
13/11/2021
அனைவருக்கும் வணக்கம்...
வரும்முன் காப்போம் என்பதை பலரும் சொல்லி இருப்பார்கள் ஆனால் அதை எங்கே, எப்படி காப்பது என்பதை சொல்லி இருக்க மாட்டார்கள். எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நமது ஆரோக்கியமான உடல் நம்மை எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த உதவி புரியும். ஆங்கிலத்தில் கூட ஒரு கூற்றை சொல்லுவார்கள் health is first for all liberties. ஆரோக்கியமான உடல் நலம் என்பது மிகவும் எளிதான ஒன்று, அதைப்பெற வருடத்திற்கு ஒரு முறையேனும் 30 - 35 வயதில் அதை முன்கூட்டியே அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. சர்க்கரை, இருதயம், தைராய்டு போன்ற குறைபாடுகள் ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடிக்க இரத்தப்பரிசோதனைகள் மிகவும் உறுதுணையாக இருக்கும். எனவே இங்கே நான் உங்களிடம் பெற போகும் கட்டணத்திற்கு நாங்கள் திரும்ப தருவது விலை மதிக்க முடியாத உங்கள் ஆரோக்கியம் என்று உணர்ந்து இந்த சலுகை கட்டண பரிசோதனைகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்...
நன்றி
Nishanth V P
சர்வம் ட யக்னாஸ்டிக் லேப்ஸ், ஈரோடு..