31/05/2022
நமது தருமபுரியில் இயங்கி வரும் ஸ்ரீ மாதம்மாள் மருத்துவமனையில் (05.06.2022) தேதி அன்று சிறப்பு இலவச எலும்பு சம்மந்த்பட்ட நோய்களுக்கான ஆலோசனை முகாம் நடைபெறவுள்ளது. மக்கள், அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு இலவச ஆலோசைகளை பெற்று பயன் அடையுமாறு மருத்துவமனையின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் -
Dr. D. Kamaraj.,MS (Ortho).
மேலும் விவரங்களுக்கு : 94488 77455
மேலும், மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தோல் நோய், மற்றும் பொது மருத்துவம் சிறப்பான முறையில் பார்க்கப்படுகின்றது.
இடம்: ஶ்ரீ மாதம்மாள் மருத்துவமனை,
434-A பென்னாகரம் ரோடு, குமாரசாமி பேட்டை மேம்பாலம் அடியில், இரயில்வே டிராக் - சவுளுப்பட்டி ரோடு பிரிவு அருகில், தருமபுரி-636701
Location : https://maps.app.goo.gl/6Usm2JfASYYVAkdD9