20/05/2016
வணக்கம்..எமது கம்பம் ராதா கிளினிக் -கீழ்கண்ட இன்சூரன்ஸ் (Insurance & TPA) நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்றுள்ளது..
1.Star Health and Allied Insurance Co.Ltd
2.Religare Health Insurance Co.Ltd
3.Heriatge Health TPA Pvt.Ltd
இதன் மூலம் இந்த இன்சூரன்ஸ் பாலிசிதாரர்கள் நமது மருத்துவமனையில் கட்டணமில்லா மருத்துவ சேவை
(Cashless Treatment) பெறலாம்..மேலும் இன்சூரன்ஸ் பற்றிய மற்றும் கட்டணமில்லா மருத்துவ சேவை பற்றி அறிய இன்சூரன்ஸ் அதிகாரியை தொடர்பு கொள்ளவும்..கைபேசி -9488447348
/04554-271520/9566799822
Email-radhacliniccumbum@gmail.com