15/04/2024
வல்லபா ஹெர்பல் கேர் - இயற்கை மருத்துவம், கால்பாத அழுத்தமுறை சிகிச்சை, உணவு மருத்துவம், எலக்ட்ரோபதி, ஆயுர்வேதிக், மூலிகை மருத்துவம், மலர் மருத்துவமுறைப்படி அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேரில் வர இயலாத உள்ளூர், வெளியூரில் வசிப்பவர்கள் online (Mobile, email & Watsapp) மூலமாக மருத்துவ ஆலோசனை பெற்று மருந்துகளை பார்சலில் பெற்றுக் கொள்ளலாம்.