10/04/2026
உலகத்தரம் வாய்ந்த எலும்பு சிகிச்சை இப்போது நம்ம தேவகோட்டையில்! 🦴
எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக இனி மதுரைக்கோ, திருச்சிக்கோ அலைந்து கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. சர்வதேச தரத்திலான மருத்துவக் கட்டமைப்பை வீரா மருத்துவமனை இப்போது தேவகோட்டையிலேயே வழங்குகிறது.
எங்களின் சிறப்பம்சங்கள்:
எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை 🦵
தண்டுவட அறுவை சிகிச்சை மையம் 🩺
அட்வான்ஸ்டு C-Arm மெஷின் வசதி.
கிருமித்தொற்று இல்லாத பாதுகாப்பிற்கு இரண்டு மாடுலர் ஆபரேஷன் தியேட்டர்கள்.
வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஹை-டெக் ICU.
டிஜிட்டல் X-Ray மற்றும் முழுமையான லேப் வசதிகள்.
“உங்கள் நம்பிக்கை, எங்கள் கவனிப்பு.”
📍 முகவரி:
1, சிலம்பணி சன்னதி தெரு, ஆர்ச் உட்புறம், தேவகோட்டை - 630 302.
📞 அவசர கால தொடர்புக்கு:
+91- 63800 49361 | 98406 29905
#தேவகோட்டை #வீராமருத்துவமனை #எலும்புசிகிச்சை