Kundalini healing, Vajra crystal healing center Coimbatore to

Kundalini healing, Vajra crystal healing center Coimbatore to Human life ,when issue free is the boon for a man. Life is always with challenges so that man is always struggling to keep himself calm and happy. Vajra .

குண்டலினி ஹீலிங் -
குண்டலினி சக்தி இயற்க்கையாக மேலே எழும்புவது மனிதனின் பரிணாமம் எனப் படும்.பலருக்கு குண்டலினி முறையாக எழும்பாமல் சக்தி மண்டலத்தில் தேங்கி பல வியாதிகளை கொண்டு வருகிறது.இதை நெறிப் படுத்தி உயர்த்த ஹீலிங் இங்கே உண்டு.வஜ்ரா கிரிஸ்டல் பற்றி –

சக்தி வாய்ந்த இந்த கருவி புத்த துறவிகளால் பயன்படுத்தப் படுவது.கிரிஸ்டல் என்பது புனிதமான அதிர்வுகளை உண்டாக்கக் கூடியது . இதிலிருந்து வரும் அதிர்வுகள் மனிதனின் சக்தி மண்டலத்திலும் ,மனதிலும் நல்ல மாற்றங்களை கொண்டு வந்து ஆரோக்யத்தையும் ,நிம்மதியையும் தர வல்லது.தடைகளை தாண்டி சாதனைகளை செய்ய இது மனிதனுக்கு அவசியமாகிறது.

இந்த சிகிச்சை இப்போது கோவையிலே நம் கிளினிக்கில் தரப் படுகிறது .

பிற சிகிச்சைகள் –

ஆரா படம் பிடித்தல் -சக்தி மண்டலத்தை ,சக்கரம் ,உறுப்புகள் பற்றி அறிய.-Human aura recording
அக்குபஞ்சர் சிகிச்சை- Acupuncture
பிராணிக் ஹீலிங் -Pranic healing
ரெய்கி -Reiki
ஆழ்மன சிகிச்சை -ஹிப்னோதெரபி -Hypnotherapy
ஹெர்பல் சிகிச்சை-Herbal treatment
தீட்டா ஹீலிங் -Theta healing
ஆல்பா ஹீலிங் -Alpha healing
ஆரோக்யா ஹீலிங் -Arokya healing
தொழில் ,பணம் ,படிப்பு முன்னேற்றம் பெற க்ரியா ஹீலிங் -Kriya sakthi ,Charisma healing
வூடு ஹீலிங் -Healing for Voodoo
கர்மா ஹீலிங்- Karma healing
மோட்சா ஹீலிங் -Motcha healing for soul peace after death
பித்ரு தோஷ ஹீலிங் -Ancestral curse healing
ஆன்மிக முன்னேற்றம் அடைய ஹீலிங் .-Healing to attain evolution in spirituality.

உங்கள் எந்த பிரச்சனைக்கும் ஆலோசனை பெற வாருங்கள்.

நிம்மதி உங்கள் பிறப்புரிமை ! Dr.கோமதி

7708485038

Address

22, Alagesan Road
Coimbatore
641011

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm
Sunday 10am - 6pm

Telephone

7708485038

Alerts

Be the first to know and let us send you an email when Kundalini healing, Vajra crystal healing center Coimbatore to posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram