Sun Liife Health Solution

Sun Liife Health Solution Sun Liife is a eye opener for aspiring people to realize the truth of modern medical method of unwan

27/09/2024

இயற்கை படைப்பின் பிரபஞ்ச விதியின் கோட்பாடு!
ஆரோக்கியத்தில் புதிய சகாப்தம்!

*புற்று நோய், நோயல்ல! அது உடலின் உறுப்புகளை இயக்கும் உடலியக்க  சக்தியான பிரபஞ்ச உயிராற்றல் சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு ...
12/08/2024

*புற்று நோய், நோயல்ல! அது உடலின் உறுப்புகளை இயக்கும் உடலியக்க சக்தியான பிரபஞ்ச உயிராற்றல் சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பின் தவறான வளர்சிதை மாற்றத்தின் செயல்திறன் குறைபாடே!*

புற்று நோயை எதிர்த்து அழிக்கும் செல்களுக்கான தடைகளைக் கண்டறிந்து தடைகளை நீக்கி, பாதிக்கப்பட்டவரின் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டி செயல்படுத்துவதன் மூலமாக மட்டுமே நோயை கட்டுப்படுத்தவும், விரைவாக குணப்படுத்தவும் முடியும் என புற்று நோய்க்கான நோபல் பரிசு பெற்ற மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

புற்று நோய்க்கான இன்றைய கீமோ, ரேடியோ, லேசர் தெரபி போன்ற சிகிச்சைகளால், கேன்சர் செல்களை தற்காலிகமாக கட்டுப்படுத்தி அழிக்க முடியுமே தவிர குணப்படுத்த முடியாது மேலும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு செல்களும் அழிக்கப்படுவதால் உடலிலுள்ள நோய்யெதிர்ப்பு சக்திக் குறைபாடு ஏற்பட்டு அதன் பக்க விளைவாக, தலைமுடி உதிர்தல், தோல் நோய்கள், கடுமையான உடல் வலிகள், முக்கிய உறுப்புகளை பாதித்து செயலிழக்கச் செய்வதன் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. இயற்கை ஒருங்கிணைந்த நோயெதிர்ப்பு சக்திக்கான (Natural Immunotherapy) முப்பரிமாண சிகி்ச்சை நெறிமுறையின் மூலம் புற்று நோய்க்கான காரணிகளை நீக்கி, உடலிலுள்ள நோயெதிர்ப்பு (NK cell) செல்களை தூண்டி செயல் படுத்தி விரைவில் குணப்படுத்த இயலும்!
எவ்வித *குணப்படுத்த முடியாத நாள்பட்ட நோய்களுக்கும்* இதுவே அடிப்படை சிகிச்சை நெறிமுறை!

*"உடல் தன்னைத்தானை குணமாக்கும் சக்தி கொண்டது"*
படைப்பின் இயற்கை விதிப்படி உயிரினங்கள், மனிதர்கள் ஆயுட்காலம் முழுவதும் நோயின்றி வாழ, வருமுன் காக்க, அடித்தளமான எந்த மூ‌ன்று முக்கிய ஆற்றல்கள் தேவையோ, அதே ஆற்றல்களால் மட்டுமே நோய்களையும் குணப்படுத்த முடியும்.
மேலும் விவரங்களுக்கும்
ஆலோசனைக்கும் உங்கள் தொடர்பு எண்ணைப் பதிவிடவும்.

27/01/2024

வருங்கால மருத்துவம், உடலையும் மனதையும் இயக்கி, நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை தூண்டி செயல்படுத்தும், பிரபஞ்ச ஆற்றலின் அதிர்வெண் அலைகளைக் கொண்டதாக இருக்கும்.

12/12/2023
உலக இருதய தினம்!வருமுன் காப்போம்!திடீர் மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்ப்போம்!ஆரோக்கியத்தின் இயற்கை விதி மற்று...
27/09/2023

உலக இருதய தினம்!
வருமுன் காப்போம்!
திடீர் மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்ப்போம்!
ஆரோக்கியத்தின் இயற்கை விதி மற்றும் நெறிமுறைகளை அறிந்து கொண்டால் மட்டுமே, நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கவும், நாள்பட்ட நோய்களிலிருந்து விரைவில் நிவாரணம் பெறவும் முடியும்.

உடலில் நோய்கள் உருவாக
உடலின் இயங்கு சக்தியான மின்காந்த அலைகளுக்கும் தொடர்பு உண்டு!
இருதயம் இயங்க சீரான இரத்த ஓட்டம் மட்டுமல்ல, மின்காந்த அலைகளால் உருவாகும் மின்சாரமும் தேவை!

மாரடைப்புக்கு, உடல் பருமன், அதிகக் கொழுப்பு, உணவுமுறை, அதீத உடற்பயிற்சி, குடிப்பழக்கம் மட்டுமே காரணமல்ல? மேற்கண்ட காரணங்களால் ஏற்படும் மாரடைப்புகளை
90% குணப்படுத்த வாய்ப்பு உண்டு!
ஆனால் வைரஸ் போன்ற தொற்று நோய்களால் ஏற்படும் இரத்த கட்டிகள், உறைதல், மூளை- மற்றும் இருதய தொடர்புடைய நாளங்களில் ஏற்படுவதுதான் திடீர் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணம்! இதற்கான தீர்வு! உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு சிகி்ச்சை அளித்து பராமரிப்பதுதான்?

கொரோனா தொற்று நோய்க்கு பின், இருதயம் தொடர்பான நோய்கள், திடீர் மாரடைப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தொற்று, நோய்கிருமிகளால், மூளை, இருதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் உண்டாகும் உரைதல், இரத்தத் திட்டுகளால் ஏற்படுகிறது.

மேலும் மொபைல் மின்காந்த கதிர் வீச்சு, சமச்சீரான இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. சமச்சீரற்ற இரத்த ஓட்டம், நோயெதிர்ப்பு சக்தி மண்டல செயல்பாட்டை பாதிக்கிறது.
2G அலைக்கற்றை பயன் பாட்டிற்கு முன்னதாகவே இந்நிலை என்றால் 3G,4G அடுத்து 5G யின் நிலை?

மொபைல், கணணி, குளிர்சாதன அறையை அதிகம் பயன் படுத்துபவர்களுக்கு *Cosmic energy * ( பிரபஞ்ச சக்தி)யின், குணமாக்கும் ஆற்றல் பயன்தராது!, காரணம் உடல் பிரபஞ்ச சக்தியை கிரகிக்கும் ஆற்றலையும், வளர்சிதை மாற்றத்திற்கான செயல் திறனையும் இழந்திருக்கும்.

பெண்கள் மற்றவர்களிடம் சொல்லத் தயங்கும் பலவிதமான பிரச்சனைகளுக்கும், பல விதமான மருத்துவம் பார்த்தும் குணமடையாத நாள்பட்ட நோய்களுக்கும், கர்பப்பை கட்டிகள், மார்பகக் கட்டி, புற்றுநோய்களுக்கு உடல் உறுப்புகளை நீக்காமல் நிவாரணம் பெற,
நவீன தொழில் நுட்பத்தில் உருவான *இயற்கை முப்பரிமாண சிகிச்சை நெறிமுறை!
நோய்க்கான சிகி்ச்சை அல்ல? நோயை குணப்படுத்தும் உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கான சிகிச்சை நெறிமுறை!

24/09/2023

இயற்கை விதியின் படி மனிதனின் ஆயுட்காலம் 100 முதல் 120 ஆண்டுகள் வரை! உடலிலுள்ள உறுப்புகளுக்கும் குறைந்தபட்சமாக 100 ஆண்டுகள் உத்திரவாதமுண்டு!
மனிதனைத் தவிர, இயற்கை படைப்பின் பிரபஞ்ச விதியின் நெறிமுறை மாறாத, பிற உயிரினங்கள், விலங்கினங்களுக்கு மாரடைப்பு, நீரிழிவு,இரத்த அழுத்தம், மூளைச்சாவு, திடீர் மரணங்கள் வருவதில்லை!
அவற்றிற்கான ஆயுட்காலம் முழுவதும் வாழ்ந்த பின் உயிரிழக்கின்றன!
உடல் தன்னைத்தானே குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

உடல் மன நோய்களை குணப்படுத்துவதும், உடலிலுள்ள உறுப்புகளை, பராமரித்து பாதுகாப்பதும், நம் உடலின் ஆரோக்கியத்தின்அஸ்திவாரமான நோய் எதிர்ப்பு சக்தியும், உடலின் இயங்குசக்தி மற்றும் உணவு சக்தியான ஜீரண சக்தியே தவிர, மருந்தோ, மருத்துவ, அறுவை சிகிச்சைகளோ அல்ல!

நவீன உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி, துரித உணவு மற்றும் வாழ்வியல் கலாச்சார மாற்றங்கள், நம் ஆரோக்கியத்தின் அஸ்திவாரமான மூன்று ஆற்றல்களின் செயல்திறனை ஒவ்வொரு நொடியும் பாதிக்கும் காரணிகள் என்ன?
அவற்றை எவ்வாறு தடுப்பது?
நோயெதிர்ப்பு சக்தியை உடனடியாக தூண்டி, செயல்படுத்தக்கூடிய உலகின் மிகச்சிறந்த துணை உணவு எது?

நம் உடல்! நமது ஆரோக்கியம்! நமது உரிமை!
கற்றுக் கொள்ளுங்கள்?
கற்றுக் கொடுங்கள்!
உங்கள் குடும்பத்தின், சமுதாய நலனுக்கான மருத்துவ ஆலோசகராகுங்கள்!
Sunliife health solution,
7010274875 8883337187
7904190311.

Sun Liife Home Page

*Sunliife health solution* Wishing you a happy and prosperous healthy Life...
29/08/2023

*Sunliife health solution*
Wishing you a happy and prosperous healthy Life...

இயற்கை உடலியல் - உயிர்சக்தி சிகிச்சை!உடல், மனம், ஆன்மாவுக்கான ஒருங்கிணைந்த இயற்கை முப்பரிமாண சிகிச்சை! பாரம்பரிய இயற்கை,...
05/07/2023

இயற்கை உடலியல் - உயிர்சக்தி சிகிச்சை!

உடல், மனம், ஆன்மாவுக்கான ஒருங்கிணைந்த இயற்கை முப்பரிமாண சிகிச்சை! பாரம்பரிய இயற்கை, மாற்று மருத்துவம், அக்குபங்சர், யோகா, தியானம் போன்ற குணமாக்கும் பிரபஞ்ச உயிராற்றல் விதிமுறைகளை அடிப்படையாகக்

கொண்ட சிகிச்சை நெறிமுறை! உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி கீழ்கண்ட நோய்கள் வராமல் தடுக்க, விரைவில் நிவாரணம் பெற உதவுகிறது!

உடல் வலி, சோர்வு, ஒற்றைத்தலைவலி, மன அழுத்தம், முதுகு, மூட்டு வலிகள், சர்க்கரை நோய், ஆறாத புண்கள், உயர்/தாழ் இரத்த அழுத்தம், நோயெதிர்ப்பு சக்தி தொற்றும், தொற்றா வைரல், வைரஸ், மண்டல காமாலை குறைபாடுகள், நோய்கள், தொடர்காய்ச்சல், சுவாசக் கோளாறுகள், புற்றுநோய், தோல்வியாதி, முடக்கு வாதம், முதுகு தண்டுவடப் பிரச்சனைகள், நரம்புத் தளர்ச்சி, வலிப்பு நோய்கள், மூளைக்கட்டிகள், இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகக் குறைபாடுகள்/செயலிழப்பு, மூளை, இரத்த நாள அடைப்புகள், இருதயப் படபடப்பு, மாரடைப்பு, இரத்த அணுக்கள் உற்பத்தி தொடர்பான நோய்கள், ஆண்மைக் குறைவு, மாதவிடாய் பிரச்சனைகள், கர்பப்பை கட்டிகள், தைராய்டு, குழந்தையின்மை, தலைமுடி, முகப் பரு, கருவலையம், ஆட்டிசம், பார்க்கின்சன், ஞாபகமறதி, மனக்குழப்பம், பைசியின்மை, கற்றல் குறைபாடு, பக்கவாதம்....

வருமுன் காப்போம்!

நோயினால் ஏற்படும் உயிரிழப்பை தடுப்போம்!

Address

Coimbatore

Opening Hours

Monday 11am - 2pm
6pm - 8pm
Tuesday 11am - 2pm
6pm - 8pm
Wednesday 11am - 2pm
6pm - 8pm
Thursday 11am - 2pm
6pm - 8pm
Friday 11am - 2pm
6pm - 8pm
Saturday 11am - 2pm
6pm - 8pm
Sunday 11am - 2pm

Telephone

+918883337187

Alerts

Be the first to know and let us send you an email when Sun Liife Health Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sun Liife Health Solution:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category