
07/07/2025
🩺 உயர் இரத்த அழுத்தம் – அறிகுறிகள் வந்த பிறகு கவனிப்பது தாமதமாகலாம்...
⚠️ முக்கிய அறிகுறிகள்:
🔸 நெஞ்சு வலி
🔸 குழப்பம், மயக்கம்
🔸 அசாதாரண இதயத் துடிப்பு
🔸 தலைவலி
🔸 காதில் இரைச்சல்
🔸 உடல் சோர்வு
🔸 மூக்கில் இரத்தம்
🔸 பார்வை குறைபாடு / சிக்கல்
📌 மாதந்தோறும் உங்கள் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்கவும்.
🏥 ஸ்ரீ குமரன் பல்நோக்கு மருத்துவமனை
📍 மார்கெட் பைபாஸ் ரோடு, ஒட்டன்சத்திரம் – 624 619
📞 73733 23555 | 97509 49555