05/12/2020
🍀🍀🙏🍀🍀🍀🙏🍀🍀
நாளை *காவேரி கூக்குரல் ஈரோடு*
_*மரம் நட விரும்பு*_
ஈரோடு குளூர் சிவலிங்கபுரம் கிராமத்தில்
திரு K.S. ராஜேஸ்வரன் அவர்கள் விவசாய நிலத்தில் 6.12.2020 காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது .
*மர ஆர்வலர்களும் பல தன்னார்வத் தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள்*
*உங்கள் கரங்கள் கொண்டு மரம் நடுவோம்*
1000 ற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட உள்ளது...
உங்கள் குடும்பத்தினர் நண்பர்களும் இதில் பங்கு கொண்டு *ஒரு மரமாவது உங்கள் கரத்தால் நடவு செய்ய அழைக்கிறோம்*.🌳🌱
*ஈஷா மரம் சார்ந்த விவசாயம்*
தொடர்புக்கு
+918438149648
🍀🍀🍀🍀🍀🍀🍀
https://maps.app.goo.gl/jcpTNhP8pabGR9KZ8
Location mark👆
Building · Tamil Nadu 638115