Sigaram Arogya

Sigaram Arogya Sigaram Arogya

Yoga
Meditation
Life Skill
Natural

04/12/2023

🩺💊தமிழ்நாடு அரசு சுகாதாரதுறை அமைச்சகம் மற்றும் அனுபவமிக்க மருத்துவரின் மருத்துவ அறிவுரை.!🩺💊

🟪அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலிகள், வாயில் கசப்பு, சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பரவியுள்ளது.🟪

🟣தயவுசெய்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்...🟣

🟢1. குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.

🟢2. ஐஸ் போட்ட பானத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்துங்கள்.

🟢3. சூடான தண்ணீரை குடிக்கவும்.

🟢4. சூடான நீரில் ஆவி பிடிக்கவும்.

🟢5. முட்டைகளை சாப்பிடுங்கள்.

🟢6. அத்திப்பழங்களை சாப்பிடுங்கள்.

🟢7. பாதாம் சாப்பிடுங்கள்.

🟢8. கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை காபி குடிக்கவும்.

🟢9. மட்டன் சூப் குடிக்கவும், கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.

🟢10. நாட்டுக்கோழி சூப் குடிக்கவும், மிளகு, இஞ்சி, மஞ்சள் சேர்க்கவும்.

🟢11. கால்ஷியம் உள்ள உணவு அல்லது கால்ஷியம் மாத்திரைகளை சாப்பிடுங்கள்.

🟢12. அதிக தண்ணீர் குடியுங்கள்.

🟢13.அடிக்கடி கிராம்பை வாயில் போட்டு 5 நிமிடம் மெல்லவும்.

இந்த பதிவை பகிருங்கள்...

கோவை மாவட்ட பார்வை தடுப்புச்சங்கம், சிகரம் பவுண்டேசன், பாப்பம்பட்டி ஊராட்சி, SNMV கலை அறிவியல் கல்லூரி, குளோபல் குரூப் ம...
20/09/2023

கோவை மாவட்ட பார்வை தடுப்புச்சங்கம், சிகரம் பவுண்டேசன், பாப்பம்பட்டி ஊராட்சி, SNMV கலை அறிவியல் கல்லூரி, குளோபல் குரூப் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் வருகிற 01-10-2023 அன்று ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, கோவை, பாப்பம்பட்டி நூலகம் வளாகத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் கண்புரை உள்ள நோயாளிகள் முகாம் தினத்தன்றே கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
மேலும் அவர்களுக்கு உள் விழி லென்ஸ் அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம்.
அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறு பரிசோதனை இலவசமாக செய்யப்படும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் விழித்திரையில் முன் அறிகுறி இல்லாமலேயே பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
கண் நீர் அழுத்த நோய் 40 வயதுக்கு மேல் எந்தவித அறிகுறியும் இல்லாமல் கண் பார்வையை பாதிக்கும். மாறுகண், பிறவி கண் நீர் ழுத்த நோய் மற்றும் மாலைக்கண் நோய் உள்ள குழந்தைகளை அழைத்து வந்து கண் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் முகாம் நடக்கும் இடத்திலேயே கிடைக்கும். முகாமிலேயே அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், ஆஸ்துமா, இதய நோய் அல்லது உடம்பில் வேறு ஏதேனும் தொந்தரவு இருந்தால் அருகில் உள்ள பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொள்ள தகுதி சான்றிதழ் மற்றும் மருந்து மாத்திரைகளுடன் முகாமுக்கு வர வேண்டும்.
முகாம் தொடர்புக்கு : 9894544778, 90035 95595

அனைவரையும் வருக வருக என வரவேற்கும்

சிகரம் விஸ்வபாரதி
தலைவர்- சிகரம் பவுண்டேசன்
www.sigaram.in

Sigaram Vishwa
Sigaram Foundation
Sigaram Foundation

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!புதிய எண்ணங்கள்! புதிய முயற்சிகள்!புதிய நம்பிக்கை அனைத்தும் புதிதாய் மலரட்டும்!Ma...
14/04/2021

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
புதிய எண்ணங்கள்! புதிய முயற்சிகள்!
புதிய நம்பிக்கை அனைத்தும் புதிதாய் மலரட்டும்!

May each of your days be filled with cheer,
new resolutions, and success, from this beautiful day of Puthandu till the next.

Have a Happy Tamil New Year!


01/02/2021
31/01/2021

·
நோய் எதிர்ப்பாற்றலைப் பெருக்கிக் கொள்ள
✅எப்போதும் கொதித்து ஆறிய வெந்நீரையே பருகவும்
✅தினமும் குறைந்தது அரைமணி நேரமாவது யோகாசனம் மற்றும் பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்
✅உணவில் மஞ்சள், சீரகம், கொத்தமல்லி, பூண்டு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்
-
RUMI Herbals
9003595595

On this special occasion, let us make a promise to our motherland that we will do all we can to enrich and preserve our ...
26/01/2021

On this special occasion, let us make a promise to our motherland that we will do all we can to enrich and preserve our heritage and our national ethos. Wishing you all a very Happy Republic Day 2021!

On the occasion of  , I urge all voters to pledge to exercise the power of their vote and be a part of the change that y...
25/01/2021

On the occasion of , I urge all voters to pledge to exercise the power of their vote and be a part of the change that you wish to see in forming a New India.

May this year bring new happiness, new goals, new achievements, and a lot of new inspirations on your life. Wishing you ...
01/01/2021

May this year bring new happiness, new goals, new achievements, and a lot of new inspirations on your life. Wishing you a year fully loaded with happiness. Wishing every day of the new year to be filled with success, happiness, and prosperity for you. Happy New Year.

09/12/2020

🌧⛈மழை காலம் தொடங்கி விட்டது..
🌨😡குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்காமல் பார்த்துக்கொள்ள சில
மூலிகைகள்☘️🌿🌱

அதிமதுரம்➿ :அதிமதுரம் ஒரு 'நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும்.

சித்தரத்தை ⚰️: சித்தரத்தை பொடி அரை டீஸ்பூன் அளவு எடுத்து அதை சுத்தமான தேனில் குழைத்து குழந்தைக்கு கொடுத்தால் நாள்பட்ட நெஞ்சு சளி வேகமாக குறையும். நுரையீரல் நுண் குழாய்களை விரிவடைய செய்து மூச்சு எளிதாக வெளியேறவும் சித்தரத்தை உதவுகிறது

தூதுவேளை : ☘️தூதுவளை இலைகளை நிலக்காய்ச்சலில் காய வைத்துப் பொடியாக்கி காலை, மாலை என இருவேளையும் தேனில்🥣.கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும்.💪

ஆட தொடை இலை🌱 :ஆடா தொடை இலைச் சாறும் தேனும் சம அளவாக எடுத்து தினமும் இரண்டு வேளை குடித்து வர, நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை குணமாகும்.

துளசி🌿 : துளசியில் ஆன்டி மைக்ரோபியல் தன்மை காணப்படுகிறது. இது மழைக்கால தொற்றுக்களான சலதோஷம், இருமல் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

மலைத்தேன்🧉 : குழந்தைகளுக்கு தினமும் 5 ml தேன் கொடுத்து வர நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும், சளி பிடிப்பது குறையும். மூலிகைகளை தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப்பாதையில் மருந்து உறிஞ்சப்பட்டு விரைவில் செயல்பட உதவுகிறது

🌿🌱☘️🧉இவையனைத்தும் சேகரித்து தரும் கடைமையில் உங்களுடன் Magizh Herbals

Sigaram Arogya
Magizh Naturals

03/11/2020

Our Products
We give you the best herbal products which help your immune system and other problems.

Address

1, Magizh Complex, Pappampatti Road, Kannampalayam
Coimbatore
641402

Alerts

Be the first to know and let us send you an email when Sigaram Arogya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sigaram Arogya:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram