25/10/2024
🚨"நல்ல உள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்"!🚨
குடி மற்றும் போதை பழக்கத்தை விட்டு விடுபட விரும்பும் நபர்களுக்கு எங்களால் உதவ முடியும்
உங்களால் ஒரு குடும்பமே நல்லா இருக்கும்.
*நீங்கள் செய்ய வேண்டியது மிகச் சிறிய சேவை.. *
"குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு,இப்படி ஒரு மையம் உள்ளது என்பதை தெரியப்படுத்துவதுதான்.நன்றி.
உங்களுடைய பிரியமானவர்களோ,உறவினர்களோ ,நண்பர்களோ குடி பிரச்சினைக்கு அடிமை ஆகி இருந்தால் எங்களுக்கு தெரிய படுத்துங்கள். அவர்களை மீட்டெடுத்து நல்ல வாழ்க்கை வாழ எங்களால் உதவ முடியும்.
முன் பதிவு அவசியம்
*விவரங்களுக்கு *
வீ கேர் பவுண்டேஷன்
நெ 65, குப்பகவுண்டன் பாளையம், கிரீன் பார்க் ஸ்கூல் பஸ் ஸ்டாப், கவுண்டச்சிபாளையம் ( அஞ்சல் ).வி வெள்ளோடு (வழி),கனகபுரம் ஈரோடு- 638112
Bus No : 11,11A, 11C , 33 & 34
*98437 14141 *
*98438 14141 *
97508 12345
பகிருங்கள் நன்றி.pass this.🙏🌹
https://www.facebook.com/WcfTN/
Drug & Alcohol Treatment / Rehabilitation Center & Psychiatric Clinic.