Dr.S.Sharmila Chandrasekar

Dr.S.Sharmila Chandrasekar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.S.Sharmila Chandrasekar, Family medicine practice, Vadavalli, Coimbatore.

25/06/2020
ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை தலைவர் Er.R  #சந்திரசேகர், டாக்டர்  #ஷர்மிளாசந்திரசேகர் இயக்குனர், ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை...
27/03/2020

ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை தலைவர் Er.R #சந்திரசேகர், டாக்டர் #ஷர்மிளாசந்திரசேகர் இயக்குனர், ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை, சார்பாக மருதமலை அடிவாரம் ஸ்ரீ வள்ளியம்மன் திருமண மஹால் வளாகத்தில், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள், மலைவாழ் மக்கள் மற்றும் ஆதரவற்றோர்க்கு தினமும் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை இலவச உணவு வழங்கப்படுகிறது. மக்கள் பணியில் என்றும் ஆலயம் அறக்கட்டளை..!

இலவச ஆம்புலன்ஸ் சேவை - ஆலயம் அறக்கட்டளை சார்பில்
21/03/2020

இலவச ஆம்புலன்ஸ் சேவை - ஆலயம் அறக்கட்டளை சார்பில்

ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை வழங்கும்                            #மகளிர்  #தின  #விழா #
14/03/2020

ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை வழங்கும்

#மகளிர் #தின #விழா #

ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை வழங்கும் " மகளிர் தின விழா "
13/03/2020

ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை வழங்கும் " மகளிர் தின விழா "

        k.
07/03/2020

k.

07/03/2020

K.

*🌱❤️மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி  #அம்மா அவர்களின் 72வது புனித பிறந்தநாளை முன்னிட்டு ஆலயம் அறக்கட்டளை சார்பாக வட...
06/03/2020

*🌱❤️மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் 72வது புனித பிறந்தநாளை முன்னிட்டு ஆலயம் அறக்கட்டளை சார்பாக வடவள்ளி பகுதியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவங்கிவைத்தார் மாண்புமிகு அமைச்சர் அருமை அண்ணன் SPவேலுமணி அவர்கள் மற்றும் மாநகர் மாவட்ட கழக செயலாளர் PRGஅருண்குமார்MLA, அம்மன்Kஅர்ச்சுணன்MLA, VCஆறுகுட்டிMLA அவர்கள் ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் Er.R. #சந்திரசேகர் அவர்கள்.*

மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வடவள்ளி பகுதியில் இலவச ஆம்பு...
05/03/2020

மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வடவள்ளி பகுதியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்படுகிறது.

நாள் : 06-03-2020
இடம் : பேரூர் செட்டிபாளையம்.

28/02/2020

பெண் குழந்தைகளை கள்ளிப்பாலிடமிருந்து காப்பாற்ற 'தொட்டில் குழந்தை திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அம்மாவை தேடி வ...
24/02/2020

பெண் குழந்தைகளை கள்ளிப்பாலிடமிருந்து காப்பாற்ற 'தொட்டில் குழந்தை திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அம்மாவை தேடி வந்து நன்றி சொல்லிவிட்டு வாழ்த்திவிட்டு போனார் அன்னை தெரசா.

அதற்கு முன்பு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் பெண்களுக்கென தனியாக ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவி அதனை திறந்து வைக்க அன்னை தெரசாவை அழைத்திருந்தார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக விழாவில் எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் தமிழகம் வந்த அன்னை தெரசாவை தானாகவே சென்னையை நோக்கி வரவழைத்தது அம்மா தொடங்கிய 'தொட்டில் குழந்தை திட்டம்'.

தற்போதுவரை 80,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த தொட்டிலில் விழுந்து அரசு மூலம் வளர்க்கப்பெற்று வாழும் உரிமையை பெற்றிருக்கிறார்கள். இந்த 80,000 பெண் குழந்தைகளுக்கு உயிர் கொடுத்த ஒரே #அம்மா இவர்தான்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் பருதி இளம்வழுதி ஒருமுறை சட்டசபையில் "உங்களுக்கு விமர்சனத்தை தாங்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லை" என ...
24/02/2020

திமுக சட்டமன்ற உறுப்பினர் பருதி இளம்வழுதி ஒருமுறை சட்டசபையில் "உங்களுக்கு விமர்சனத்தை தாங்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லை" என முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவை பார்த்து நேரடியாக விமர்சிக்கிறார்.

"எனக்கு எதிரில் இருக்கும் உங்களைவிட (எதிர் கட்சிகள்) எனக்கு பின்னால் அமர்ந்திருப்பர்கள் (ஆளுங்கட்சி) என்னை அதிகம் விமர்சித்திருக்கிறார்கள், காயப்படுத்தியிருக்கிறார்கள். அந்த விமர்சனங்களையெல்லாம் பெரிதுபடுத்தி நான் சோர்ந்து போயிருந்தால் நான் உங்கள்முன் முதலமைச்சராக இந்த அவையில் நின்றுகொண்டிருக்க முடியாது" என பதில் சொல்கிறார்.

அவர்

#ஜெயலலிதா

பத்தோடு பதினொன்றாக கடந்துபோகக்கூடிய சாதாரண பெயர் அல்ல இது.

அவர் முன்பு சொன்னது போல அவர் பெற்றோர் வைத்த ஜெயலலிதா என்ற பெயரே மறைந்துபோகும் அளவிற்கு 'அம்மா' என்ற அடையாள பெயருக்கு மாறிப்போனார்.

ஒரு கோடி தொண்டர்களுக்கும் மேற்பட்ட தமிழகத்தின் மிகப்பெரும் கட்சியை பல்வேறு இடர்களுக்கு ஊடாக கட்டிக்காப்பாற்றி இன்று ஆலவிருட்சமாக அதை மாற்றியிருக்கிறார்.

அரசியல் கடுமையானது.
அந்த அரசியல் பெண்களுக்கு மிகவும் கடுமையானது.
ஒரு பெண் அரசியலின் உச்சத்திற்கு போவது என்பது அத்தனை எளிமையானது அல்ல.

அதனையும் மீறி ஒரு பெண் அதிகாரத்தை அடையும்போது அந்த வெற்றியின் பின்னனியில் இருப்பது வேதனைகள், அவமானங்கள், தோல்விகள் மற்றும் அதனோடு கூடிய விடா முயற்சி மட்டுமே!

ராஜாஜி காலம் முதல் தற்போதைய காலம்வரை அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பல ஜாம்பவான்களை கொண்ட பகுதியில் அவர்களுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக திகழ்ந்தது சாதாரண காரியம் அல்ல.

இவர் வாழ்வில் அதல பாதாள வீழ்ச்சி, எதிரிகளும் வியந்து பார்க்கும் வளர்ச்சி என இரு முனைகளையும் தொட்டிருக்கிறார்.

தற்போதைய தமிழக அரசியலின் மையப்புள்ளி இவர். ஒன்று இவரை ஆதரித்தோ அல்லது இவரை எதிர்த்தோதான் அரசியல் செய்ய முடியும்.

தமிழகத்தின் மாபெரும் இயக்கத்தின் ஆக்க சக்தி பிறந்த தினம் இன்று!

'சமூக நீதி காத்த வீராங்கனை ' என்ற பெயர் சமூகநீதி உள்ளவரை இருக்கும்.

அம்முவாக பிறந்து 'அம்மா'வாக மக்களின் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் அடையாளம் 'ஜெ.ஜெயலலிதா' அவர்கள் பிறந்த தினம் இன்று.

- என்றும் நீங்கா நினைவுகளோடு 🙏

Address

Vadavalli
Coimbatore
641041

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.S.Sharmila Chandrasekar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram