24/03/2026
திருவண்ணாமலையைச் சேர்ந்த சண்முக சுந்தரம், விவசாயியாகவும் யோகா ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். நிராஸ் நிறுவனத்தில் பாத அழுத்த சிகிச்சை, BAT மற்றும் மலர் மருத்துவ பயிற்சிகளை கற்றதன் மூலம், உடல் நல பிரச்சனைகளை ஆழமாக புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்திக் கொண்டார். இந்த மூன்று சிகிச்சை முறைகளையும் ஒருங்கிணைத்து பயன்படுத்தி, சமூகத்தில் பலருக்கு பயனளித்து வருகிறார். இந்த அரிய வாய்ப்பை வழங்கிய நிராஸ் நிறுவனத்திற்கு அவர் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறார்.
Shanmuga Sundaram from Thiruvannamalai is a farmer and yoga teacher who has completed the 31st batch of Foot Reflexology at Niirahhs. Through BAT training, he learned how body alignment and sitting posture affect long-term health and how to correct them. Combining Flower Medicine, BAT, and Foot Reflexology, he is now equipped to analyse and support people with various physical concerns. He expresses heartfelt gratitude to Niirahhs for empowering him to serve society and make a meaningful difference.
Address: 284, Bathra Apartments, Puliakulam Rd, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
For more information, Don't hesitate to call us : +91-9585091000