14/04/2026
🏥 உங்கள் கல்லீரலை நேசியுங்கள்... வாழ்க்கையை கொண்டாடுங்கள்! 🍎🥦
வடமலையான் மருத்துவமனை திண்டுக்கல் வழங்கும் சிறப்பு கல்லீரல் மருத்துவ முகாம்! நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையப்புள்ளி கல்லீரல். அதனை முறையாகப் பரிசோதித்து பாதுகாத்திட ஒரு அறிய வாய்ப்பு. 🌟
முகாமின் சிறப்பம்சங்கள்:
✅ Liver Function Test (LFT)
✅ HBsAg
✅ Anti HCV
✅ வயிறு, குடல், கணையம் மற்றும் கல்லீரல் மருத்துவ நிபுணரின் ஆலோசனையும் வழங்கப்படும்.
💰 கட்டணச் சலுகை:
வழக்கமான கட்டணம் ரூ. 2795 க்கு பதிலாக, இந்த முகாமில் ரூ. 750/- மட்டுமே! 😱
(நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
📅 தேதிகள்: ஏப்ரல் 15, 16, 17 - 2026
📍 இடம்: 649 A/2, அங்கு நகர், திண்டுக்கல் - 624004.
📢 முன்பதிவு அவசியம்! உடனடியாக அழைக்கவும்: 📞 73970 11222 தொலைபேசி: 0451- 3561000 (100 Lines), 2461000
🌐 மேலும் விவரங்களுக்கு: www.vadamalayanhospitals.com
#கல்லீரல்பாதுகாப்பு #திண்டுக்கல் #வடமலையான்மருத்துவமனை🏥