30/12/2025
KG Awards NEWS 7 TV
இணைந்து நடத்திய
EDUPRENEURSHIP EXCELLENCE AWARD-2025 நிகழ்ச்சியில்,
நமது கோவை ஆரா எலக்ட்ரோபதி கல்வி நிறுவனத்திற்கு
கல்வி தொழில் முனைவோருக்கான விருது வழங்கப்பட்டது.
Place:
Corporation Auditorium
R.S Puram, Coimbatore.
20.12.2025.