DAISY Healthcare PVT LTD

DAISY Healthcare PVT LTD Treat people through integrated system of medicine – to cure chronic ailments – to save them from life time medication without any side effects

11/09/2016

*பத்திரிக்கையின் ஆய்வில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் தான்...செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகமாக உள்ளது என ஒரு அதிர்ச்சி தர கூடிய தர ஆய்வு வெளியிட ப்பட்டு உள்ளது....*

தமிழர்களே கவனம்! இந்த மருத்துவமனைகளை இத்தனை கோடி முதலீடு போட்டு தமிழ்நாட்டில் இத்தனை நிறுவனங்கள் தைரியமாக திறக்கின்றன என்றால்...

அவர்களுக்கு ஏதோ ஒரு தரவு தெரிந்து இருக்கிறது...
தமிழர்களே!

நீங்கள் உண்ணும் உணவுகளிலும் குடிக்கும் பானங்களிலும் ஆண்மையை இழக்க தக்க நஞ்சு கலக்கப்படுகிறது

இது உண்மை இதுவும் ஒரு இன அழிப்பின் ஒரு வகையே!
எஃக :- பிராய்லர் கோழிகள்...தடுப்பூசிகள்.,நீங்கள் விருப்பி உண்ணும் மரபணு மாற்றப்பட்ட கொட்டைகள் இல்லாத பழங்கள் ...காய்கறிகள் ...

*இது தமிழர்களை மறைமுகமாக காயடிக்கும் வேலை ...*

இயற்கைக்கு திருப்புங்கள்

இந்த வார்த்தை உங்களுக்கு சலிப்பை உண்டாக்கலாம் ...ஆனால் ஆண்மை வேண்டும் என்றால் ...

*இயற்கைக்கு திரும்புவோம்..*

09/09/2016
31/08/2016

மிக சிறந்த மருத்துவர் "கருவடகம்" என்றால் நம்பிதான் ஆகவேண்டும்.....!!!

கருவடகம் பயன்படுத்தும் குடும்பங்களில் இதயநோய் மற்றும் மாரடைப்பு நோய் ஏற்படாத்தற்கு காரணம் ...
விளக்கெண்ணெய்யானது,
சின்ன வெங்காயம்
பூண்டு
சீரகம்
குறுமிளகு
பெருங்காயம்
வெந்தயம்
கறிவேப்பிலை.....
போன்றவற்றில் உள்ளடக்கிய மருத்துவ பண்புகளை தன்னகத்தே உறிஞ்சிக் கொண்டு
இவற்றில் உள்ள அமிலமானது
தாளிக்கும்போது மிதமான வெப்பநிலையில் சூடுபடுத்தும் போது நமது உடல் செல்களின் வளர்சிதை மாற்றத்திற்கு சக்தியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது...
உடலில் புது செல்களின் உற்பத்தியை அதிகரிப்பதால்
ஆரோக்கியம் பேணுவது மட்டுமன்றி இளமையாக வைத்துகொள்வதில் கருவடகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் சித்தாமணக்கு எண்ணெயின் பங்கு மிக அதிகம் ...
விளக்கெண்ணெய் மிக சிறந்த நுண்ணுயிர் கொள்ளி
இவை உள்ள இடத்தில் பாக்டீரியா,வைரஸ் போன்ற நூண்னுயிரிகள் வாழ இயலாது...
இதனால் தான் உடலில் நோய் அணுகாமல் தடுக்கிறது..
20 ம் நூற்றாண்டில் சித்த மருத்துவத்தில் மிக சிறந்து விளங்கிய அப்துல்லா சாயபு ஐயா அவர்கள்
விளக்கெண்ணெய் Olive oil ஐ விட பல மடங்கு சிறந்தது என்பது பல வருடங்களுக்கு முன்பு கூறியது...
இப்போது நிருபணமாகிறது..
2012-2013 நிதியாண்டில் ஏற்றுமதியான அளவை விட சுமார் 11% அதிகரித்துள்ளது விளக்கெண்ணெய் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில்...
அமெரிக்கா ஐரோப்பாவில் பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருட்களில் பெருமளவு விளக்கெண்ணெய் பயன்படுத்த படுகிறது என்பது கவனிக்க வேண்டும்
நாம்.....
தாளித்தல் .....என்பது
சமைக்கும் போது அறுசுவை யில் ஏற்படும் மாற்றங்களை சமபடுத்தலுக்கு
பெயரே "சமைத்தல்"
திரிதோஷம் எனப்படும்
வாதம்,பித்தம்,கபம் இவற்றை நீக்கி உடலை பாதுகாப்பதில் கருவடகத்திற்கு பெரும் பங்கு உண்டு.....

வடகம் தயாரிக்கப்படும் முறை !!!

10 கிலோ சின்னவெங்காயம்
5 கிலோ பூண்டு
மிளகு,சீரகம்,கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை மற்றவை எல்லாம் சேர்ந்தது
5 கிலோ..
இவைகளை ஒன்று சேர்த்து உரலில் இட்டு மர உலக்கை கொண்டு இடித்து தேவையான பதத்தில் எடுத்து
5 லிட்டர் விளக்கெண்ணெய் கொண்டு முட்டை வடிவத்தில் பிடித்து அதற்கென இருக்கும் சிப்பியில் உலர்த்துவார்கள்

தினமும் விளக்கெண்ணெய் கொண்டு பதபடுத்தி காயவைத்து
நன்றாக காய்ந்த பிறகு எடுத்து
பெரிய மண்குடுவையில் பத்திரபடுத்துவார்கள் ....
ஒரு வருடத்திற்கான வடகத்தை ஒரே முறையில் செய்து பத்திரபடுத்துவார்கள்

இதை செய்வதற்கு உகந்த காலம்
சித்திரை மாதம் சிறப்பு
ஏனெனில் நல்ல வெயில் காலம்...
இவை உலர்வதற்கு மிகவும் அவசியமானது

30/08/2016

$$$ Million Dollars Questions $$$

1.Diabetes patients are taking medicines suggested by their respective doctors as per the prescription.

2. Patients are advised to increase the dosage by the same doctors

3. Over a period of time ...The same patients are advised to inject insulin.

4 .Then ..They are advised to increase the units

5.Ofcoz they are are stick to the advises .

Now the question starts .

1.Why they are undergoing kidney dialysis ???
2.Why they are becoming heart patients?
3.Why they are becoming blinds ?
4. Stroke
5.Burning sensation on their foot??
6.Why they are dying with their Lower leg pains?
Please comment your valuable comments.

20/07/2016

இன்றில் இருந்து சராசரியாக 182 வருடங்களுக்கு முன் பிரிட்டீஷ் நாட்டைச் சேர்ந்த Lord Macaulay லார்டு மெக்காலேயின் தலைமையிலான ஒரு குழு நம் நாட்டை சுற்றிப் பார்த்தது...

5 வருடங்கள் குமரி முதல் இமயம் வரை சுற்றிப் பார்த்து விட்டு, பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்பித்தது.

இதோ அந்த அறிக்கை...

இந்திய நாட்டின் நீள அகலங்களை சுற்றிப் பார்தோம்.

ஒரு பிச்சைக்காரர் கூட இல்லை.

ஒரு திருடன் இல்லை.

அந்த அளவிற்கு செல்வச் செழிப்புடன் மதிப்புமிக்க நாடாக திகழ்கிறது.

இந்த நாட்டின் முதுகெலும்பாக திகழும் இவர்களின் ஆன்மீகம் மற்றும் தொன்மையான பாரம்பரியத்தை உடைத்து எறிந்தால் ஒழிய நாம் இவர்களை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லவே இல்லை.

ஆதலால் நான் தெரிவிப்பது என்னவென்றால், இவர்களின் தொன்மையான ,பண்டைய குருகுல கல்வி முறையை மாற்றி, அவர்களை சொந்தநாடு, மொழி, கலாச்சாரத்தை விட, வெளிநாடு தான் சிறந்தது, ஆங்கில மொழி தான் நல்லது ...உயர்ந்தது என்று அவர்களாகவே நினைக்கும் அளவிற்கு நாம் மாற்றினால்தான் இவர்கள் தங்கள் சுய மரியாதையை மற்றும் சொந்த கலாச்சாரத்தை இழப்பார்கள்.

பின் நமக்கு எப்படி தேவைப் படுவார்களோ அது போல் மாறுவார்கள்.

நம் ஆதிக்கம் நிறைந்த உண்மையான அடிமை நாடாக திகழும்.

இதுவே அந்த அறிக்கை.

பின் இவர்கள் திட்டத்தின் படி ஆங்கிலக் கல்வி முறை அரங்கேறியது.

"காலத்தே பயிர் செய்" என்பது இவனுக்கு தெரிந்திருக்கிறது போல. வெறும் அடிமை வேலை மட்டுமே செய்யக்கூடிய வகையிலும், சுய சிந்தனையை அறவே உதயமாகாத வகையிலும் இந்த கல்வி முறை வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக இந்த நொடி வரை சுயமாக சிந்திக்க தெரியாத,
சுய அறிவில்லாத அடிமைகளை இந்த தொழிற்ச்சாலை உருவாக்கி வருகிறது.

சரி இதனால் நாம் இழந்ததுதான் என்ன ?...

*நம் சுயமரியாதையை இழந்தோம்.*

*நம் பாரம்பரிய விவசாய முறையை இழந்தோம்.*

*நம் மரபு வழி வந்த மருத்துவத்தை இழந்தோம்.*

*நம் உதவும் நல்லுணவை இழந்தோம்.*

*நம் பாரம்பரிய கலைகளை இழந்தோம்.*

*நம் பாரம்பரிய விளையாட்டுகளை இழந்தோம்.*

*நம் சொந்த நிலங்களை இழந்தோம்.*

*நம் ஆரோக்கியங்களை இழந்து நோயாளி ஆனோம்.*

*நம் அருமையான சுற்றுச்சூழல் தொலைந்து போகிறது.*

*நம் நிம்மதியான அன்பு வாழ்க்கை முறை பறி போனது* என ஒன்று விடாமல் ஒட்டு மொத்தமாக நம் சொந்த தாய்வழியான, பாரம்பரிய கலாச்சாரங்கள் அனைத்தையும் இழந்து, வெறும் உணர்ச்சியற்ற பிண்டங்களாக
பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம்.

*எது வளர்ச்சி என்று தெரியாமல், நம்மை உருவாக்கிய, உயிரின் ஆதாரமாய் திகழக் கூடிய இயற்கை அன்னையை அழித்து வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் ஏதேதோ கூத்து நடந்து வருகிறது.*

நாமும் இதற்கெல்லாம் துணை போகிறோம் (நம்மை அப்படி வடிவமைத்துள்ளான்).

*இது நம் கழுத்தை நாமே அறுத்து விட்டு நான் வளர்ச்சியடையப் போகிறேன் என்று சொல்வது போல் உள்ளது.*

*நமக்கு வளர்ச்சியான வாழ்க்கை முறை தேவையல்ல.

வளமான நம் வாழ்க்கை தேவை.

வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் உள்ளமும் உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.



உண்மையான நிரந்தர சொத்தான நம் பாரம்பரிய உணவு, மருத்துவம் மற்றும் கலாச்சாரங்கள் அனைத்தையும் இழந்து பொய்யான தற்காலிக சொத்தான பணத்தை தேடி அலைகிறோம்.

இது கண்ணை விற்று கண்ணாடி வாங்கும் செயல்.*

சரி இதற்கு எல்லாம் தீர்வு என்ன ?

மீள முடியாதா ?.

முடியும்.


பாரம்பரியத்தை மீட்போம்.

அரசியலில் நீங்கள் சுய நலத்துக்கு செயல்படுவதை அறவே நிறுத்துங்கள்.

எச்சில் காசு நமக்கு தேவையே இல்லை என்பதை இனியாவது உணருங்கள்.
உண்மைக்கு குரல் கொடுங்கள்.

*இல்லையேல் செயற்கை உரம் ஆக்கப் பட போவது நாம் மட்டுமல்ல.. உங்கள் பிள்ளைகளும்,பேரன்-பேத்திகளும்...*

அவசியம் பகிரலாமே...

14/07/2016

விவசாயிகள் கவனத்திற்கு...
ஆப்பிரிக்க விவசாயிகள் எல்லோரும் விலங்கியலாளர் டாக்டர் லூசி கிங்குக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்க யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்வது அங்கே வழக்கமான விஷயமாக இருந்து வந்தது. அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க ‘யானைகளும் தேனீக்களும்’ என்ற பிராஜக்டை உருவாக்கினார் லூசி. யானைகளுக்கு வேல மரங்கள் என்றால் பிடிக்காது, காரணம் அந்த மரங்களில் தேனீக்கள் கூடு கட்டியிருப்பதுதான். பல ஆண்டுகள் யானைகளை ஆராய்ச்சி செய்த பிறகு, தேனீக்களுக்கு யானைகள் பயப்படுவதைக் கண்டுபிடித்தார் லூசி.

விவசாய நிலங்களைச் சுற்றிலும், 30 மீட்டர் இடைவெளியில் தேனீ வளர்ப்பு தொட்டிகளை வைத்தார். விளைந்திருக்கும் பயிர்களின் வாசத்தை வைத்தே யானை அந்த இடம் நோக்கி வரும். அப்படி வரும் யானைகள் தேனீக்களின் ரீங்காரம் கேட்டவுடன் பின்வாங்கும். எல்லா கூடுகளும் ஒரே கம்பியால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை தேன் கூட்டை யானை தொட்டுவிட்டால், கம்பி அதிர்வதன் மூலம் கூடுகளில் உள்ள தேனீக்கள் யானைகளைக் கொடுக்கால் தாக்க ஆரம்பித்துவிடும்.

யானை அலறியடித்துகொண்டு ஓடிவிடும். பிறகு இந்தப் பக்கமே வராது. ’’தேனீக்களை விளைநிலங்களில் வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் வருகிறது. யானைகளிடமிருந்து பயிர்களும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. யானைகள் மிகச் சிறந்த உயிரினங்கள். அவற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மின்சாரக் கம்பிகளைப் பயன்படுத்தினால் அது யானைகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தாகிவிடுகின்றன. தேன் கூடுகளால் வேலி அமைத்து விட்டால் மனிதர்கள், யானைகளுக்கு மட்டுமில்லை, இயற்கைக்கும் நல்லது’’ என்கிறார் லூசி கிங்.

‘’யானை ஒருநாளைக்கு 400 கிலோ உணவு சாப்பிடும். எங்க நிலத்துக்குள் நுழைந்தால் ஒன்றும் மிச்சம் இருக்காது. இதுவரை யானைகளைப் பார்த்தால் தகர டப்பாவால் தட்டுவோம், நெருப்புப் பந்தம் பிடிப்போம். இப்போது எங்களுக்கும் பிரச்சினை இல்லை, யானைகளுக்கும் பிரச்சினை இல்லை. வருமானமும் கூடியிருக்கிறது’’ என்று மகிழ்கிறார் ஒரு விவசாயி. இயற்கை, மனிதர்கள், யானைகள் என்று எல்லா வழியிலும் பிரமாதமான திட்டத்தை வகுத்து கொடுத்த லூசி கிங்குக்கு சர்வதேச விருதுகள் குவிகின்றன
மலையோரப்பகுதி விவசாயிகளுக்கும்
யானை புகும்விளைநிலங்கள் உள்ளசொந்தங்களுக்கு ம் உடனே பகிரவும்.

நம் ஊர் விவசாயிகளும் இந்தத் திட்டத்தைப் பின்பற்றணும்…

23/06/2016

Very very important message. Please read till the end ....
“சரி மோகன் .. உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவை எடுப்பாங்க…”

“எங்கண்ணே… மாசத்துக்கு ஒரு தடவைதான்…”

“மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்…? கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது… பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?”

“ஆமாண்ணே.. எப்படிண்ணே..”

“உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாது. எண்ணெய்னால வரக்கூடியது…?”

“என்னாண்ணே சொல்றீங்க…?”

“ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…”

“பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே…”

“ நீ மட்டும் இல்லை முருகா… இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க…”

“ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.”

“நல்ல விஷயம்தானண்ணே… சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..”

“உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க… சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா…”

“உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க… அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட எண்ணெய் சப்ளை பண்ண முடியாது. அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது…?

“என்னாண்ணே.. அதிர்ச்சியா இருக்கு? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது…?”

“ம்… குரூட் ஆயிலிலிருந்து…”(அது பேரு மினரல் ஆயில்)

“ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க…”

“கரெக்ட்டா சொன்ன, அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க… அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற பெரிய மோசடியிலதான், நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.”

“எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியே முருகா… நீ வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நீ பார்த்திருக்கியா…?”

“இல்லைண்ணே..”

“பாரு… உண்மை புரியும்…”

“ஆமாண்ணே… அது சாப்பிட்டாதான் சுகர் வரும்னு லேப் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா…”

“ லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்பங்கறைக்கு போ, அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு…”

“என்னா தெரியும்…”

“ம்… பாத்திரத்தோட வெளிப்புறத்தைப் பாரு… கொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும்… அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே…”

“ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு.”

“முருகா… சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்ல நீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாம, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்…”

”அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே…”

“ஏன் முடியாது… பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு…”

“எங்க போய் வாங்க்றது, யாரை நம்பி வாங்க்றது…”

“யாரையும், எவனையும் நம்ப வேண்டாம்… நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கிக்கோ, செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி; உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா ஒரு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு, செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வா… அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாரு… ஆரோக்கியம் தானா வரும்..”

“ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகச்சொல்றீங்கலாண்ணே…”

“ நீ ஆரோக்கியமா இருக்கணும்னா.. இதை செஞ்சுத்தான் ஆகணும். இல்லாட்டி, பேய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்…”

“ஏண்ணே.. கடலை எண்ணெய் கொழுப்பு இல்லையா…”

“கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதான் பரப்பி விட்டது… கடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா இருக்கு கொழுப்பு…

“ஏன்ண்ணே.. கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக்கேட்காதாண்ணே..”

“டேய் தம்பி.. இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி, இங்க நீயும், நானும் வருமான பிரதி நிதிங்க அவ்ளோதான்… கார்ப்போரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறது… போய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து, உன்னோட உடம்பை முதல்ல பாரு…”

“இன்னிக்கு பச்சைபுள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்கு எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசை”

“ நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம் இங்க இயற்கை மாறல… மாறினது நீயும், நானும்தான். இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்ல,அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி. இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒழிஞ்சிட்டு இருக்குடே… இதெல்லாம், டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களுக்கு எப்ப தெரியப்போவுதோ?

This is a very meaningful message. Don't take it lightly. Pls passon to your near n dear.

20/06/2016

Tip for high uric acid levels

Drinking lukewarm water which is mixed with lemon juice early in the morning on an empty stomach helps in reducing the symptoms of pain in the joints due to high uric acid levels.

One must also make the recommended dietary modifications and reduce the intake of purine rich foods.

Ginger juice can also be replaced with half the lemon juice at times.

20/06/2016

வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கரும்பு சர்க்கரை பயன்படுத்துவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள் !!!
நமது பாரம்பரியத்தில் வெள்ளை சர்க்கரை என்பது இடையே உட்புகுந்த ஒரு விஷயமாகும். ஆரம்பக் காலத்தில் பனங்கற்கண்டு, கருப்பட்டி / வெல்லம் / கரும்பு சர்க்கரையை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த காலத்தில் இப்போது போல உடல் பருமனோ, நீரிழிவு நோயோ இருந்ததாக யாரும் கேள்விப்பட்டதே இல்லை.

நீரிழிவு என்பது பரம்பரை வியாதி என்பது மாறி காய்ச்சல், சளி போல அனைவருக்கும் உண்டாக காரணமாக இருப்பதே இந்த வெள்ளை சர்க்கரை தான். உணவில் நிற வேறுபாடு ஏற்பட்ட பிறகு தான் நமது உடலிலும், உடல் நலத்திலும் நிறைய வேறுபாடுகள் உண்டாக ஆரம்பித்தன…

#கல்லீரல் சுத்திகரிப்பு
வெள்ளை சர்க்கரை
ஃபிரக்டோஸ் அளவு வெள்ளை சர்க்கரையில் அதிகம். இது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்கு காரணியாக இருக்கிறது. இதனால் கல்லீரல் செயல்திறன் பாதிப்பு அதிகரிக்கிறது.

கரும்பு சர்க்கரை
உங்கள் கல்லீரல் மட்டுமின்றி உடலில் இருக்கும் நச்சுக்களையும் போக்கி சுத்திகரிப்பு செய்ய கரும்பு சர்க்கரை உதவுகிறது.

#செரிமானம்
வெள்ளை சர்க்கரை
கல்லீரலில் இது தாக்கம் ஏற்படுத்துவதால் செரிமான மண்டலத்தையும் பாதிக்கிறது. இதனால் செரிமான கோளாறுகள், மலம் கழித்தல் பிரச்சனைகள் உண்டாகவும் வெள்ளை சர்க்கரை ஓர் காரணியாக திகழ்கிறது
கரும்பு சர்க்கரை
கரும்பு சர்க்கரை குடலியக்கத்தை ஊக்குவித்து செரிமானத்தை சரி செய்ய உதவுகிறது.

#கொழுப்பு
வெள்ளை சர்க்கரை
வெள்ளை சர்க்கரையில் கலோரிகள் அதிகம், நீங்கள் பருகும் அனைத்து குளிர் பானங்களிலும் செயற்கை சர்க்கரையின் அளவு அதிகம். இதனால் தான் உடல்பருமன் மற்றும் நீரிழிவு பாதிப்புகள் அதிகமாக உண்டாகின்றன.
கரும்பு சர்க்கரை
கரும்பு சர்க்கரையில் கலோரிகள் குறைவு மற்றும் இது இயற்கை சர்க்கரை. நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் கூட இதை உட்கொள்ளலாம் என நாட்டு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

#கொலஸ்ட்ரால்
வெள்ளை சர்க்கரை
வெள்ளை சர்க்கரை உடலில் கொலஸ்ட்ராலை அதிகரித்து இதய நலனை சீர்கேடு உண்டாக்குகிறது. இதனால், இதய நோய்கள் உண்டாகும் அபாயம் அதிகரிக்கிறது.
கரும்பு சர்க்கரை
முன்பு நாம் கூறியது போலவே கரும்பு சர்க்கரை இயற்கையானது. இதில் கலோரிகள் குறைவு. மற்றும் இதிலிருக்கும் இரும்பு சத்து உடல் நலத்தை ஊக்குவிக்கிறது. இதனால், உடல் மற்றும் உடல் பாகங்கள் வலுவடைகின்றன.

#நோய் எதிர்ப்பு
கரும்பு சர்க்கரையில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் மற்றும் ஜின்க், செலினியம் போன்ற மினரல்கள் உடலில் ஏற்படும் சேதங்களை சரி செய்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றன.

#இரத்த சர்க்கரை
வெள்ளை சர்க்கரை உணவில் பயன்படுத்துவதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. மேலும், இது கல்லீரலையும் பாதிப்பதால் உடலில் இன்சுலின் சமநிலையில் தாக்கம் ஏற்படுத்தி நீரிழிவு உண்டாக இது முக்கிய காரணியாக இருக்கிறது.

#பெண்கள்
மாதவிடாய் காலத்தில் அதிக வலி அல்லது பிடிப்புகள் ஏற்படும் பெண்கள் உணவில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கரும்பு சர்க்கரையை பயன்படுத்துங்கள். இது எண்டோர்பின் எனும் ஹார்மோனை ஊக்குவித்து வலியை குறைக்க உதவுகிறது.

#கரும்பு சர்க்கரை நன்மைகள்
உடலில் நச்சுக்கள் அதிகரித்து சளி, இருமல், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட்டால் நீரில் கரும்பு சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் போதுமானது. இது உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை அழிக்கும் தன்மை கொண்டுள்ளதாகும்.

Address

198-A, Katoor Street
Coimbatore
641037

Opening Hours

Monday 9:30am - 6:30pm
Tuesday 9:30am - 6:30pm
Wednesday 9:30am - 6:30pm
Thursday 9:30am - 6:30pm
Friday 9:30am - 6:30pm
Saturday 9:30am - 6:30pm

Telephone

9566990011

Website

Alerts

Be the first to know and let us send you an email when DAISY Healthcare PVT LTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DAISY Healthcare PVT LTD:

Share