Medi Shoppe

Medi Shoppe Making People Healthier

இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்...!அனைவருக்கும் எனது இதயம் கனிந்த  ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்.!!‎تقبل الله منا ومن...
31/03/2025

இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்.!!

‎تقبل الله منا ومنكم
"Taqabbal Allahu minna wa minkum"

" அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நன்மைகளை ஏற்றுக்கொள்வானாக !! "

மகிழ்ச்சியுடன்,
S.shafeek (medi shoppe pharmacy)
31.3.25 monday
Today MediShope wil be declared as holiday due to Ramzan festival....🚫

இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்...!அனைவருக்கும் எனது இதயம் கனிந்த  ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்.!!‎تقبل الله منا ومن...
09/04/2024

இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்.!!

‎تقبل الله منا ومنكم
"Taqabbal Allahu minna wa minkum"

" அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நன்மைகளை ஏற்றுக்கொள்வானாக !! "

மகிழ்ச்சியுடன்,
S.shafeek

28/01/2024

pharmacy❣️😍Alhamdulilah 🎉 road Colachel for 📞04651-225050☎️ 9944333604,9095204041
Medishoppe pharmacy.. colachel happy3rd year anniversary celebration with staffs thankz for an being our valued customer..happy to u service for u ..

அனைவருக்கும் இதயம் கனிந்த தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்தியாகமும் ஈகையும் இரக்க சிந்தனையும் மேலோங்கட்டும்"Taqabbala Al...
29/06/2023

அனைவருக்கும் இதயம் கனிந்த தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்

தியாகமும் ஈகையும் இரக்க சிந்தனையும் மேலோங்கட்டும்

"Taqabbala Allahu minna wa minkum." (تقبل الله منا ومنكم) ("May Allah accept from us, and from you.")

அல்லாஹ் உங்களுடயையும் எங்களுடயையும் நல்அமல்களை ஏற்றுக்கொள்வானாக...!!!

தாங்களுக்கும், தாங்களின் குடும்பத்தினர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக...!!!

அருள்வளம் நிறைந்த இந்த நன்னாளில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொடிய நோய்களினால், பசி பட்டினியால், வறுமையால்,பொருளாதார நெருக்கடியால், வேலை இழப்பினால், இன்ன பிற கஷ்டங்களினாலும் அல்லல்படுகின்ற மக்களின் வாழ்வின் நிம்மதியும் சந்தோஷமும் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

  pharmacy   road Colachel for 📞☎️  Whatsup9944333604
31/12/2022

pharmacy road Colachel for 📞☎️ Whatsup9944333604

21.7.21 WednesdayTmrw MediShope wil be declared as holiday due to bakrid festival...
20/07/2021

21.7.21 Wednesday
Tmrw MediShope wil be declared as holiday due to bakrid festival...

அனைவருக்கும் இதயம் கனிந்த தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்தியாகமும் ஈகையும் இரக்க சிந்தனையும் மேலோங்கட்டும்"Taqabbala Al...
20/07/2021

அனைவருக்கும் இதயம் கனிந்த தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்

தியாகமும் ஈகையும் இரக்க சிந்தனையும் மேலோங்கட்டும்

"Taqabbala Allahu minna wa minkum." (تقبل الله منا ومنكم) ("May Allah accept from us, and from you.")

➕✳️  19 Antigen card now available@  *Medishoppe*💊🩺💉medicine  door step     home -stay safe   .              🚑📞 🆙 : 9️⃣9...
17/06/2021

➕✳️ 19 Antigen card now available@ *Medishoppe*

💊🩺💉medicine door step home -stay safe . 🚑📞 🆙 : 9️⃣9️⃣4️⃣4️⃣3️⃣3️⃣3️⃣6️⃣0️⃣4️⃣

🆑📞 9️⃣9️⃣4️⃣4️⃣2️⃣3️⃣3️⃣6️⃣0️⃣6️⃣

    health   19 pandemic  #💊🩺💉medicine  door step     home -stay safe   .              🚑📞 🆙 :9️⃣9️⃣4️⃣4️⃣3️⃣3️⃣3️⃣6️⃣0️⃣...
19/05/2021

health 19 pandemic #💊🩺💉medicine door step home -stay safe . 🚑📞 🆙 :9️⃣9️⃣4️⃣4️⃣3️⃣3️⃣3️⃣6️⃣0️⃣4️⃣

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்அனைவருக்கும் ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...ஈத் முபாரக் தலைமுறைகள் கண்டிடாத இந்த ரமலானை இன்றைய ...
12/05/2021

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அனைவருக்கும் ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

ஈத் முபாரக்

தலைமுறைகள் கண்டிடாத இந்த ரமலானை இன்றைய தலைமுறையான நாம் சந்திக்கின்றோம்...

இறைக்கோபமா ? அல்லது இறைக்கருணையா என்று தெரியாமல் கோரோனா என்கின்ற வைரஸ் மூலம் தன் வல்லமையை நிரூபித்திருக்கின்றான் நான் இரக்கமுடையவன் என்று.. காரணம் மனித சமூகத்தில் எல்லோரையும் தாக்காமல் ஒரு கூட்டத்தினரை மட்டும் தாக்கி மக்கள் திருந்துவதற்கான வாய்ப்பாக கூட இறைவன் நாடியிருக்கலாம்...

இந்த ரமலானுடய பெருநாள் அன்று அனைத்து சமுதாய மக்களுக்காவும், நாம் இறைவனிடத்திலே கையேந்த வேண்டும், குறிப்பாக மருத்துவர்கள்,செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், பத்திரிக்கையாளர்கள் மற்றும் இதர முன்களப் பணியாளர்களுக்காகவும் இறைவனிடத்தில் கையேந்தி இந்த கோரோனாவை ஒழித்திடு இரட்சகா என்று இந்த ரமலான் பெருநாளை சந்திப்போம்...

பெருநாள் வாழ்த்துக்களுடன்..
Medi Shopee

Address

Colachel
629251

Opening Hours

Monday 7am - 11pm
Tuesday 7am - 11pm
Wednesday 7am - 11pm
Thursday 7am - 11pm
Friday 7am - 11pm
Saturday 7am - 11pm
Sunday 7am - 11pm

Telephone

+919944333604

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medi Shoppe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medi Shoppe:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram