Lions Club Dharapuram Central

Lions Club Dharapuram Central Lions Clubs International (LCI) is a secular service organization founded by Melvin Jones in 1917. As of May 2013, it had over 46,000 local clubs and more

நாளை ( 24.08.2024 ) அலங்கியத்தில் நடைபெறும் கண் சிகிச்சை முகாம் பற்றிய தகவல்கள் அனைவரும் தெரியப்படுத்தவும் நன்றி 🙏🙏
23/08/2024

நாளை ( 24.08.2024 ) அலங்கியத்தில் நடைபெறும் கண் சிகிச்சை முகாம் பற்றிய தகவல்கள் அனைவரும் தெரியப்படுத்தவும் நன்றி 🙏🙏

10/06/2023

Hi dear n near.. Today My birthday.. Please bless n wish...

28/10/2021
இலவசமாக கண் புரை நீக்கும் அறுவை சிகிச்சைக்கு இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு அணுகவும் 978600811...
23/09/2021

இலவசமாக கண் புரை நீக்கும் அறுவை சிகிச்சைக்கு இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு அணுகவும் 9786008111 / 8667540002 / 9842224064 .

Join us to help more people benefit with this free medical camp by sharing this news with your friends and family. Your ...
15/09/2021

Join us to help more people benefit with this free medical camp by sharing this news with your friends and family. Your sharing matters a lot.

தாராபுரம் மத்திய அரிமா சங்கம் , திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்தவமனை இணைந்து 2...
24/08/2021

தாராபுரம் மத்திய அரிமா சங்கம் , திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்தவமனை இணைந்து 22/08/2021 அன்று நமது லயன்ஸ் மேல்நிலை பள்ளியில் நடத்திய மாபெரும் கண் சிகிச்சை முகாமில் 194 நபர்கள் சிகிச்சை பெற்றனர். அதில் 44 நபர்களுக்கு கண் அறுவை சகிச்சை இலவசமாக உடுமலை அரவிந்த் கண் மருத்துவமனையில் நடைபெற்றது. இன்று அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பினர்.

13/07/2021

24/08/2020
19/08/2020

We Lions Club Of Dharapuram Central is very happy to announce the winners details of fancy dress speech competition held through online on 15.08.2020. We appreciate every participants who participated in the competitions. Wishes for every participants to succeed in more competitions in future. Thank you.

1st place:
Contestant 9
Name: R.B. Gopika shri
Std: 1st
Place: nelvoy village, kanchipuram dist.

2nd place :
*contestant 4
S.HARISHIKA,
IIIrd std,
from Tirupur

3rd place :
* contestant 22
M.sarahFathima
4th std
Erode

Special prizes to
* Contestant 11
D.Dharsini,
IIIrd std,
narasingapuram,
thirumalaipalayam.

*contestant 6
K.NISHANTHINI ,
IIIrd std,
Kondarasampalayam,
dharapuram.

*Contestant 23
K.BARATH ,
3rd STD
P.Anaipalayam,
salakkadai.

19/08/2020

M.PRANITHA 5th Std
Dharapuram.



of central






16/08/2020

அரிமா வணக்கம்.
நமது தாராபுரம் மத்திய அரிமா சங்கம் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் மாறு வேட பேச்சு போட்டியின் பதிவுகள் இன்று 16.08.2020 மாலை 7 மணியுடன் முடிவடைந்தது. கடந்த இரண்டு நாட்களாக தாராபுரம், ஈரோடு, திருப்பூர், பழனி, சேலம், திருநெல்வேலி, சென்னை, பெங்களூர் ஆகிய ஊர்களில் இருந்து என மொத்தம் 26 பதிவுகள் பெறப்பட்டு நமது முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. போட்டி முடிவுகள் 19.7.2020 புதன் அன்று வெளியிடப்படும். எங்களுக்கு உதவிய அனைத்து மக்களுக்கும், ,உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், அரிமாக்களுக்கும் நன்றி.

16/08/2020

Bhuvaneshwari , 4th STD
Agasthiyar patti, tirunelveli Dt

Contestant 026



of central






16/08/2020

R. SARAH MARIAJENEVA
Std : lll
TAMBARAM, chennai
Contestant 025



of central






16/08/2020

Ainessh ,
1st std,
bangalore

Contestant 024



of central






16/08/2020

K.BARATH , 3rd STD
P.Anaipalayam, salakkadai.

Contestant 023



of central






Address

Dharapuram

Telephone

+919443499070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lions Club Dharapuram Central posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Lions Club Dharapuram Central:

Share