Inba homoeopathy

Inba homoeopathy the whole health begins...here..

05/06/2025

Stay safe..
Stay immuned..

18/08/2022
18/08/2022
07/01/2022

கோவிட், ஃப்ளூ ஜுரம், ஜலதோஷம் இந்த மூன்றின் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒன்றே போலிருப்பதால், மக்களும் ஏமாறலாம், மருத்துவர்களுக்கும் சவால் ஆகலாம்.

சாதாரண ஜலதோஷம் அல்லது
ஃப்ளூவை கோவிட் என்று நினைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. அதில் அதிக ஆபத்தில்லை,
ஆனால், கோவிட் டை சாதாரண ஜலதோஷம் அல்லது ஃப்ளூ என்று நினைத்து புறக்கணித்து விடுவதில் ஆபத்து அதிகம்.
நாம் அறியாமலே மற்றவர்களுக்குப் பரப்புகிற சைலன்ட் ஸ்பிரெடர்களாக நாம் ஆகும் வாய்ப்பு இருக்கிறது .
எனவே, இந்த மூன்றுக்குமான ஒப்பீடு கீழே. எச்சரிக்கையாக இருப்பது நல்லது...

20/10/2021

பள்ளிகள் திறப்பதற்கு முன்
பள்ளி செல்லும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக ஹோமியோபதி எதிர்ப்புசக்தி மருந்து ( IMMUNE BOOSTER)
Arsenicum Album-30..
தற்போது நமது மருத்துவமனையில் வழங்குகின்றோம்..

இன்பா ஹோமியோபதி மருத்துவமனை.
(அரசு பதிவு பெற்றது )
காந்தி சிலை மேல்புறம்,
தியாகி வெங்கடாசலம் தெரு
கம்பம்...

Dr.R. இன்பசேகரன்,
B.H.M.S., M. D (A), M. Sc (Y&N).

98940 77545

16/05/2021

' அஸ்பிடோஸ்பெர்மா '
இருதய ஆஸ்துமா
தொடர்பான மருந்து.
சுவாசம் தொடர்புடைய
மூச்சுத்திணறலை ஓரளவு சரி செய்கிறது.
சுவாசமையங்களைத் தூண்டுகிறது.
மற்ற படி ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் என்ற தகவல்
நிரூபிக்கப்படவில்லை..

இது மருத்துவர்கள் பரிந்துரையின் படியே எடுத்துக் கொள்ள வேண்டும்..

வதந்திகளை நம்பாதீர்கள்..

13/05/2021
16/04/2021

COVID 19 - கொரானா நோய்
தொற்றுக்கு எதிரான
நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கும் வகையில்
# Arsenicum Album-30 #
ஹோமியோபதி
எதிர்ப்புசக்தி மருந்து
( IMMUNE BOOSTER)
இன்பா ஹோமியோபதி மருத்துவமனையில்
தற்போது
கிடைக்கிறது
பெற்று பயன் அடையுங்கள்..

இன்பா ஹோமியோபதி மருத்துவமனை.
(அரசு பதிவு பெற்றது )
காந்தி சிலை மேல்புறம்,
தியாகி வெங்கடாசலம் தெரு
கம்பம்...

Dr.R. இன்பசேகரன்,
B.H.M.S., M. D (A), M. Sc (Y&N).

98940 77545
96888 65599

09/03/2021

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு
நமது மருத்துவமனையில்
மகளிர்க்கு 15% சிகிச்சை கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படும்
என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த சலுகை
09.03.21முதல் 15.03.21 வரை

இன்பா ஹோமியோபதி.
Dr.R. இன்பசேகரன் ,
B.H.M.S, M.D(A), M.Sc(Y&N),
தியாகி வெங்கடாசலம் தெரு.
காந்தி சிலை மேல் புறம்.
கம்பம்.

98940 77545
96888 65599

05/09/2020

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்!
இன்பா ஹோமியோபதி கிளினிக்,
உங்கள் வாழ்த்துகளுடன்
இன்று முதல் 18 வது ஆண்டில்..
தன் பயணத்தை தொடர்கிறது,
இன்று வரையிலும் ஆதரவையும் அன்பையும் வழங்கியமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..

05.09.20 சனிக்கிழமை இன்று ..

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக ஹோமியோபதி எதிர்ப்புசக்தி மருந்து ( IMMUNE BOOSTER)
Arsenicum Album-30
தற்போது மருத்துவமனையில் வழங்குகின்றோம் ,

இன்பா ஹோமியோபதி மருத்துவமனை.
(அரசு பதிவு பெற்றது )
காந்தி சிலை மேல்புறம்,
தியாகி வெங்கடாசலம் தெரு
கம்பம்...

Dr.R. இன்பசேகரன்,
B.H.M.S., M. D (A), M. Sc (Y&N).

98940 77545

Address

44/22 Thiyagi Venkatachalam Street
Cumbum
625516

Alerts

Be the first to know and let us send you an email when Inba homoeopathy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category