Saai Healthcaare

Saai Healthcaare Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saai Healthcaare, Medical supply store, Coimbatore.

Skordo Plus, a patented and registered anti-diabetic capsule, stands as a testament to its unique formulation and scientific innovation, providing individuals with a trusted solution in managing diabetes effectively and safely.

*சர்க்கரை வியாதி இல்லா இனிப்பான பொங்கலை கொண்டாடுங்கள்!*  அனைவருக்கும் *பொங்கல் நல்வாழ்த்துக்கள்!* 🌾🎉  இந்த பொங்கல் உங்கள...
14/01/2025

*சர்க்கரை வியாதி இல்லா இனிப்பான பொங்கலை கொண்டாடுங்கள்!*
அனைவருக்கும் *பொங்கல் நல்வாழ்த்துக்கள்!* 🌾🎉

இந்த பொங்கல் உங்கள் வாழ்க்கையில் *ஆரோக்கியமும் சந்தோஷமும்* நிரம்பியிருக்கட்டும்.
இயற்கை வாழ்வியல் முறையை தழுவி, இனிமையான பொங்கலை ஆரோக்கியத்துடன் கொண்டாடுங்கள்.

*பொங்கல் வாழ்த்துகள்!* 🙏✨ #பொங்கல்

Merry Christmas, SAI HEALTHCARE ! Wishing you and your loved ones a season filled with joy, love, and countless blessing...
25/12/2024

Merry Christmas, SAI HEALTHCARE ! Wishing you and your loved ones a season filled with joy, love, and countless blessings. May this Christmas bring peace and prosperity to your life.

12/12/2024
Control your diabetes  naturally always connected with us
01/12/2024

Control your diabetes naturally always connected with us

**சர்க்கரை வியாதியால் அவதிப்படுகிறீர்களா?**  **பின்வரும் பிரச்சனைகள் உள்ளதா?**  1️⃣ **உடல் சோர்வு மற்றும் தூக்கமின்மை** ...
29/11/2024

**சர்க்கரை வியாதியால் அவதிப்படுகிறீர்களா?**
**பின்வரும் பிரச்சனைகள் உள்ளதா?**
1️⃣ **உடல் சோர்வு மற்றும் தூக்கமின்மை**
2️⃣ **பாதங்களில் எரிச்சல் அல்லது வலி**
3️⃣ **செரிமானக் கோளாறு**
4️⃣ **பாலியல் ஆர்வக்குறைவு**
5️⃣ **கண்பார்வை மங்குதல்**
**... மற்றும் பல!**

இப்போதே **Skordo Plus** எடுத்துக்கொள்ள தொடங்குங்கள்!
✅ **0% பக்கவிளைவு**
✅ **100% குணமான விளைவு**

🌐 **ஆன்லைன் ஆர்டருக்கான வலைதளம்:**
[www.rejuvinelife.com/india
More details whatsup 080580 52683

உங்கள் ஆரோக்கியத்தைத் திரும்பப் பெற **இன்று ஆர்டர் செய்யுங்கள்!*

ஆரோக்கியம்சர்க்கரை நோயாளிகளே சாப்பிட்டு முடிச்சதும் இதைச் செய்தால்... சர்க்கரை அளவு அதிகரிக்காது!Tips to manage post mea...
18/11/2024

ஆரோக்கியம்
சர்க்கரை நோயாளிகளே சாப்பிட்டு முடிச்சதும் இதைச் செய்தால்... சர்க்கரை அளவு அதிகரிக்காது!
Tips to manage post meal blood sugar: உணவுக்குப் பிறகு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிப்பது பல நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு பெரிய பிரச்சனையாகும். இதனைக் கட்டுக்குள் வைக்க சாப்பிட்டு முடித்ததும் என்ன செய்ய வேண்டும் என அறிந்து கொள்ளுங்கள்.
சர்க்கரை நோயாளிகளே சாப்பிட்டு முடிச்சதும் இதைச் செய்தால்... சர்க்கரை அளவு அதிகரிக்காது!
இன்றைய காலகட்டத்தில் முதியவர்கள் மட்டுமல்லாது, இளைஞர்கள் குழந்தைகளும் கூட நீரிழிவு நோயால் அவதிப்படுகின்றனர். இதற்கு இன்றைய உணவு முறையும், வாழ்க்கை முறையும் முக்கிய காரணம் என்று சொல்லலாம். அதுமட்டுமல்லாமல், இந்த பிரச்சனைக்கு பாரம்பரியமே முக்கிய காரணம். பெரும்பாலும் நீரிழிவு நோய் டைப் 2 நீரிழிவு நோயாக மாறுகிறது. நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான பிரச்சனை உணவுமுறை. சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பது பலருக்கு பெரும் சவாலாக உள்ளது, அதைக் கட்டுப்படுத்த உதவும் சில வழிகள் உள்ளன.
இந்த உணவைக் கட்டாயம் சாப்பிடுங்க (Fiber Rich Foods):
உங்கள் உணவில் நார்ச்சத்து அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம். இது குளுக்கோஸ் இரத்தத்தில் விரைவாக உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இந்த நார்ச்சத்து உணவு விரைவில் உடைந்து விடாமல் தடுக்க உதவுகிறது. இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு கணிசமாகக் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உண்ணும் முக்கிய உணவுகளுடன் நார்ச்சத்து சேர்க்கவும். இது ஆரோக்கியத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

சாப்பிட்டதும் இதை செய்யவேக் கூடாது:
சாப்பிட்ட உடனேயே படுப்பது பலரின் பழக்கம். சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நின்று அல்லது நடப்பதன் மூலம் இதைத் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை தவிர்க்கலாம். டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவுக்குப் பிறகு மிதமான உடற்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் வேலை செய்யும் போது நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது சர்க்கரை நோய்க்கு மிகப்பெரிய எதிரி. அடிக்கடி நிற்பதும் நடப்பதும் அவசியம். உட்கார்ந்து வேலை செய்வது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
இந்த உணவுகளில் கவனம் செலுத்துங்கள்:
குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவுகளை உண்ணுங்கள். அதாவது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை உடனடியாக உயர்த்தாத உணவுகளை உண்ணலாம். இந்த உணவுகளில் நார்ச்சத்து, புரதம், இலை கீரைகள் மற்றும் முழு தானியங்கள் அடங்கும். இவை இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த மிகவும் நல்லது. இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்காமல் இருக்க கிளைசெமிக் குறியீடு 55 அல்லது அதற்கும் குறைவாக இருப்பது நல்லது.
இதை மறக்க வேண்டாம்:
உணவுடன் தண்ணீரும் முக்கியமானது. நிறைய தண்ணீர் குடிக்கவும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இது மிகவும் முக்கியமானது. மற்றும் நீரிழிவு கட்டுப்பாடு. சர்க்கரை பானங்களை தவிர்க்கவும். க்ரீன் டீ, ஹெர்பல் டீ, இலவங்கப்பட்டை தண்ணீர், சீரக நீர் மற்றும் இஞ்சி தண்ணீர் அனைத்தும் மிகவும் நன்மை பயக்கும். இதனுடன், மன அழுத்தத்தைக் குறைப்பது, போதுமான தூக்கம் மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது ஆகியவை நீரிழிவு நோயைத் தடுக்கவும் மாற்றவும் உதவும்.

sugar spikes after eating
blood sugar
management
blood sugar levels
blood sugar
rich foods for diabetes
to avoid in diabetes
meal blood sugar control

07/11/2024

சர்க்கரை அளவை சீர்படுத்தி கட்டுக்குள் வைக்கிறது
மருத்துவ ரீதியாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட Formula இந்தியா மற்றும் அமெரிக்காவில் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when Saai Healthcaare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Saai Healthcaare:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram