Dr.kkvs chyavana ayurveda clinic

Dr.kkvs chyavana ayurveda clinic Health for all... motive of creating awareness about our traditional system esp. Ayurveda. Needs all

08/08/2022
14/09/2021
25/08/2020

"அகஸ்திய ரசாயணம் எனும் அருமருந்து "

ஆயுர்வேத மருத்துவத்தில் பல நோய்களுக்கு தீர்வுகள் மருந்துகளாலும் மற்றும் உணவுப் பழக்க வழக்கத்தாலும் நமக்கு அறியப்படுத்தியுள்ளனர். அப்படி அறியப்பட்டுள்ள மருந்துகளில் முக்கியமான மருந்தாக அகஸ்திய ரசாயனம் (அ) அகஸ்திய ஹரீதகி லேகியம் பற்றி பார்ப்போம்.

சேரக்கூடிய மூலிகை மருந்துகளாவன:-

* தச மூலம்
* கொடி வேலி
* திப்பிலி மூலம்
* நாயுருவி
* பூனைக்காலி
* கண்டு பறங்கி
* யானைத் திப்பிலி
* சித்தாமுட்டி
* புஷ்கர மூலம்

* கடுக்காய்
* கோதுமை

தீரும் நோய்கள் :-

இளைப்பு, இருமல், சுரம், மூச்சு விடுவதில் சிரமம், நாவில் சுவையின்மை, மூக்கில் நீர்வடிதல், முடி நரைத்தல், முகச் சுருக்கம் போன்றவை.

சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு காயகற்ப மருந்து.

# மருத்துவர் ஆலோசனைப்படி பயன்படுத்துகையில் சிறந்த முன்னேற்றங்களைப் பெறலாம்.

I will be available in the evening hrs
13/05/2020

I will be available in the evening hrs

09/04/2020

" கபசுரக் குடிநீர் "
" நிலவேம்பு குடிநீர் "
"சுதர்சன மாத்திரை "
" ஆடாதொடை மணப்பாகு "
" திரிகடுகு சூரணம்"
" தாளிசாதி சூரணம்"
" சிதோபலாதி சூரணம்"
" தசமூலாரிஷ்டம்"

மற்றும் அனைத்து சித்த ஆயுர்வேத மருந்துகள் கிடைக்கும்.

#வாட்ஸ்அப்எண்:- 9444217596
Dr.KKVS ச்யவன ஆயுர்வேதா க்ளினிக்,
R.M. காலனி, திண்டுக்கல்

மருத்துவரிடம் ஆலோசனை பெற மேலே குறிப்பிட்டுள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி பதிவு செய்து உறுதிபடுத்தியப் பின் தினமும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

நன்றி.

Address

Dindigul

Opening Hours

Monday 6pm - 9pm
Tuesday 6pm - 9pm
Wednesday 6pm - 9pm
Thursday 6pm - 9pm
Friday 6pm - 9pm
Saturday 6pm - 9pm
Sunday 10am - 1pm

Telephone

+919444217596

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.kkvs chyavana ayurveda clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram