KMCH Kovilpalayam Hospital

KMCH Kovilpalayam Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KMCH Kovilpalayam Hospital, Hospital, No 87 C Sathy Road, Sarkarsamakulam, Kovilpalayam, Coimbatore.

KMCH Kovilpalayam Hospital is (A unit of Kovai Medical Center and Hospital (KMCH) - Coimbatore , the 100-bed Multidisciplinary Specialty Hospital Group offers total and comprehensive health Care.

₹999 மட்டும் -  சிறப்பு இருதய பரிசோதனை முகாம் ❤️KMCH கோவில்பாளையம் வழங்கும் குறைந்த கட்டணத்தில் முழுமையான இருதய பரிசோதனை...
04/01/2026

₹999 மட்டும் - சிறப்பு இருதய பரிசோதனை முகாம் ❤️

KMCH கோவில்பாளையம் வழங்கும் குறைந்த கட்டணத்தில் முழுமையான இருதய பரிசோதனை — உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க ஒரு சிறந்த வாய்ப்பு!

📅 நாள்: 02.01.2026 முதல் 31.01.2026 வரை
(ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர)
⏰ நேரம்: காலை 8.00 மணி – மதியம் 1.00 மணி
📍 இடம்: கே.எம்.சி.ஹெச் கோவில்பாளையம் மருத்துவமனை

🔍 பரிசோதனைகள்:
✅ இரத்தத்தில் சர்க்கரையின் அளவு – Random Sugar
✅ கொழுப்பு சத்தின் அளவு – Lipid Profile
✅ ஈ.சி.ஜி – ECG
✅ எக்கோ / டி.எம்.டி – ECHO / TMT
✅ மருத்துவர் ஆலோசனை – Doctor Consultation

💰 இருதய பரிசோதனை கட்டணம்:
👉 ₹999 மட்டும்*

முகாமில் பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு மட்டும்* ஆஞ்சியோகிராம் சிகிச்சை ₹9999* மட்டுமே

📞 முன்பதிவிற்கு:
☎️ 87541 87551 / 96594 33335

03/12/2025

❤️இருதய பரிசோதனை-இப்போது ₹999 மட்டுமே!*

கே.எம்.சி.எச். கோவில்பாளையம் மருத்துவமனையில்
மாரடைப்பை துல்லியமாக கண்டறியும் அதிநவீன கேத்லேப் வசதி

✅ ஆஞ்சியோகிராம் பரிசோதனை — ₹9999* மட்டுமே
(முகாமில் பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு மட்டும் சலுகை கட்டணத்தில்)

❤️சிறப்பு இருதய பரிசோதனை முகாம்

📅 நாள்: 01.12.2025 – 31.12.2025
⏰ நேரம்: 8.00 am – 1.00 pm
(ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர)
📍 KMCH கோவில்பாளையம்

முன்பதிவு & தகவலுக்கு:
📞 87541 87551 / 96594 33335

சிறப்பு இருதய பரிசோதனை முகாம் – KMCH கோவில்பாளையம் மருத்துவமனை❤️📅நாள்: 1.9.2025 – 30.9.2025 (ஞாயிறு மற்றும் விடுமுறை நாட...
01/09/2025

சிறப்பு இருதய பரிசோதனை முகாம் – KMCH கோவில்பாளையம் மருத்துவமனை❤️

📅நாள்: 1.9.2025 – 30.9.2025 (ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர)
🕗நேரம்: 8.00 am to 1.00 pm
💰இருதய பரிசோதனை கட்டணம் ரூ.999/-மட்டும்

பரிசோதனைகள்:
✅ சர்க்கரை நோய் பரிசோதனை (Random Sugar)
✅ கொழுப்பு சத்தின் அளவு (Lipid Profile)
✅ ஈ.சி.ஜி (ECG)
✅ எக்கோ / டி.எம்.டி (ECHO/TMT)
✅ மருத்துவர் ஆலோசனை (Doctor Consultation)

பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை சலுகை கட்டணத்தில்* செய்யப்படும்

மேலும் விபரங்களுக்கு :
📞 87541 87551

📍இடம்: கே.எம்.சி.ஹெச். கோவில்பாளையம் மருத்துவமனை
87C, சத்தி மெயின் ரோடு, கோவில்பாளையம். கோயமுத்தூர் - 641 107.










25/05/2025

🔔 இன்னும் சில தினங்கள் மட்டும்!
கே.எம்.சி.எச். கோவில்பாளையம் மருத்துவமனை வழங்கும்
✨ மூட்டு வலிக்கான சிறப்பு மருத்துவ முகாம் ✨

📅 நாள்: மே 31 வரை (ஞாயிறு தவிர)
⏰ நேரம்: காலை 9 மணி – மாலை 3 மணி

🎯 இது உங்கள் வாய்ப்பு – கடைசி சில நாட்கள்!
👉 பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பிற பரிசோதனைகளில் 25% தள்ளுபடி!

📍 இடம்: KMCH, கோவில்பாளையம்

📞 மேலும் தகவலுக்கு: 87541 87551

#மூட்டுவலி #கோவில்பாளையம் #சலுகை

09/05/2025

கே.எம்.சி.எச். கோவில்பாளையம் மருத்துவமனை நடத்தும் மூட்டு வலிக்கான
சிறப்பு மருத்துவ முகாம்

நாள்: மே 31 வரை
நேரம்: 9 am - 3 pm
(ஞாயிறு தவிர)

மேலும், பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பிற பரிசோதனைகளுக்கு 25% தள்ளுபடி!

மேலும் தகவலுக்கு:
📞 87541 87551

#மூட்டுவலி #மருத்துவமுகாம் #மூட்டுமாற்று #சலுகை #மருத்துவசிகிச்சை #கோவில்பாளையம் #அறுவைசிகிச்சை #வலிநீங்கஉறுதி

மூட்டு வலிக்கான சிறப்பு மருத்துவ முகாம் - வெறும் ₹499!கே.எம்.சி.எச். கோவில்பாளையம் மருத்துவமனை நடத்தும்மூட்டு வலிக்கான ச...
03/05/2025

மூட்டு வலிக்கான சிறப்பு மருத்துவ முகாம் - வெறும் ₹499!

கே.எம்.சி.எச். கோவில்பாளையம் மருத்துவமனை நடத்தும்
மூட்டு வலிக்கான சிறப்பு மருத்துவ முகாம்!

🗓️ மே 2 முதல் 31 வரை

⏰காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை
(ஞாயிறு தவிர)

📍கே.எம்.சி.எச். கோவில்பாளையம் மருத்துவமனை

எக்ஸ்ரே + பிசியோதெரபி |மருத்துவர் ஆலோசனை
மொத்தம் ₹1000 மதிப்புள்ள சேவைகள் — இப்போது வெறும் ₹499 க்கு மட்டுமே!

மேலும், பரிந்துரைக்கப்பட்டவர்கள்
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பிற பரிசோதனைகளுக்கு 25% தள்ளுபடி!

மேலும் தகவலுக்கு:
📞 87541 87551

#மூட்டுவலி #மருத்துவமுகாம் #மூட்டுமாற்று #சலுகை #மருத்துவசிகிச்சை #கோவில்பாளையம் #அறுவைசிகிச்சை

உங்கள் உடல்நலத்தை பாதுகாக்க KMCH கோவில்பாளையம் மருத்துவமனை வழங்கும் சிறப்பு பரிசோதனை முகாமில் கலந்து கொள்ளுங்கள்! 🏥✨✅ 20...
05/03/2025

உங்கள் உடல்நலத்தை பாதுகாக்க
KMCH கோவில்பாளையம் மருத்துவமனை வழங்கும் சிறப்பு பரிசோதனை முகாமில் கலந்து கொள்ளுங்கள்! 🏥✨

✅ 20% தள்ளுபடி
✅ சிறப்பு மருத்துவ ஆலோசனை

📅 தேதி: 1 மார்ச் – 31 மார்ச் 2025
(ஞாயிறு தவிர)
⏰ நேரம்: காலை 7am - 10am
📍 இடம்: KMCH கோவில்பாளையம்
மருத்துவமனை

👨‍👩‍👧‍👦 இன்று உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்துங்கள்!

📞மேலும் விபரங்களுக்கு
87541 87551 அழையுங்கள்!

#மருத்துவமுகாம் #உடல்நலம்

30/09/2024

மூட்டு வலிக்கான சிறப்பு மருத்துவ முகாம் 🌟

மூட்டு வலியை குறைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சிகிச்சைகள் பற்றிய அறிவுரைகளைப் பெற, எங்களுடன் இணையுங்கள். உங்கள் ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம்!
அக்டோபர் 1 முதல் 31 வரை (ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர) 9 am - 3 pm
🗓 தேதி: அக்டோபர் 1 முதல் 31 வரை
(ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர)
🕒 நேரம்: 9 am - 3 pm
📍 இடம்: கே.எம்.சி.ஹெச். கோவில்பாளையம் மருத்துவமனையில்

மேலும் விவரங்களுக்கு
87541 87551

20% பரிந்துரைக்கப்படும் இதர பரிசோதனைகள். சிகிச்சைகள் வழங்கப்படும்.

மூட்டு வலியை எதிர்கொள்கின்றவர்கள் அனைவரும் வரவும்! நிபுணர்களால் வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளைப் பெறுங்கள்.
💖 இந்த பதிவைப் பகிர்ந்து உங்கள் உறவினர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

KMCH Kovilpalayam Hospital is (A unit of Kovai Medical Center and Hospital (KMCH) - Coimbatore , the 100-bed Multidisciplinary Specialty Hospital Group offers total and comprehensive health Care.

23/09/2024

KMCH நடத்தும் சிறப்பு இருதய பரிசோதனை முகாம்
பரிசோதனை கட்டணம் - ரூ 1299* மட்டுமே
கடைசி நாள் செப்டம்பர் 30 வரை

மேலும் விபரங்களுக்கு:
87549 87509

Happy Onam to all🌸🌺
15/09/2024

Happy Onam to all🌸🌺









Happy Ganesh Chaturthi Wishes to all ..
06/09/2024

Happy Ganesh Chaturthi Wishes to all ..

Address

No 87 C Sathy Road, Sarkarsamakulam, Kovilpalayam
Coimbatore
641107

Alerts

Be the first to know and let us send you an email when KMCH Kovilpalayam Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to KMCH Kovilpalayam Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category