
12/05/2025
வணக்கம் மக்களே!
வரன் பார்க்கலாம் வாங்க
நம்ம கோபியில் 18.05.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று வரன் அறிமுக நிகழ்ச்சி மற்றும் மாபெரும் ஜாதக பதிவு நடைபெறும்.
பதிவு செய்ய : 9677427184 / 9445470400
இடம் : KMS திருமண மண்டபம், ஜியோன் தியேட்டர் எதிரில், மொடச்சூர் ரோடு, கோபி.