Mobilityportcenter

Mobilityportcenter Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mobilityportcenter, Medical supply store, AMC Road, Dindigul.

A Establishment , From the Minds of Master Surya Raguraam s/o Sri RSK Raguraam - Director PSNA Group Chennai & dindigul - sincerely trying to provide orthotically/prosthetically disabled with their requirements at subsidised rates .

14/05/2018
திண்டுக்கல் மொபிலிட்டி போர்ட் சென்டரில் கடந்த ஜனவரி-2014 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்க...
02/04/2014

திண்டுக்கல் மொபிலிட்டி போர்ட் சென்டரில் கடந்த ஜனவரி-2014 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க அளவீடு மற்றும் மதிப்பீடு முகாம் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு 28.3.2014 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் Dr.முரளிதரன் சிட்டி மருத்துவமனை ,Rtn. வனிதா முரளிதரன், Rtn.வில்லியம்ஸ் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் திண்டுக்கல்,PSNA கல்லூரி தாளாளர் திருமதி . தனலட்சுமி அம்மா,இயக்குநர்திரு. RSK. சுகுமாரன்,திருமதி. மது சுகுமாரன் ஆகியோர் காலிப்பர் ,செயற்கை கால் மற்றும் உபகரணங்களை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியை திண்டுக்கல் மொபிலிட்டி போர்ட் சென்டர் மற்றும் ரோட்டரி சங்கம் திண்டுக்கல் ஆகியோர் இணைந்து நடத்தினர்.

சென்ற மாதம் மாற்றுததிறனாளிகளுக்காக மையத்தில் முகாம்   நடைபெற்றது இதில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழ...
27/03/2014

சென்ற மாதம் மாற்றுததிறனாளிகளுக்காக மையத்தில் முகாம் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழாவிற்கான சிறப்பு அழைப்பிதழ்.

குழந்தையின் பெயர் திவ்விய தரிஷினி. வயது : 5.  இவள் மன வளர்ச்சி குன்றியவள். இக் குழந்தை எங்கள் மையத்தின் பயனாளி. கடந்த 14...
17/02/2014

குழந்தையின் பெயர் திவ்விய தரிஷினி. வயது : 5. இவள் மன வளர்ச்சி குன்றியவள். இக் குழந்தை எங்கள் மையத்தின் பயனாளி. கடந்த 14.02.2014 அன்று உடல்நல குறைவால் மண்ணுலக்த்தை விட்டு விண்ணுலகம் அடைந்தாள். இந்த குழந்தையின் ஆன்மா சாந்தி பெற இறைவனை பிராதிப்போம்.

மொபிலிடீ போர்ட் மையம்  திண்டுக்கல் ரோட்டரி சங்கம்  மற்றும்  திண்டுக்கல் அங்கன்வாடி மையம் இணைந்து .6.9.13 அன்று ஊட்டச்சத்...
10/02/2014

மொபிலிடீ போர்ட் மையம் திண்டுக்கல் ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் அங்கன்வாடி மையம் இணைந்து .6.9.13 அன்று ஊட்டச்சத்து வார விழா PSNAமஹாலில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உயர் திரு .வெங்கடாசலம் அவர்கள், PSNAகல்லூரி தாளாளர் திருமதி தனலெட்சுமி அம்மா அவர்கள் மற்றும் அங்கன்வாடி
மையம் திட்ட அலுவளர் திருமதி. பூங்கொடி அவர்கள் கலந்து கொண்டனார். இதில் ஊட்டச்சத்ன் முக்கியத்துவதினை பள்ளி மாணவர்கள் , மாணவிகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் விழிப்புணர் பலகைகளுடன் பேரணியாக வந்தனர். இந்த பேரணியை திருமதி தனலெட்சுமி அம்மா அவர்கள் கொடியசைத்து பேரணியை துவங்கி வைத்தார். மேலும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவதினை திருமதி. பூங்கொடி அவர்கள் விளக்கி கூறினார்.

மொபிலிடீ போர்ட் மையம்  திண்டுக்கல் ரோட்டரி சங்கம்  மற்றும்  திண்டுக்கல் அங்கன்வாடி மையம் இணைந்து .6.9.13 அன்று ஊட்டச்சத்...
10/02/2014

மொபிலிடீ போர்ட் மையம் திண்டுக்கல் ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் அங்கன்வாடி மையம் இணைந்து .6.9.13 அன்று ஊட்டச்சத்து வார விழா PSNA மஹாலில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உயர் திரு .வெங்கடாசலம் அவர்கள், PSNA கல்லூரி தாளாளர் திருமதி தனலெட்சுமி அம்மா அவர்கள் மற்றும் அங்கன்வாடி
மையம் திட்ட அலுவளர் திருமதி. பூங்கொடி அவர்கள் கலந்து கொண்டனார். இதில் ஊட்டச்சத்ன் முக்கியத்துவதினை பள்ளி மாணவர்கள் , மாணவிகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் விழிப்புணர் பலகைகளுடன் பேரணியாக வந்தனர். இந்த பேரணியை திருமதி தனலெட்சுமி அம்மா அவர்கள் கொடியசைத்து பேரணியை துவங்கி வைத்தார். மேலும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவதினை திருமதி. பூங்கொடி அவர்கள் விளக்கி கூறினார்.

மொபிலிடீ போர்ட் மையம்  திண்டுக்கல் ரோட்டரி சங்கம்  மற்றும்  திண்டுக்கல் அங்கன்வாடி மையம் இணைந்து .6.9.13 அன்று ஊட்டச்சத்...
10/02/2014

மொபிலிடீ போர்ட் மையம் திண்டுக்கல் ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் அங்கன்வாடி மையம் இணைந்து .6.9.13 அன்று ஊட்டச்சத்து வார விழா PSNA மஹாலில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உயர் திரு .வெங்கடாசலம் அவர்கள், PSNAகல்லூரி தாளாளர் திருமதி தனலெட்சுமி அம்மா அவர்கள் மற்றும் அங்கன்வாடி மையம் திட்ட அலுவளர் திருமதி. பூங்கொடி அவர்கள் கலந்து கொண்டனார். இதில் ஊட்டச்சத்ன் முக்கியத்துவதினை பள்ளி மாணவர்கள் , மாணவிகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் விழிப்புணர் பலகைகளுடன் பேரணியாக வந்தனர். இந்த பேரணியை திருமதி தனலெட்சுமி அம்மா அவர்கள் கொடியசைத்து பேரணியை துவங்கி வைத்தார். மேலும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவதினை திருமதி. பூங்கொடி அவர்கள் விளக்கி கூறினார்.

சைக்கிள் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டு இருந்தது.ஒரே ஒரு கால் உடைய ஒருவரும் தன் பெயரை போட்டியில் பதிவுசெய்தார்.அருகில் இரு...
28/01/2014

சைக்கிள் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஒரே ஒரு கால் உடைய ஒருவரும் தன் பெயரை போட்டியில் பதிவுசெய்தார்.

அருகில் இருந்தவர்கள் ''வெகு தூரம் சைக்கிளில் செல்ல வேண்டும். அப்போது கால் களைத்துப் போகுமே பரவாயில்லையா?'' என்றனர்.

அதற்கு அவர் ''உங்களுக்கு சைக்கிள் ஓட்டும்போது இரண்டு கால்களும் வலிக்கும்.

ஆனால்,
எனக்கு ஒரு கால்தான் வலிக்கும்'' என்றார் புன்சிரிப்புடன்.

தன் பலவீனங்களையும் பலமாக மாற்றத்தெரிந்தவனே வெற்றியாளன்.

பயனாளிகளுக்கு மதிப்பிடுதல் மற்றும் அளவெடுததல்
28/01/2014

பயனாளிகளுக்கு மதிப்பிடுதல் மற்றும் அளவெடுததல்

மொபிலிடீ போர்ட் மையம் , மொபிலிடீ இந்திய மற்றும் திண்டுக்கல் ரோட்டரி சங்கம் இணைந்து மாற்றுதிறனாளிகளுக்கு மதிப்பிடுதல் மற்...
28/01/2014

மொபிலிடீ போர்ட் மையம் , மொபிலிடீ இந்திய மற்றும் திண்டுக்கல் ரோட்டரி சங்கம் இணைந்து மாற்றுதிறனாளிகளுக்கு மதிப்பிடுதல் மற்றும் அளவெடுததல் முகாம் 08.1.2014 மற்றும் 09.01.2014 ஆகிய தினங்களில் மொபிலிடீ போர்ட் மையத்தில் நடைபெற்றது. முகாமினை உயர்திரு . ராஜாசேகரன் ரோட்டரி சங்க தலைவர் அவர்கள் குத்துவிளக்கினை ஏற்றி துவங்கி வைத்தார்.
இதில் 100 க்கும் மேற் பட்ட பயனாளிகள் கலந்துகொண்டனர்..

Address

AMC Road
Dindigul
624001

Telephone

+914512432773

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mobilityportcenter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mobilityportcenter:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram