Dr.AV Selvaraj Siddha Spinal Clinic

Dr.AV Selvaraj Siddha Spinal Clinic கழுத்து மற்றும் இடுப்புவலி குதிக்கால் வலி சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம்

04/09/2024
02/05/2024

கடந்து சென்ற நாள் குழந்தை இல்லாதவர்கள் வாழுகின்ற தினம்
இந்த தினத்தை நாம் அனைவரும் வருத்தப்படுகின்ற தினமாகவே கருத வேண்டும் அடுத்த தலைமுறை இந்த நாட்டை ஆள வேண்டும் என்றாலும் அந்த குடும்பம் வாழ வேண்டும் என்றாலும் வாரிசு மிக முக்கியமான ஒன்றாக அமைகிறது இவற்றை மக்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று கருதி இதற்காக இலவசமாக சிகிச்சை தரலாம் என்று முடிவு செய்து அதற்கான மருந்துகளை தயாரிக்கும் பணியில் உள்ளது முடிந்ததும் இதே பதிவில் அவர்களுக்காக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்

ஆரோக்கியமான வாழ்வு அளவற்ற செல்வம்

மருத்துவர் ஏவி செல்வராஜ் பிஎஸ் எம் எஸ் எம் டி
தொடர்புக்கு 9944077789

01/05/2024

அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆன்மா அன்புடன்
ஆன்மா உழைப்பாளிகளுக்கும்
உயிர் உழைப்பாளிகளுக்கும்
உடல் உழைப்பாளிகளுக்கும்
உழவர் தின வாழ்த்துக்கள்

மருத்துவர் AV செல்வராஜ் BSMS MD MSC (Y)
மருத்துவ ஆலோசனைக்கு 99440 77789

Address

604202
Gingee
604202

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Sunday 3pm - 8pm

Telephone

+919944077789

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.AV Selvaraj Siddha Spinal Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.AV Selvaraj Siddha Spinal Clinic:

Share

Category