Lakshmanakumar Lakshmanakumarastro

  • Home
  • Lakshmanakumar Lakshmanakumarastro

Lakshmanakumar Lakshmanakumarastro ஜோதிடம்சார்ந்த கருத்துகள், அதைப்பற்?

அடியேனுடைய இனிய பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் சொன்ன அன்பு நண்பர்கள் அனைவரையும் வணங்கி நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறேன்.....
06/04/2025

அடியேனுடைய இனிய பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் சொன்ன அன்பு நண்பர்கள் அனைவரையும் வணங்கி நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறேன்..
நண்பர்களே அனைவரும் வாழ்க வளமுடன்

57_ ம் அகவையில் அடியெடுத்து வைக்கும் அடியவனை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்..வாழ்க..வளத்துடன்...
05/04/2025

57_ ம் அகவையில் அடியெடுத்து வைக்கும் அடியவனை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்..
வாழ்க..
வளத்துடன்...

சனிப்பெயர்ச்சி பலனோ..சனி பகவான் தன்னிடம் வேலை செய்பவர்கள் என்று பார்க்காது..விடாது..வாழ்க வளத்துடன்...
04/04/2025

சனிப்பெயர்ச்சி பலனோ..
சனி பகவான் தன்னிடம் வேலை செய்பவர்கள் என்று பார்க்காது..
விடாது..
வாழ்க வளத்துடன்...

23/02/2025

எனது புதிய பின்தொடர்பவர்களிடம் தெரிவிக்கவும்! நீங்கள் ஆன்போர்டில் வந்ததில் மகிழ்ச்சி! Sathiya Narayanan, Vel Velu, Santhanam San, Chakkaravarthy Natarajan, Gumuthan Gumuthan, தனசேகர் அப்பு, Kamal Nathan, Venugopal Arthanari, Jaya Dev, Sakthivel Somasundaram, Priyamudan Sheela, Suresh Risha, Sudha Sudhagar, Akon S, Shanmugam Shanmugam, Vadivelu Soudararajan, Sureshpalanisamy Suresh Palanisamy, M Muthu Rocky Rudran, Ranjithkumar P, Siva Siva, Saravanan, Shanthi Meena, Mass Raghul, S Karthi, Kannan Kannan, Kalai Kalai, Janakirani, Aru Saminathan Arumugam, Manju A, Settuvel, Vasanth Karthi, Siva Oprs, Krishnamurthy, S Peethamparam Kuberan, Gopal Krishnan, Ramakrishnan, Rakesh Goud Solthi, நமது கிராமம் ஆரியலூர், Velavan Kanthan, Ramesh P, Maran Mani, சி.முத்து முத்து ராஜ், Muthu Muthu, Banupriya, Sekar Sekar, Vikshan Usha Viksu Arasi, Barathimhogan, G Palani Dmk, Dhanasekar Rds, Ramlakshmi

நண்பர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்..11_10_2024_  வெள்ளிக்கிழமை அன்று  திருக்கணித பஞ்சாங்கப்படி அட்டமி தித...
10/10/2024

நண்பர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்..
11_10_2024_ வெள்ளிக்கிழமை அன்று திருக்கணித பஞ்சாங்கப்படி அட்டமி திதி முடிவு மதியம் மணி 12:07 நிமிடம் வரை பின்பு நவமி 12_ 10_ 2024 சனிக்கிழமை அன்று காலை மணி 10:59 நிமிடம் வரை..
உள்ளது.
11_10_2024 வெள்ளிக்கிழமை
மதியம் மணி 12:00 முதல் 1:30 மணிவரை அமிர்த கௌரி காலத்தில் பிரதானமான கற்பூரம் ஏற்றுதல் மதியம் மணி 1:00 முதல் 1:30 மணிக்களும்,
மாலை மணி 5:00 முதல் 6:00 வரை தனகௌரி காலத்திலும்,
இரவு மணி இலாப கௌரி காலத்தில் மணி8:00 முதல் 9:00 மணிவரையிலும் இலட்சுமி, சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை செய்ய ஏற்ற காலமாகும்.
நவமியில் காலை பூஜை செய்பவர்கள் 12_10_2024 சனிக்கிழமை அன்று காலை குரு ஓரையில் காலை மணி 7:00 முதல் 7:30 வரையில் பிரதானமாக கற்பூரம் ஏற்றுதல் செய்ய உத்தமம்.
மறு பூஜை தசமியில் செய்ய ஏற்ற காலம் 12_10_24 சனிக்கிழமை அன்று அமிர்த கௌரியில் மணி காலை 10:30 முதல் 12:00 மணிக்குள் மறுபூஜை செய்து கொள்ளலாம்..
குழந்தைகளுக்கு வித்யா ஆரம்பம் செய்ய மேற்படி சனிக்கிழமை காலை மணி 10:30 முதல் 12:00 வரை உத்தமம்.
அனைவரும் வாழ்க வளத்துடன்..

06/09/2024
கிரகங்கள் நம்முடைய வாழ்க்கையில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது..கிரகங்களின் தன்மைகள் அம்சமாக நம் உயிரில் கலந்து நாம் வ...
22/08/2024

கிரகங்கள் நம்முடைய வாழ்க்கையில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது..
கிரகங்களின் தன்மைகள் அம்சமாக நம் உயிரில் கலந்து நாம் வாழ்ந்து உயிர் துறக்கும் வரை நம்முள் இருக்கும்..
இயங்கும்..
நாம் வளர வளர நம்மை வடிவமைக்கும் வாழ்க்கையை வழிநடத்த செய்யும்...
அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது வேறுபட்டே இருக்கும்..
ஜாதகம் பார்த்தலின் பலன் நம்மை எந்த அளவுக்கு கிரகங்கள் வழி நடத்துகின்றன என்பதை கணிதம் மூலம் உணர்ந்து கொள்ளவும்..
அதை எப்படி நாம் எதிர்கொண்டு வளத்தையோ நலத்தையோ அடையலாம்.
அல்லது தீயவை எனில் அதை எவ்வாறு தவிர்க்க வழி உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் நிலையே...
ஜோதிட இயலாகும். வாழ்க வளத்துடன்....

சும்மா கிடைத்துவிடவில்லை நம்நாட்டு சுதந்திரம்...பலகட்ட போராட்டம் போராடி பலர் தங்கள் வாழ்க்கையின் தியாகம் செய்து நமக்கு ச...
15/08/2024

சும்மா கிடைத்துவிடவில்லை நம்நாட்டு சுதந்திரம்...
பலகட்ட போராட்டம் போராடி பலர் தங்கள் வாழ்க்கையின் தியாகம் செய்து நமக்கு சுதந்திரமேடை அமைத்துள்ளனர்.
அண்ணார் அவர்கள் அனைவரின் பொற்பாதங்களுக்கு இந்த 78_ வது சுதந்திரதினத்தை சமர்ப்பணம் செய்வோம்..
இந்திய ஒற்றுமையை பேணிகாப்போம்...
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
இந்தியதாயின் அடிபணிந்து...
வாழ்க வளத்துடன்....

06/08/2024

நட்சத்திரம் திரிகோணத்திற்கு இணையானவை..
நட்சத்திர பாதங்கள் கேந்திரங்களுக்கு இணையானவை...
வாழ்க வளத்துடன்..

08/06/2024

ஜோதிடம் விதிகளை அடக்கியது.
விலக்கு என்பது அந்த விதிக்கு அப்பாற்பட்டது..

அனைவருக்கும் இனிய வணக்கம்..காலபுருசனும் தாராபலன் விசேடமும்.அடியவன் திருச்செங்கோடு சுபசக்தி லட்சுமணன்.நாம் திருமண பொருத்த...
14/05/2024

அனைவருக்கும் இனிய வணக்கம்..
காலபுருசனும் தாராபலன் விசேடமும்.
அடியவன் திருச்செங்கோடு சுபசக்தி லட்சுமணன்.
நாம் திருமண பொருத்தம் பார்க்கும்பொழுதும், ஜென்ம நட்சத்திரரீதியாக தாரை நிலை பார்க்கும்பொழுதும், ஜென்மம், சம்பத், விபத், சேர்மம், பிரத்யதிக், சாதகம், வதை, மைத்ரம், பரம மைத்ரம்.. என்று ஜன்ம அனுஜன்ம திரிஜன்ம 3 மண்டலத்திற்கும் தாராநிலை பார்க்கின்றோம்.
இதில் சுபதாரையாக 2,4,6,8,9_ம், அசுபதாரையாக 1,3,5,7_ம் எடுத்து தாராபலன் பார்க்கிறோம்.
இதை காலபுருச விசேடமாக பொருத்தி பார்க்கும்பொழுது சுபதாரை நட்சத்திரங்கள் எல்லாம் ராசியில் இருக்கும் முழு நட்சத்திரங்களே..
சுபதாரையாக வரும்.
அசுபதாரையாக தலையற்ற நட்சத்திரங்கள் விபத்தாரையாகும்.
உடலற்ற நட்சத்திரங்கள் பிரத்யக் தாரையாகும்.
காலற்ற நட்சத்திரங்கள் வதைதாரையாகும்.
இதன்வழியாக பெறுவது என்னவென்றால் தாரா நட்சத்திரங்கள் நிர்ணயம் என்பது காலபுருச வழியாக நிர்ணய்க்கபட்டது என்பது சூட்சும வெளிப்பாடாகும்.
இப்பூமியில் பிறக்கிற அனைவரும் காலபுருச முதல் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரமே பிராதனமாகும்.
வாழ்க வளத்துடன்..

வியக்கவைக்கும் ஜோதிடம். அனைவருக்கும் வணக்கம்அடியவன் சுபசக்தி லட்சுமணன்.இரட்சு பொருத்தமும்.அதன் உள்ளார்ந்த கருத்தும்.இரட்...
22/04/2024

வியக்கவைக்கும் ஜோதிடம். அனைவருக்கும் வணக்கம்
அடியவன் சுபசக்தி லட்சுமணன்.
இரட்சு பொருத்தமும்.
அதன் உள்ளார்ந்த கருத்தும்.
இரட்சு என்கிற பொருத்தம் இல்லையென்றால்சு ஆண் பெண் இருவருக்கும் மாங்கல்யம் என்கிற மணமுடிக்கும் பொருத்தம்ப இல்லை என்பர் ஜோதிட சாஸ்திரம் பயின்றோர்.
அதன்ச உள்ளார்ந்த நிலை எதுவென்றால் எப்படி இரு ஆண்கள் அல்லதுக் இருபெண்கள் மணமுடித்து வாழ முடியாதோ அதுபோலதி கயிறு பொருத்தம் இல்லை யென்றால் அவர்களை இணைக்காதே என்று கட்டளையே கயிறு பொருத்தம் என்கிற இரட்சு பொருத்தமாகும்.
அதன் தன்மை விளக்கம் மற்றொரு பதிவில் வாழ்க வளத்துடன்.

Address


Telephone

+919659003454

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lakshmanakumar Lakshmanakumarastro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share