PMS Anandh

PMS Anandh (tweeter )

எமது முதல் படம், மெஹந்தி சர்க்கஸ் இயக்குனர் ராஜு சரவணன் அண்ணா,கதாநாயகன் அண்ணன் மாதம்பட்டி ரங்கராஜ், கதாசிரியர் பாக்கியம்...
18/03/2025

எமது முதல் படம், மெஹந்தி சர்க்கஸ் இயக்குனர் ராஜு சரவணன் அண்ணா,கதாநாயகன் அண்ணன் மாதம்பட்டி ரங்கராஜ், கதாசிரியர் பாக்கியம் சங்கர் அண்ணா அவர்களுடன், படத்தில் நானும் நடிக்கிறேன், கனவின் முதல் தொடக்கம்.

18/03/2025
27/12/2024

I have reached 3.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
27/12/2024

I have reached 3.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

16/08/2024

1. நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகள், வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி.
2. ⁠தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சிதான்.
3. ⁠200 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் இலக்கு. அந்தளவுக்கு நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்திருக்கிறோம். வாக்குகளாக மாற்ற களப்பணி அவசியம்.
4. ⁠ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
5. ⁠சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. நிர்வாகிகள் குறித்தும புகார்கள் உள்ளன. அனைத்து புகார்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும்.
6. ⁠சார்பு அணிகளை மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
7. ⁠அனைத்து பூத் கமிட்டிகளையும் செம்மைப்படுத்த வேண்டும்.
8. ⁠கழகத்தின் அனைத்து அமைப்புகளிலும் செப்டம்பர் 15க்கு முன்பாக பொது உறுப்பினர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மினிட் புத்தகம் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
9. ⁠உங்கள் உழைப்பின் அடிப்படையிலேயே உயர்வு இருக்கும்.
10. ⁠அரவனைத்துச் செல்பவரே மாவட்ட செயலாளர். வெற்றி பெறுபவரே வேட்பாளர்.
11. ⁠அமைச்சர்களும் கழகத்தின் அடிமட்டத் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.
12. ⁠ முதலீட்டுகளை ஈர்க்க அமெரிக்காவில் இருந்தாலும் கழகத்தையும் அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன்.
13. ⁠கலைஞர் 100 நாணயம் வெளியீட்டில் கலந்து கொள்ள வேண்டும்.
14. ⁠கழகத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்போடு செயல்படுங்கள்.

*தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் உரை.*

Address

Dharmapuri

Website

Alerts

Be the first to know and let us send you an email when PMS Anandh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram