
20/06/2025
🏥கேர் 24 வழங்கும் ஆரோக்கியமான குழந்தைக்கான வழிகாட்டுதல்! 🎯
🧑உங்கள் குழந்தைகளுக்குச் சத்தான உணவளியுங்கள், தவறாமல் 💉தடுப்பூசி போடுங்கள், போதுமான தூக்கம் அவர்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியம். அன்பும் கவனிப்பும் அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அஸ்திவாரம். 👍
உங்கள் குழந்தைகளின் நலனில் கேர் 24 எப்போதும் துணை நிற்கும். ஆரோக்கியமான குழந்தையே வளமான தேசம்.