26/05/2025
மூலிகை சாம்பிராணி பொடி மற்றும் வில்லைகள் கிடைக்கும்.
இதில் சேர்க்கப்பட்ட சில மூலிகை பெயர் மட்டும் கூறுகிறேன்.
பால் சாம்பிராணி
குங்கிலியம்
அகில்
நாய் கடுகு
வெட்டிவேர்
துளசி
தூதுவளை
நொச்சி
வேம்பு
ஆல்
அருகு
மகிசாஷி
தேவதாரு
கோஷ்டம்
நாயுருவி
வெண் கடுகு
தும்பை
கரிசாலை
துளசி
சடமஞ்சி
ஆவாரை
சீந்தில்
தாமரை
வில்வம்
கருங்காலி
மஞ்சள்
சந்தன கட்டை
மரிக்கொழுந்து
ஜவ்வாது
பசுஞ்சானம்
யானை சாணம்
ரோஜா இதழ்.
மற்றவை கூற இயலாது.
இதுபோல மூலிகைகள் அதிகம் பயன்படுத்தி தயாரிக்கப் படும் மூலிகை சாம்பிராணி பயன்படுத்தும் பொழுது வீட்டில் கண் திருஷ்டி கோளாறு நீங்கும். பில்லி சூனியம் பெரும்பகை அகலும்,
வியாபாரம் சிறக்கும்,
செல்வ வளம் அதிகரிக்கும்.
வீட்டில் நிம்மதி ஏற்படும்.
கிரக தோஷம் நீங்கும்
யாகம் செய்த மணம் வீட்டில் நிலவும்.
பணத்தடை நீங்கும்.
வீட்டில் கெட்ட வாடை நீங்கும்.
வீடு கோவில் போல நறுமணம் கமழும்
குறிப்பாக மிக முக்கியமாக நோய்கள் நீங்கும், மருத்துவ செலவு நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.
சுவாச கோளாறுகள் , அலர்ஜி சரியாகும். ( கடைகளில் நீங்கள் வாங்குவது முழுதும் கரி தூள் மற்றும் மரத்தூள் அதனால் நோய்கள் மற்றும் அலர்ஜி சுவாச பிரச்சனை அதிகரிக்கிறது.)
நம்ம Successo சாம்பிராணி பார்க்கும் பொழுதே அதன் தரம் உங்களுக்கு தெரியும்.. மேலும் வாங்கிய வாடிக்கையாளர்கள் கூடிய suggestion கேட்டு மேலும் நறுமணம் அதிகப்படுத்தி இருக்கிறேன்.
இதுவரை வில்லைகள் வராமல்/ உடைந்து போன பிரச்சனை சரி செய்யப்பட்டு தரமான முறையில் அனுப்பி வைக்க முயற்சிகள் எடுத்து கொண்டு இருக்கிறேன்.
ஒருமுறை பயன்படுத்தினால் மறுமுறை கண்டிப்பாக வேறு எங்கும் வாங்க மாட்டீர்கள்..
முதல் முறை பயன்படுத்தி பார்க்க தொடர்பு கொள்ள வேண்டிய எண் please WhatsApp only 093635 093635 92985
விலை 100 கிராம் 200+50
100 கிராம் பொடிக்கு 40 வில்லைகள் வருகிறது.
பொடி 100கிராம் 160+50 rs