Drstaranandram

Drstaranandram உங்கள் குறிக்கோளை அடைய ஆன்மிக வழிகாட்டுதல் மூலம் செல்வசெழிப்பை ஏற்படுத்தித்தருபவர் ஸ்ரீ குபேர குருஜி
(4)

01/12/2025

செவ்வாய்க்கிழமையும் அஸ்வினையும் இணைந்து வரும் நாள்

தன வரவு பெருக மறக்காமல் சொல்ல வேண்டிய மந்திர ஜெபம்










30/11/2025

பரணி தீபம்: 5 தீபம் ஏற்றினால் 21 தலைமுறை பாவங்கள் நீங்கும் | கடோபநிஷத ரகசியம் | Dec 2, 2025 Ritual

2025 டிசம்பர் 2 — பரணி தீபம்!
அக்னியின் அதி சக்தி செயல்படும் மிக அபூர்வமான நாள். பரணி நட்சத்திரத்துடன் வரும் இந்த தீப தினம், கடோபநிஷதில் குறிப்பிடப்பட்டுள்ள பாவ பரிகார சக்தி கொண்ட ரகசிய திதி.

இந்த வீடியோவில் நீங்கள் அறியப் போவது:

🔥 ஏன் பரணி தீபம் 21 தலைமுறை கர்மங்களை சரிசெய்யும் சக்தி கொண்டது?
🔥 “5 தீபம்” ரகசிய யாகச் சக்தி — ஏன் இது மிக முக்கியம்?
🔥 வீட்டிலேயே செய்யக்கூடிய தீப பூஜை முறை
🔥 கடன், தடை, குடும்ப பாவம், ancestral karma அனைத்தும் எப்படி கரையும்?
🔥 2025 பரணி தீபத்தின் அரிய நேர கணிப்பு
🔥 நிஜமான வாழ்க்கை முன்னேற்றம் பெறும் பரிகார முறைகள்

வாழ்க்கையில் மாற்றம் வேண்டுமா?
இந்த ஒரு தீப வழிபாடு போதும் — உங்கள் குடும்ப வம்சத்தின் சக்தி உயர்ந்து புனிதமான உத்தம பலன் கிடைக்கும்.













28/11/2025

யாகங்களை செய்வது என்பது வெறும் அக்னியில் மூலிகைகளையும் அரிசியையும் போடுவது அல்ல யாகங்கள் என்பது அக்னிஸ்வரூபமாக இறைவனை கண்டு அவருக்கு சரணாகதி அடைந்து அவரை அடைய நாம் செய்யும் ஒரு அற்புதமான தியானம்

மாதேஸ்வர பூஜை சிவனடியார்களுக்கு
வஸ்திர தானம்
அன்னதானம் காணிக்கை கொடுத்து அற்புதமான தரிசனம் அண்ணாமலையாருக்கு அரோகரா கோடி நன்றிகள் அண்ணாமலையாரே

🕉🙏

28/11/2025

ஆனந்த வணக்கம் கோவை

ஸ்ரீ குபேர குருஜியின்
கொங்கண சித்தரின்
கல்ப தரு
சொர்ண ஆகர்ஷண காரிய சித்தி யோக பயிற்சி

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் சோபான முறையில் கொங்கண சித்தரின் திருவருளை நுகர கல்ப தரு

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு விதமான தடைகள் இருக்கும் அந்தத் தடைகள் கிரகங்களாலும் ஜாதகத்தாலையும் அவர்களின் செயல் கர்மாவால்
அவர்களின் வாழ்வியல்
சூட்சுமங்களாலும் ஏற்பட்டிருக்கும் அப்பேர்ப்பட்ட தடைகளை அவர்கள் சரி செய்வதன் மூலமாக அவர்கள் வாழக்கூடிய இந்த வாழ்க்கையை எல்லாவிதமான காரிய சித்தியுடன் ஐஸ்வர்ய செல்வ செழிப்புடன் வாழ முடியும் அவ்வாறு வாழ நினைப்பவர்களுக்காக ஸ்ரீ குபேர குருஜி அவர்களின் அற்புதமான பயிற்சி வகுப்பு தான் கல்பத்தரு சொர்ண ஆகர்ஷண காரிய சித்தி யோக பயிற்சி கொங்கண சித்தரின் சூட்சம தீச்சையால் உருவாக்கப்பட்ட இந்த பயிற்சி வகுப்பை உலகெங்கும் இருக்கக்கூடிய ஆன்மீக அன்பர்களுக்கு கொண்டு போய் சேர்த்துவதற்காக இந்த சூட்சும நிகழ்வை குருஜி அவர்கள் ஏற்படுத்தி உள்ளார் இந்த நிகழ்வில் நீங்கள் கலந்து கொள்வதின் மூலமாக கொங்கணரின் சூட்சும தரிசனத்தையும் அதன் மூலமாக கொங்கணரின் சூட்சமமான யந்திர மந்திர தந்திர ஆகர்ஷன முறைகளையும் கற்றுக்கொள்ள முடியும் தடையில்லா செல்வத்தையும் தடையில்லா ஐஸ்வரியத்தையும் உங்கள் வாழ்வில் அனுதினமும் அனுபவிக்க கூடிய வாழ்வையே ஏற்படுத்தும் இந்த பயிற்சி.







வளத்தை வாரி வழங்கும்  வளர்பிறை அஷ்டமி இன்றுஅருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி குருவே சரணம் குர...
28/11/2025

வளத்தை வாரி வழங்கும் வளர்பிறை அஷ்டமி இன்று

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

கீழ்க்கண்ட மந்திரத்தை

இன்று 5 முறை ஜெபிக்கவும்

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

நவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை பைரவரை வழிபட நிவர்த்தி ஆகும். அஷ்டமி திதியில் அஷ்ட லஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் சனிக்கிழமை அஷ்டமி வருகையில் பைரவரை வழிபட லஷ்மி கடாட்சம் சித்திக்கும் என்பது நம்பிக்கை.

இன்று 108 முறை ஜெபிக்கவும்

ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.
இந்த காயத்ரியை அஷ்டமி
வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.

இன்று 108 முறை ஜெபிக்கவும்

ஸ்லோகம் :

ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்

நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸

வாழ்க பணமுடன் 💸
ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி
Dr.Star Anand ram
பணவளக்கலை
Akshyum Divine Center

#பிரதோஷவழிபாடு




#நமசிவாய



குருநாள் அன்னதானம்மக்கள் சேவையே மகேசன் சேவை இன்று Novem 27 🪔அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் ஆசிர்வாதத்தால் குரு நாள் அன்னதானம்...
27/11/2025

குருநாள் அன்னதானம்

மக்கள் சேவையே மகேசன் சேவை

இன்று Novem 27 🪔அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் ஆசிர்வாதத்தால் குரு நாள் அன்னதானம் 🍋அக்சய பிரசாதம் 🍋 மிக சிறப்பாக இன்று நடைபெற்றது

🔔இன்றுMaduraiயில் நடைபெற்றது 🪬

ஆனந்தம் அறக்கட்டளை சார்பாக தொடர்ந்து பிரதி வாரம் வியாழக்கிழமை அன்னதானம் செய்து வருகிறோம். நீங்களும் அன்னதானம் நடைபெற உதவலாம் மேலும் விபரங்களுக்கு 9894624425
இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த குபேர பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி

Our gpay for food donation
9384583406

அருட்பெரும்ஜோதி ஆண்டவர்
தெய்வ திருவடிகளுக்கு சரணம்
காகா புஜண்டவரே சரணம்
கொங்கண சித்தரே சரணம்
கோடி சுவாமிகளே சரணம்
நவ கோடி சித்தர்களே சரணம்

#அருட்பெரும்ஜோதி
#ஆனந்தம்அறக்கட்டளை
#குலகுரு
#அன்னதானம்


#பணவளக்கலை

26/11/2025

கோடீஸ்வரர்களின் சூட்சம விளக்கு மாட விளக்கு உங்கள் வீட்டில் இருக்கின்றதா இந்த விளக்கு இருந்தால் குலதெய்வம் உங்கள் இல்லத்திற்கு தேடி வருவார்கள்

ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி பக்தியுடன்

கார்த்திகை பௌர்ணமி , திருக்கார்த்திகை தீபம் முன்னிட்டு

தன விருத்தி சோடசக்கலை
ஸ்ரீ சத்யா நாராயண பூஜை

வீட்டில் வளர்ச்சி, வெற்றி, மங்கலம் பெருகிக் கொண்டே இருக்கும்.

Time 4.30 pm to 6.30 pm
Date -4/12/2025
தட்சணை - Rs 601 மட்டுமே
# 108 பக்தர்களுக்கு மட்டுமே

# குலதெய்வ வசிய ஆதித்தமிழர்களின் பாரம்பரிய மாட விளக்கு பிரசாதமாக அனுப்படும்


• 😘❤






















அண்ணாமலையாரின் ஆசியுடன்ஸ்ரீ குபேர கிரிவலம் 2025 மிகச் சிறப்பாக மிக அற்புதமாக நடைபெற்றது. 18/11/2025 @ திருவண்ணாமலைவான் உ...
20/11/2025

அண்ணாமலையாரின் ஆசியுடன்
ஸ்ரீ குபேர கிரிவலம் 2025 மிகச் சிறப்பாக மிக அற்புதமாக நடைபெற்றது.

18/11/2025 @ திருவண்ணாமலை

வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேர பகவான் இந்த பூமிக்கு வந்து அற்புதமான ஆனந்தமான ஆசிகள் கிடைத்தது

ஸ்ரீ குபேர யாகம்
ஸ்ரீ குபேர மந்திர பூஜை மகேஸ்வர பூஜை சிறப்பு வஸ்திரதானம் & அன்னதானம்
கைலாய வாத்தியத்துடன் குபேர உற்சவர் உடன் கிரிவலம் திரளான ஸ்ரீ குபேர அன்பர்களுடன் சென்று வந்தோம்.

உடனிருந்து அற்புதமான யாகத்தை செய்து தந்த ஸ்ரீ சைலாபுரி ஆதீனம் அவர்களுக்கு நன்றிகள்.

பூஜையில் வைத்த சிறப்பு பிரசாதம் தேவைப்படுபவர்கள் கீழ் உள்ள தொலைபேசி எண்களின் தொடர்பு கொள்ளுங்கள் குபேர விளக்கு குபேரர்ச்சை மகாலட்சுமி ஆகர்சன எந்திரம் அனுப்பப்படும்.

ஜெய் ஆனந்தம் ஜெய் குபேரா

ஸ்ரீ குபேர குருஜி
ஸ்ரீ குபேர பீடம்
கோவை
















• Sailapuri Aadhinam — at நம்ம திருவண்ணாமலை.

கார்த்திகை ஒன்று விஷ்ணுபதி புண்ணிய காலம் அற்புதமான ஆனந்தமான கருட தரிசனம் கோவை திருப்பதியில் ஓம் நமோ நாராயணாய #விஷ்ணுபதிப...
17/11/2025

கார்த்திகை ஒன்று விஷ்ணுபதி புண்ணிய காலம் அற்புதமான ஆனந்தமான கருட தரிசனம் கோவை திருப்பதியில் ஓம் நமோ நாராயணாய

#விஷ்ணுபதிபுண்ணியகாலம்






• 😘❤

15/11/2025

Maha Lakshmi Yantra is a sacred geometric symbol representing Goddess Mahalakshmi, the deity of wealth, prosperity, and abundance in Hindu tradition. It is believed to attract financial stability, remove obstacles, and bring positive energy into one’s life.
Key Benefits of Maha Lakshmi Yantra
• Attracts wealth, prosperity, and abundance.
• Removes financial obstacles and helps overcome debt.
• Enhances career and business growth.
• Brings harmony, peace, and happiness to the household.
• Invokes divine protection and blessings, shielding from negative energies.
• Balances material success with spiritual growth
































More details Whts up
‪+91 786 886 8899

குருநாள் அன்னதானம்மக்கள் சேவையே மகேசன் சேவை இன்று Novem 13 🪔அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் ஆசிர்வாதத்தால் குரு நாள் அன்னதானம்...
14/11/2025

குருநாள் அன்னதானம்

மக்கள் சேவையே மகேசன் சேவை

இன்று Novem 13 🪔அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் ஆசிர்வாதத்தால் குரு நாள் அன்னதானம் 🍋அக்சய பிரசாதம் 🍋 மிக சிறப்பாக இன்று நடைபெற்றது

🔔இன்றுMaduraiயில் நடைபெற்றது 🪬

ஆனந்தம் அறக்கட்டளை சார்பாக தொடர்ந்து பிரதி வாரம் வியாழக்கிழமை அன்னதானம் செய்து வருகிறோம். நீங்களும் அன்னதானம் நடைபெற உதவலாம் மேலும் விபரங்களுக்கு 9894624425
இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த குபேர பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி

Our gpay for food donation
9384583406

அருட்பெரும்ஜோதி ஆண்டவர்
தெய்வ திருவடிகளுக்கு சரணம்
காகா புஜண்டவரே சரணம்
கொங்கண சித்தரே சரணம்
கோடி சுவாமிகளே சரணம்
நவ கோடி சித்தர்களே சரணம்

#அருட்பெரும்ஜோதி
#ஆனந்தம்அறக்கட்டளை
#குலகுரு
#அன்னதானம்


#பணவளக்கலை

சக்தி கணபதி பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் அருட்பெரும்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே!ஸ்ரீ குபேர பீடத்தில் சி...
09/11/2025

சக்தி கணபதி பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்

அருட்பெரும்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே!

ஸ்ரீ குபேர பீடத்தில் சித்தர்களின் ஆசியுடன் 64 மாதமாக நடைபெற்ற சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ ருண விமோசன லக்ஷ்மி குபேர கணபதி வேள்வி கடன் நிவர்த்தி வியாதி நிவர்த்தி குபேர சம்பத்து பெருக சகஸ்ர நாம யாகம் Novem 8 மலேசியாவில்
மிக சிறப்பாக நடைபெற்றது.

உங்கள் வாழ்வில் கடன் காணாமல் போகட்டும்
பணம் அபரிதமாக பெருகட்டும்
அன்பும் ஆரோக்கியமும் செல்வ செழிப்பும் லட்ச லட்சமாய் கோடி கோடியாய் பெருகட்டும் வாழ்க பணமுடன்

வாய்ப்பை தந்த குபேர பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி

அடுத்த மாத நிகழ்வு -- கார்த்திகை சங்கடஹர சதுர்த்தி December 8 - சங்கடஹர சதுர்த்தி நடைபெறுகின்றது

ஸ்ரீ ருண விமோசன லக்ஷ்மி குபேர கணபதி வேள்வி
கடன் நிவர்த்தி வியாதி நிவர்த்தி குபேர சம்பத்து பெருக

கடன் நம் வாழ்வை அழிக்கும் ஒரு செயல். அதிலிருந்து வெளிவர நம் மனது துடிக்கும். கடன் என்ற ஒன்று நமது காரியத்தை தடைபோடும், கவலைதரும். அதிலிருந்து வெளிவர ஆகம விதிப்படி வழிகள் உண்டு. அதில் இருக்கும் ஒரு உன்னதமான விஷயம் ஸ்ரீ ருண விமோசன லக்ஷ்மி குபேர கணபதி வேள்வி

பூஜையின் பயன்கள்
* கடன் சார்ந்த பயம் போக
* கவலை, காரியத்தடை சரியாக
* குபேர சம்பத்து பெருக
வியாதிகள் விலக
* தொழில் அபிவிருத்திக்கு
* பண வரவு அதிகரிக்க

இந்த அற்புத பூஜை ஒவ்வாறு மாதம் சங்கடஹர சதுர்த்தி அன்று தொடர்ந்து
நடை பெரும் கலந்து கொண்டால் நிச்சயமான மாற்றங்கள் உங்கள் வாழ்வில் உருவாகும்
ஒரு மாதம் கலந்து கொள்ள - 601/-
வரும் மாதம் பூஜை நடைபெறும் நாட்கள்
8/12/2025 சங்கடஹர சதுர்த்தி
நடைபெறுகின்றது.

பூஜை கலந்து கொள்ள தொடர்புக்கு :

உங்கள் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்னைகளும் தீர ஸ்ரீ குபேர குருஜியை ஒரு முறை சந்தியுங்கள் நல்லது நடக்கும்

‪+91 7868-868899‬



Address

347, Kamarajar Road Behind IOB Bank Opp To Hotel Aloft, Singanallur
Coimbatore
641015

Alerts

Be the first to know and let us send you an email when Drstaranandram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Drstaranandram:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram