💪🏻, பொருளாதார வளமை💰, தெய்வீக அறிவு😇 பெற முடியும்.

🎀🎀மிக எளிய *மூச்சுப் பயிற்சி, தூரசிகிச்சை, தெய்வீக சிகிச்சை மற்றும் கர்மசட்டம், கர்மவினைகளை சமன்படுத்துதல்* பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

🎀🎀அதிர்ஷ்டத்தை ஈர்த்தல் மற்றும் பொருளாதார மேம்பாட்டை அளிக்கிறது.

01/06/2024

Curing our Diseases with No Touch Therapy in A Happy Healing Kingdom by Pranic Healing. For More Details, contact 78456 66211.


Address

24 Ground Floor, PVS Garden, RAMANATHAPURAM
Coimbatore
641045

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm
Sunday 10am - 5pm

Telephone

+918300150002

Website

Alerts

Be the first to know and let us send you an email when GMCKS Pranic Healing Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram