SKM Chikitchaalaya

SKM Chikitchaalaya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SKM Chikitchaalaya, Hospital, 14-15, VOC Park Road, Near Bus Stand, Erode.

உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உரை மருந்து சிகிச்சைமுன்பதிவு கட்டணம்:☆ ரூ. 1300/- மட்டுமேஆறு மு...
22/10/2025

உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உரை மருந்து சிகிச்சை
முன்பதிவு கட்டணம்:
☆ ரூ. 1300/- மட்டுமே
ஆறு முறை சிகிச்சையுடன் 100 உரை மாத்திரைகள் இலவசம்.
நாள்: 26-10-2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: 9.30 AM - 5.00 PM
வயது: 1 வயது முதல் 16 வயது வரை
முன்பதிவிற்கு,
இடம்: சிகிச்சாலயா,
நெ. 14-15, வீரபத்திர வீதி, வ.ஊ.சி பூங்கா சாலை, ஈரோடு - 3.
செல்: 99949 10538 போன்: 0424-2259293/2268391
போன்: 0424 - 2259293, 2268391, செல்: 78670 08325

சளி தொல்லையா? கவலை வேண்டாம்மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை  #மூக்கு துவாரங்களில் விடுவது  #நசியம் ( ). #நா...
22/10/2025

சளி தொல்லையா? கவலை வேண்டாம்
மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை #மூக்கு துவாரங்களில் விடுவது #நசியம் ( ).
#நாசிப்பகுதி-களை தூய்மைப்படுத்தி #அடுக்குத்தும்மல், #அலர்ஜி( ), #சைனஸ் தொந்தரவுகள்( ), #மூக்கடைப்பு, #தலைவலி( ), ஒற்றைத் தலைவலி, #ஆஸ்துமா( ), #கழுத்துவலி( ) ஆகியன குணமடைய உதவுகிறது.
கட்டணம் ரூ. 50/-மட்டுமே
நாள்: 25-10-2025 (சனிக்கிழமை)
நேரம்: காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை
நீர் மட்டும் அருந்தி வரவும்.
இடம்: சிகிச்சாலயா,
நெ.133,133/1, காந்திஜீ ரோடு, காளைமாடு சிலை அருகில், ஈரோடு -1
செல்: 99444 27378

நெ.16-OA ராமசாமி சாலை II, காந்தி நகர், NGGO காலனி, ஈரோடு - 638 009.
போன்: 0424 - 2259293, 2268391, செல்: 78670 08325

இந்த தீபாவளி ஒளி, உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி பொங்கட்டும் 🪔SKM சிகிச்சாலயா குடும்பத்தினரிடமிருந்து ...
19/10/2025

இந்த தீபாவளி ஒளி, உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி பொங்கட்டும் 🪔

SKM சிகிச்சாலயா குடும்பத்தினரிடமிருந்து இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

✨ இனி பயணம் செய்வதிலும் ⏳ காத்திருப்பதிலும் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்… உங்கள் வீட்டிலிருந்தே SKM சிகிச்சாலயா Siddh...
08/10/2025

✨ இனி பயணம் செய்வதிலும் ⏳ காத்திருப்பதிலும் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்…

உங்கள் வீட்டிலிருந்தே SKM சிகிச்சாலயா Siddha & Ayurveda டாக்டர்களின் ஆலோசனையை பெறலாம்! 🌿💻

🏥 நம்பகமான மருத்துவ ஆலோசனையை இப்போது ஒரு அழைப்பிலேயே பெறலாம்.

⏳ நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் — வசதியான ஆன்லைன் ஆலோசனையுடன் உடனடி மருத்துவ சேவை.

✅ அனுபவம் வாய்ந்த Siddha & Ayurveda டாக்டர்கள்
✅ எளிய ஆன்லைன் பதிவு
✅ விரைவான ஆலோசனை
✅ தனிப்பட்ட சிகிச்சை வழிகாட்டல்

📲 பதிவு செய்ய:
📞 +91 99949 10538 | +91 78670 08325

📍 முகவரிகள்:

நெ. 14-15, வீரபத்திர வீதி, வ.ஊ.சி பூங்கா சாலை, ஈரோடு - 3.
செல்: 99949 10538 போன்: 0424-2259293/2268391

நெ.16-OA ராமசாமி சாலை II, காந்தி நகர், NGGO காலனி, ஈரோடு - 638 009.
போன்: 0424 - 2259293, 2268391, செல்: 78670 08325

✨ உங்கள் ஆரோக்கியம் இப்போது ஒரு கிளிக்கில்! 🖱️🌿

#ஆன்லைன்ஆலோசனை #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம்

08/10/2025

✨ We’re Hiring – SPA THERAPIST ✨

SKM Siddha Ayurveda Hospital, Erode is looking for passionate and experienced Spa Therapists to join our wellness team. If you have a love for holistic healing and a dedication to customer care, this is the perfect opportunity for you! 🌿

📌 Position: Spa Therapist
🧑‍💼 Experience: 2 to 3 years
💰 Salary: Based on your experience

📍 Work Location:

No 16-OA Ramasamy Street II, Gandhi Nagar, NGGO Colony, Erode - 9

📞 Contact: 7867008325

✅ Join our trusted Ayurvedic healthcare center
✅ Work in a professional and peaceful environment
✅ Build a fulfilling career in wellness and holistic therapy

👉 If you or someone you know is the right fit, call us today!

Hospital

சளி தொல்லையா? கவலை வேண்டாம்மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை  #மூக்கு துவாரங்களில் விடுவது  #நசியம் ( ). #நா...
08/10/2025

சளி தொல்லையா? கவலை வேண்டாம்
மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை #மூக்கு துவாரங்களில் விடுவது #நசியம் ( ).
#நாசிப்பகுதி-களை தூய்மைப்படுத்தி #அடுக்குத்தும்மல், #அலர்ஜி( ), #சைனஸ் தொந்தரவுகள்( ), #மூக்கடைப்பு, #தலைவலி( ), ஒற்றைத் தலைவலி, #ஆஸ்துமா( ), #கழுத்துவலி( ) ஆகியன குணமடைய உதவுகிறது.
கட்டணம் ரூ. 50/-மட்டுமே
நாள்: 11-10-2025 (சனிக்கிழமை)
நேரம்: காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை
நீர் மட்டும் அருந்தி வரவும்.
இடம்: சிகிச்சாலயா,
நெ.133,133/1, காந்திஜீ ரோடு, காளைமாடு சிலை அருகில், ஈரோடு -1
செல்: 99444 27378

சளி தொல்லையா? கவலை வேண்டாம்மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை  #மூக்கு துவாரங்களில் விடுவது  #நசியம் ( ). #நா...
08/10/2025

சளி தொல்லையா? கவலை வேண்டாம்
மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை #மூக்கு துவாரங்களில் விடுவது #நசியம் ( ).
#நாசிப்பகுதி-களை தூய்மைப்படுத்தி #அடுக்குத்தும்மல், #அலர்ஜி( ), #சைனஸ் தொந்தரவுகள்( ), #மூக்கடைப்பு, #தலைவலி( ), ஒற்றைத் தலைவலி, #ஆஸ்துமா( ), #கழுத்துவலி( ) ஆகியன குணமடைய உதவுகிறது.
கட்டணம் ரூ. 50/-மட்டுமே
நாள்: 11-10-2025 (சனிக்கிழமை)
நேரம்: காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை
நீர் மட்டும் அருந்தி வரவும்.
இடம்: சிகிச்சாலயா,
நெ. 14-15, வீரபத்திர வீதி, வ.ஊ.சி பூங்கா சாலை, ஈரோடு - 3.
செல்: 99949 10538 போன்: 0424-2259293/2268391
நெ.16-OA ராமசாமி சாலை II, காந்தி நகர், NGGO காலனி, ஈரோடு - 638 009.
போன்: 0424 - 2259293, 2268391, செல்: 78670 08325

🪔 சமாதானமும் சத்தியமும் நிலைத்திட, அனைவருக்கும்காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்!
01/10/2025

🪔 சமாதானமும் சத்தியமும் நிலைத்திட, அனைவருக்கும்
காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்!

🪔 ஆயுத பூஜை &  சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்!✨அறிவின் ஒளியும், ஆரோக்கியத்தின் செழிப்பும் என்றும் உங்களை வழிநடத்தட்டும். அறிவு...
30/09/2025

🪔 ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்!✨

அறிவின் ஒளியும், ஆரோக்கியத்தின் செழிப்பும் என்றும் உங்களை வழிநடத்தட்டும். அறிவும் ஆரோக்கியமும் ஆயுதமாக, வெற்றியின் பாதையில் முன்னேற வாழ்த்துக்கள்.

✨🌸 தீபாவளி சிறப்பு சலுகை 🌸✨🪔 தீபாவளிக்கு ஆரோக்கியமும் அழகும், சிறப்பு சலுகையுடன்!👉 உடல், மனம் தளர்ச்சி நீக்கும் முழு உடல...
26/09/2025

✨🌸 தீபாவளி சிறப்பு சலுகை 🌸✨
🪔 தீபாவளிக்கு ஆரோக்கியமும் அழகும், சிறப்பு சலுகையுடன்!
👉 உடல், மனம் தளர்ச்சி நீக்கும் முழு உடல் மசாஜ்
👉 புத்துணர்ச்சி தரும் நவரகிழி மசாஜ்
👉 இயற்கை அழகு தரும் ஹெர்பல் ஃபேஷியல்

இப்போதே முன்பதிவு செய்யுங்கள் & தீபாவளியை ஆரோக்கியமாகக் கொண்டாடுங்கள்! 🪔💆‍♀️

📞 +91 99949 10538 | +91 78670 08325

சிகிச்சாலயா,
நெ. 14-15, வீரபத்திர வீதி, வ.ஊ.சி பூங்கா சாலை, ஈரோடு - 3.
செல்: 99949 10538 போன்: 0424-2259293/2268391
நெ.16-OA ராமசாமி சாலை II, காந்தி நகர், NGGO காலனி, ஈரோடு - 638 009.
போன்: 0424 - 2259293, 2268391, செல்: 78670 08325

உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உரை மருந்து சிகிச்சைமுன்பதிவு கட்டணம்:☆ ரூ. 1300/- மட்டுமேஆறு மு...
24/09/2025

உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உரை மருந்து சிகிச்சை

முன்பதிவு கட்டணம்:
☆ ரூ. 1300/- மட்டுமே
ஆறு முறை சிகிச்சையுடன் 100 உரை மாத்திரைகள் இலவசம்.

நாள்: 28-09-2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: 9.30 AM - 5.00 PM
வயது: 1 வயது முதல் 16 வயது வரை

முன்பதிவிற்கு,
இடம்: சிகிச்சாலயா,
நெ. 14-15, வீரபத்திர வீதி, வ.ஊ.சி பூங்கா சாலை, ஈரோடு - 3.
செல்: 99949 10538 போன்: 0424-2259293/2268391
போன்: 0424 - 2259293, 2268391, செல்: 78670 08325

Address

14-15, VOC Park Road, Near Bus Stand
Erode
638003

Alerts

Be the first to know and let us send you an email when SKM Chikitchaalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SKM Chikitchaalaya:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Welcome to SKM Chikitchaalaya

SKM is the largest private player of Siddha, Ayurveda and Unani medicines in Tamilnadu. The clinical wing of SKM was started as a free out-patient hospital in 1989 by Mr. SKM Maeilanandhan with the blessing of Swami Vethathiri Maharishi, a renowned spiritual scientist and the founder of the world community service centre.

The treatment protocols, established by Sri Muthuswamy Ayiaa, (President Award Winner), other experienced Siddha and Ayurvedha doctors, and the quality traditional medicines manufactured as backward integration by SKM has cured more than three hundred thousand people all these years.