
06/05/2025
மே 6 இன்று உலக ஆஸ்துமா தினம்
நுரையீரலின் மீது அக்கறை கொள்வோம் !ஆஸ்துமாவில் இருந்து விடுபடுவோம் !!ஆஸ்துமா என்பது நுரையீரலில் மூச்சுக் குழலில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் .மூச்சை வெளிவிடுதலில் சிரமத்தை உண்டாக்கும் .
காரணங்கள்
1.காற்று மாசுபாடான இடத்தில் வசிப்பது 2.நுரையீரலில் உண்டாகும் அலர்ஜி நோய்கள் 3.ஒத்துக்கொள்ளாத உணவு ,பழக்கவழக்கம் ,காலநிலை மாறுபாடு
இருமல் ,மூக்கடைப்பு ,மூச்சுத் திணறல் வராமல் தடுக்க சித்த மருத்துவம் சிறந்தது .
30 ஆண்டுகால சித்த மருத்துவ சேவையில்
கௌதம் சித்த மருத்துவமனை கவுந்தப்பாடி /ஈரோடு
போன் 094432 09673