27/09/2023
✅ சுவாச நோய்கள் ஆஸ்துமா, நாட்பட்ட சளி, இருமல், சைனஸ், மூக்கடைப்பு.
✅ மாதவிடாய்க் கோளாறுகள் அடிவயிற்றுவலி, அதிக குருதிப்போக்கு, வெள்ளைபடுதல், முறையற்ற மாதவிடாய் நீர்க்கட்டிகள், கருப்பைக்கட்டி.
✅ தோல் நோய்கள் காணாக்கடி, அலர்ஜி, கரப்பான், காலாணி, சொரியாஸிஸ், முகப்பரு கை, கால் வெடிப்பி
✅ செரிமான கோளாறுகள் அஜீரணம், வயிற்றுப்புண், வாந்தி பேதி, தொடர்விக்கல், வயிற்றுவலி
✅ வாத நோய்கள் கை, முழங்கால், மூட்டுவலி இடுப்பு வலி, கழுத்து வலி
✅ சிறுநீர்க்கோளாறுகள் கல்லடைப்பு சிறுநீர் எரிச்சல், நீரடைப்பு
🍃 VH Multispeciality Hospital - Coimbatore 🍃